Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
மாலை செய்திகள் (24-07-2024) 24.07.2024 2:41
இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்- மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்..எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும் ? 24.07.2024 4:12
மதுரை-எல்லீஸ் நகரில் அருளும் தேவி கருமாரியம்மனை அனைத்து மதத்தினரும் வழிபட்டு நலம் பெறுகிறார்கள். கரூர் மகாமாரியம்மன், வழக்கு, வியாபார சிக்கல் நீங்க, காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்க அருள்கிறாள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...பசியின்மைக்கான அறிகுறிகள், காரணங்கள் 24.07.2024 2:50
உடல் உழைப்பு இல்லை என்றால் சரியாக பசி எடுக்காது. கல்லீரல் மந்தமானால் சரியாக பசி எடுக்காது. 'பசித்து உண்' என்று பழமொழியே இருக்கிறது. ஒவ்வொரு வேளையும் பசி எடுக்காமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை:- நாம் சாப்பிடும் பல மருந்துகளின் பக்க விளைவுகளில் பசி குறைவது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (24-07-2024) 24.07.2024 2:40
ஆம்ஸ்ட்ராங் கொலை.. சதித்திட்டம் தீட்டிய இடங்களில் வைத்து அருளிடம் போலீசார் தீவிர விசாரணை
சினிமா செய்திகள் (23-07-2024) 23.07.2024 1:58
கோட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா - புது அப்டேட்
மாலை செய்திகள் (23-07-2024) 23.07.2024 2:32
மத்திய பட்ஜெட்: தங்கம் மீதான சுங்க வரி 6 சதவீதமாக குறைப்பு
தகவல் அறிவோம்...மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சி அளிக்க உதவும் உணவுகள், பழக்கவழக்கங்கள்! 23.07.2024 3:13
டோபமைன் நமது மனநிலையை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. நன்றி சொல்லும் போது டோபமைனை மூளை அதிக அளவில் வெளியிடுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..முருகனுக்கு ஜோதியாக காட்சி தந்த தவளகிரீஸ்வரர் 23.07.2024 4:35
வியாசரால் வழிபடப்பட்ட ஈசனே தவளகிரீஸ்வரர். இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம் இந்திர தீர்த்தம். திருமாலுக்கும், பிரம்மனுக்கும் திருவண்ணாமலையில், ஆதி அந்தம் இல்லாத பெருஞ்ஜோதியாக நின்று காட்சி கொடுத்தவர், சிவபெருமான். அவர் தனது மகன் முருகப்பெருமானுக்கு மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (23-07-2024) 23.07.2024 2:47
புறநகர் ரெயில் சேவைகள் இன்று வழக்கம்போல் இயங்கும் - தெற்கு ரெயில்வே
சினிமா செய்திகள் (22-07-2024) 22.07.2024 2:00
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் முதல் பாடல் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி நாளை வெளியிடப்படுகிறது.
மாலை செய்திகள் (22-07-2024) 22.07.2024 2:05
பகுஜன் சமாஜ் கட்சியில் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மாநில பொறுப்பு
ஆன்மிகம் அறிவோம்..சமயபுரத்தாளின் 7 சகோதரிகள் 22.07.2024 2:07
திருச்சி மாவட்டம் சமயபுரத்திலேயே இந்த முத்து மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. சோழ மன்னர் ஒருவர் தனது தங்கைக்கு சீதனமாக கொடுத்த நகரம் தான் இந்த சமயபுரம் என சொல்லப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...கருப்பு உலர் திராட்சையில் கொட்டிகிடக்கும் நன்மைகள்... 22.07.2024 3:50
உலர் கருப்பு திராட்சை செரிமானக் கோளாறுகளான வாயு, நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை சரி செய்கிறது.
காலை செய்திகள் (22-07-2024) 22.07.2024 2:37
மூச்சு விடுவதில் சிரமம்- செந்தில் பாலாஜிக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை
சினிமா செய்திகள் (21-07-2024) 21.07.2024 2:24
பூவரசம் பீபீ , ஏலே போன்ற படங்களை தனக்கென ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஹலிதா ஷமீம்.
மாலை செய்திகள் (21-07-2024) 21.07.2024 2:50
நிபா வைரஸ்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு...
ஆன்மிகம் அறிவோம்..ஒற்றைக்காலில் கடும் தவமிருந்த கோமதியம்மன் 21.07.2024 1:22
சிவனாரின் திருக்கரத்தைப் பற்றி, அவரின் துணைவியாவதற்காக, உமையவள் தபசு இருந்தது ஆடி மாதத்தில் என்பார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்..பீரியட்ஸ் கால தாம்பத்திய உறவு... கருத்தரிக்க வாய்ப்பு இருக்கா? 21.07.2024 1:46
காலங்காலமாக நம்பப்படுகிற பல விஷயங்களில் ஒன்று, பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டால், கருத்தரிக்காது என்பது. இன்னும் சொல்லப்போனால், பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதைப் பாதுகாப்பாக நினைத்துப் பின்பற்றுவோரும் இருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது குறித்த சந்தேகங்களும் பலருக்கு இருக்கின்றன. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவ...
காலை செய்திகள் (21-07-2024) 21.07.2024 3:02
தமிழ்நாட்டில் தேர்வு எழுதியவர்களின் புள்ளி விவரங்களில் குளறுபடி- கல்வியாளர்கள் அதிர்ச்சி தகவல்
சினிமா செய்திகள் (20-07-2024) 20.07.2024 1:52
Not a Teaser - எஸ் ஜே சூர்யா-க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சூர்யாஸ் சாட்டர்டே படக்குழு
மாலை செய்திகள் (20-07-2024) 20.07.2024 2:19
2026-ம் ஆண்டு தேர்தலில் மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம்- அமைச்சர் உதயநிதி
பெண்கள் உலகம்..வெட்கத்தில் இளம்பெண்கள் கன்னம் சிவப்பது ஏன்? வியந்த ஆராய்ச்சியாளர்கள் 20.07.2024 2:19
பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது வெட்கம். வெட்கப்படுவதற்கு இணையாக கோபப்படும் போதும் கன்னங்கள் சிவக்கின்றன. பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது வெட்கம். குறிப்பாக திரைப்படங்களிலும், கதை புத்தகங்களிலும் வெட்கப்படும்போது முகம் சிவக்கும் அழகை வர்ணிக்காதவர்களே இல்லை மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..தேடி வரும் பக்தர்களுக்கு அருள் மாரி பொழியும் `அம்பிகை' 20.07.2024 3:43
அம்பிகையின் திருமேனி முழுவதும் தங்கமும் வைரமுமாக நகைகள் ஜொலித்தன. அம்பிகையின் அருகில் குப்புசாமி பட்டர் களைப்புடன் உட்கார்ந்திருந்தார். நினைப்பவர்களுக்கும், தன்னைத் தேடி வருபவர்களுக்கும் அருள் மாரி பொழியும் அம்பிகை, 'கோமதி அம்மன்' என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள சங்கரன்கோவில் திருத்தலத்தில் 1944-ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி இது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (20-07-2024) 20.07.2024 2:32
குரூப் 2-க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
சினிமா செய்திகள் (19-07-2024) 19.07.2024 2:08
இனி உனக்குன்னு ஒரு காலம் பிறக்கட்டும் ராசா - `ஓ ராயா' பாடல் வெளியானது
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos