Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6010 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

9 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

மாலை செய்திகள் (19-07-2024) 19.07.2024

அம்மா உணவகங்களுக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு- முதலமைச்சர் உத்தரவு

ஆன்மிகம் அறிவோம்...சனி தோஷம் நீக்கும் வழிபாடு... 19.07.2024

சனி பகவானால் பிடிபடாதவர்கள் யாரும் இல்லை. தேவர்கள் முதல் மும்மூர்த்திகளையும் கூட அவர், தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...சர்க்கரை அளவை குறைக்க உதவும் பேரிச்சம் பழ விதை பவுடர்! 19.07.2024

பொதுவான நோயாகவே நீரிழிவு நோய் இருந்து வருகிறது. பேரிச்சம்பழ விதைகளும் ஊட்டச்சத்து மிகுந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (19-07-2024) 19.07.2024

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் - கட்சிக் கொடி விரைவில் அறிமுகம்

சினிமா செய்திகள் (18-07-2024) 18.07.2024

மாரி செல்வராஜின் `வாழை' படத்தின் பாடல் இன்று மாலை முதல்

மாலை செய்திகள் (18-07-2024) 18.07.2024

தூத்துக்குடியில் ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தகவல் அறிவோம்...ஆலிவ் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தினால் பிரச்சனையா? 18.07.2024

நமக்கு ஆரோக்கியமானதா இல்லையா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மக்கள் மத்தியில் சமையலுக்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்து மோகம் அதிகரித்துள்ளது சமையல் எண்ணெய் விஷயத்தில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...கஷ்டங்கள், சோதனைகளை நீக்கும் ஆடிச்சுற்று வழிபாடு 18.07.2024

ஆடித்தபசு திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது. பக்தர்கள் வழிபாட்டில் மிகவும் முக்கியமானது ஆடிச்சுற்று. ஆடித்தபசு திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (18-07-2024) 18.07.2024

ரேஷன் கடைகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை

சினிமா செய்திகள் (17-07-2024) 17.07.2024

83-வது பிறந்தநாள்... இயக்குனர் பாரதிராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

மாலை செய்திகள் (17-07-2024) 17.07.2024

ஆம்ஸ்ட்ராங் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

ஆன்மிகம் அறிவோம்...அனைத்து வளமும் தரும் ஆடித்தபசு 17.07.2024

அற்புதங்களுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது சங்கர நாராயண சுவாமி சிலை. சங்கர நாராயண சந்நிதியில் வனக்குழி என்ற ஒரு பள்ளம் உள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் வேறு எந்த ஒரு கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு உள்ளது. இங்கு இருக்கும் நாகராஜர் கோவில் பாம்பு புற்றை சுற்றி கோவில் எழுப்பி இருக்கிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...குத்துப்பாட்டுக்கு ஆடினால் மன அழுத்தம் குறையும் - புது ஆய்வில் தகவல் 17.07.2024

ஜிம்மிற்கு செல்ல தயங்குபவர்கள், வயதானவர்கள் உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் போன்றவர்கள் நடனமாடுவதன் மூலம் பெரிதும் பயனடையலாம். நடனம் மனஅழுத்தத்தை குறைத்து நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும் செயல்பட உதவுகிறது. இது பல இடங்களில் நம் காதுகளில் வந்து விழும் வார்த்தை சில நேரங்களில் நாம் கூட இந்த வார்த்தையை சொல்லக் கூடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (17-07-2024) 17.07.2024

தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு... இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சினிமா செய்திகள் (16-07-2024) 16.07.2024

சர்தார் 2 - வில் இணைந்த எஸ்.ஜே சூர்யா

மாலை செய்திகள் (16-07-2024) 16.07.2024

காவிரி விவகாரத்தில் தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

தகவல் அறிவோம்..நீங்க சிறந்த தந்தையாக இருக்கணுமா? அப்போ இதை செய்யுங்க... 16.07.2024

பிள்ளைகளுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும். தந்தையை பின்பற்றியே பிள்ளைகளின் வெளியுலக பழக்க வழக்கங்களும் அமையும் என்பதால் பிள்ளைகளி குடும்பத்தை பொறுப்பாக வழிநடத்தும் தலைமைப் பண்பு கொண்டவராகவும், தங்களுடைய ரோல் மாடலாகவும் ஒவ்வொரு பிள்ளைகளும் தந்தையை பார்க்கிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...யாசகர்-க்கு கடவுள் குடுத்த கொடை.. 16.07.2024

? முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பல நற்குணங்கள் பொருந்தியவனாக இருந்தபோதிலும் கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லை! ? ஒருநாள் அந்த அரசன் நாட்டு நிலைமையைப் பற்றி அறிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். அப்போது நகரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கண்டான். ? ஒரு பிச்சைக்காரன் கடவுள் பெயரைச் சொல்லி பிச்சை கேட்டான்! இன்னொருவன் அரசனின் பெயரைச் சொல்லி பிச்சை கேட்டான்! மேலும்...

காலை செய்திகள் (16-07-2024) 16.07.2024

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்தது

சினிமா செய்திகள் (15-07-2024) 15.07.2024

திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேனா? திருமணத்துக்குப் பின் மனம் திறந்த வரலட்சுமி சரத்குமார்

மாலை செய்திகள் (15-07-2024) 15.07.2024

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் முடிவிற்கு முதலமைச்சர் கண்டனம்... நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

ஆன்மிகம் அறிவோம்...தனிச்சிறப்பு மிக்க ஆடி மாதம் 15.07.2024

“ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பது பழமொழி. ஆனி - ஆடி மாதங்களில் தான் மழை பெய்து ஆறுகளில் தண்ணீர் ஓடத் துவங்கும். அதனால் அப்பொழுது விவசாய வேலைகள் துவங்குவதால் விவசாயிகளின் இல்லத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் குடிகொள்ளும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றே அழைப்பர். ஏன்? ஆடி என்பதே ஒரு தேவமங்கையின் பெயர். அவளுக்கு ஏற்பட்ட சாபத்தால் வேப்பமரமாகி, அதே சாபத்தின் மூலம் அம்பிகைக்கு உரிய விருக்ஷமானாள். மேலும் இது...

தகவல் அறிவோம்...ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் துரியன் பழம் 15.07.2024

சிங்கப்பூரில் கிடைக்கும் புக்கிட் மேரா என்று அழைக்கப்படும் இனிப்பு மற்றும் கசப்பு சுவை கலந்த சுல்தான் துரியன். துரியன் பழம் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. பழங்களின் ராஜாவாக அறியப்படுவது துரியன் பழம். உலகின் சில நாடுகளில்தான் துரியன் பழங்கள் கிடைக்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (15-07-2024) 15.07.2024

காமராஜர் பிறந்தநாள்: காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சினிமா செய்திகள் (14-07-2024) 14.07.2024

நடிகர் சரத்குமார் கடந்த ஆண்டு அவரது, 150- வது படமான தி ஸ்மைல் மேன் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆகினார்.

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos