Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6013 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

9 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

தகவல் அறிவோம்...ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் துரியன் பழம் 15.07.2024

சிங்கப்பூரில் கிடைக்கும் புக்கிட் மேரா என்று அழைக்கப்படும் இனிப்பு மற்றும் கசப்பு சுவை கலந்த சுல்தான் துரியன். துரியன் பழம் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. பழங்களின் ராஜாவாக அறியப்படுவது துரியன் பழம். உலகின் சில நாடுகளில்தான் துரியன் பழங்கள் கிடைக்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (15-07-2024) 15.07.2024

காமராஜர் பிறந்தநாள்: காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சினிமா செய்திகள் (14-07-2024) 14.07.2024

நடிகர் சரத்குமார் கடந்த ஆண்டு அவரது, 150- வது படமான தி ஸ்மைல் மேன் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆகினார்.

மாலை செய்திகள் (14-07-2024) 14.07.2024

எனது மகிழ்ச்சிக்கான காரணம் இதுதான்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்...ஆண்களுக்கு ஏற்படும் மலட்டு தன்மை... 14.07.2024

ஆண் கருவுறாமை அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம். பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற தொற்றுகள் விந்தணு உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் இயக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும். கருவுறாமை என்பது ஒரு ஜோடி பாதுகாப்பின்றி ஒரு வருடத்திற்குப் பிறகு கருத்தரிக்க இயலாமை என வரையறுக்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...திருமணம் கைகூட ஆடி வெள்ளி 14.07.2024

அன்று சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளித்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.மாங்கல்ய பலம் கூடும். பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும். நீண்ட ஆயுள் கிடைக்கும். பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த நாட்களாகும். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். மேலும் இதுபோன...

காலை செய்திகள் (14-07-2024) 14.07.2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

சினிமா செய்திகள் (13-07-2024) 14.07.2024

மீண்டும் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா - வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவிப்பு

மாலை செய்திகள் (13-07-2024) 13.07.2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆன்மிகம் அறிவோம்...ஆடி மாதம் பிறப்பு எப்போது? என்ன செய்ய வேண்டும்? 13.07.2024

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அந்த வகையில் ஆடி மாதம் மிக மிகச் சிறப்பு வாய்ந்தது. மாதம் முழுவதும் சிறப்பு வாய்ந்த நாட்களாகவே ஆடி மாதம் அமைகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, புதன் என ஒவ்வொரு தினங்களும் கொண்டாட்ட தினமாக வருகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...வால் மிளகு அதிகம் சேர்த்தால் இவ்வளவு பிரச்சனையா? 13.07.2024

வால் மிளகு என்பது இருவித்திலை தாவரம் ஆகும். மிளகின் அடிப்பகுதியில் வால் போன்ற நீட்சியை கொண்டிருப்பதால் வால் மிளகு என்று அழைக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில் வால் மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நம் உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், அதிகமாக பயன்படுத்தும்போது பல தீமைகளையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது. எனவே, வால் மிளகின் த...

காலை செய்திகள் (13-07-2024) 13.07.2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... திமுக முன்னிலை

சினிமா செய்திகள் (12-07-2024) 12.07.2024

பாக்ஸ் ஆபீசில் ருத்ர தாண்டவம் ஆடும் 'கல்கி 2898 ஏடி' .. ரூ.1000 கோடியைத் தாண்டியது வசூல்

மாலை செய்திகள் (12-07-2024) 12.07.2024

சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள்... அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு

தகவல் அறிவோம்...குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் 12.07.2024

புரோபயாடிக்குகள் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கின்றன. நீர்சத்துள்ள உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. உங்கள் குழந்தையின் தட்டில் ஒரு வானவில் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். பெர்ரி, சிட்ரஸ் பழங்கள், மிளகுத்தூள் மற்றும் கீரைகள் இயற்கையில் சத்துக்கள் நிறைந்தவை. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...சிதம்பரம் நடராஜர் சன்னிதியும், மனித உடல் அமைப்பும் 12.07.2024

பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத் தலமாக திகழ்கிறது. மனிதனின் உருவ அமைப்புக்கும், பொன்னம்பல நடராஜர் சன்னிதிக்கும் ஒற்றுமை இருக்கிறது. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவையே பஞ்ச பூதங்கள் என அழைக்கப்படுகிறது. உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு பஞ்சபூதங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-07-2024) 12.07.2024

விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை... 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு

சினிமா செய்திகள் (11-07-2024) 11.07.2024

தமிழகத்தில் இந்தியன் 2 சிறப்பு காட்சிக்கு அனுமதி

மாலை செய்திகள் (11-07-2024) 11.07.2024

மகளிர் விடியல் பயணத் திட்டப் பயன்பாட்டிற்காக 20 புதிய பேருந்துகள்- கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர்

தகவல் அறிவோம்...இதயத்தில் 100 சதவீதம் அடைப்பு.. ஒரே சர்ஜரியில் மாஸ் காட்டிய அரசு மருத்துவர்கள் 11.07.2024

இளம் வயதில் இருந்து முதியவர் வரை பெரும்பலானோருக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. இதயத்தில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். சமீப காலங்களில் இளம் வயதில் இருந்து முதியவர் வரை பெரும்பலானோருக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...அதென்ன சிதம்பர ரகசியம்? 11.07.2024

பஞ்ச பூதத் தலங்களில் சிதம்பரம் ஆகாயத் தலமாக திகழ்கிறது. பஞ்ச சபைகளில் ஒன்று இந்தத் தலத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத தலங்களில் ஒன்றாக விளங்குவது சிதம்பரம். பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்தின் அதிபதியாக சிதம்பரம் நடராஜ பெருமான் உள்ளார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (11-07-2024) 11.07.2024

நீட் தேர்வில் ஆள்மாறாட்டமே நடக்குது.. தாலியை மட்டும் கழட்ட சொல்கிறீர்கள் - உயர்நீதிமன்றம் கண்டனம்

சினிமா செய்திகள் (10-07-2024) 10.07.2024

`சூரரைப்போற்று' படத்தின் இந்தி ரீமேக்கை பார்த்த சூர்யா மற்றும் ஜோதிகா

மாலை செய்திகள் (10-07-2024) 10.07.2024

நகராட்சி நிர்வாகத்துறை பணிகளால் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது- தமிழக அரசு பெருமிதம்

ஆன்மிகம் அறிவோம்...நம் வீட்டு வாசலில் செய்யக்கூடாதவை... 10.07.2024

அப்படி நாம் குனிந்து செல்லும்போது அந்த வாசற்படியை நம் கால்களால் மிதிக்காமல் உள்ளே செல்ல வேண்டும். வெளியில் சென்று விட்டு வருபவர்கள் கை, கால்களை கழுவாமல் வாசற்படியில் நுழையக்கூடாது. நம் வீடு என்பது நாம் வாழும் கோவில் போன்றது. நாம் கோவிலாக கருதப்படும் அந்த வீட்டில், முன் வாசல் அதாவது நில வாசற்படியானது, நல்ல சக்திகளை உள்ளே ஈர்த்து, கெட்ட சக்திகளை திருப்பி அனுப்ப வேண்டுமென்றால், நாம் அதனை எப்படி வைத்த...

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos