Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
தகவல் அறிவோம்..உணவு உண்ட பின் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் 30.07.2024 4:37
இன்றைய அவசர யுகத்தில் உடற்பயிற்சி செய்வதற்கெல்லாம் நேரமே இல்லை என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. அவர்கள் எல்லாம் குறைந்தபட்சம் நடைபயிற்சி செய்வதன் மூலமாக தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்பதுதான் மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (30-07-2024) 30.07.2024 2:43
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் மோடி
மாலை செய்திகள் (29-07-2024) 29.07.2024 2:28
கொலை சம்பவங்களுக்கு அரசை குறை சொல்லக்கூடாது- அமைச்சர் பேட்டி
தகவல் அறிவோம்..இந்தியாவில் தலை, கழுத்து புற்றுநோய் அதிகரிப்பு- ஆய்வில் தகவல் 29.07.2024 2:11
தலை மற்றும் கழுத்து புற்றுநோய் குறிப்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. முதல் 2 நிலைகளில் நோய் கண்டறியப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் குணப்படுத்தப்படுகின்றனர். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..முருகப்பெருமானுக்கு சுருட்டு படைத்து வழிபாடு 29.07.2024 3:41
அருணகிரிநாதருக்கு வழிகாட்டிய முருகப்பெருமான். அருணகிரிநாதர் முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளார். முருகன் சுருட்டு புகைப்பாரா?... எந்த ஒரு இறை வழிபாடும் காரண காரியங்கள் இல்லாமல் செய்வதில்லை. அந்த வகையில் முருகப்பெருமானுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் நடைமுறை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள மலைமீது அமைந்துள்ள முருகன் கோவிலில் இன்றும் உள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அற...
காலை செய்திகள் (29-07-2024) 29.07.2024 3:35
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய சீர்கேடாக மாறி இருக்கிறது - பிரேமலதா விஜயகாந்த்
சினிமா செய்திகள் (28-07-2024) 28.07.2024 1:51
ரசிகர்களின் அன்பினால் திக்கு முக்காடிய தனுஷ்
மாலை செய்திகள் (28-07-2024) 28.07.2024 2:12
காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
தகவல் அறிவோம்..தைராய்டு பிரச்சனைகளை தீர்க்கும் வெற்றிலை பாக்கு 28.07.2024 3:11
உடலில் கபம் சேர்வதைத் தடுக்கிறது. தைராய்டு சம்பந்தமான பிரச்சனைகளை குறைக்கிறது. பொதுவாக செரிமான சக்திக்கு நல்லது என்பதால் அந்த காலத்தில் மூன்று வேளையுமே வெற்றிலை, பாக்கு போடும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்று வெற்றிலை, பாக்கு போடுவது இமேஜை பாதிக்கிற விஷயமாக மாறிவிட்டது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (28-07-2024) 28.07.2024 2:17
புறநகர் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்துபவரா நீங்கள்?: இது உங்களுக்குதான்
சினிமா செய்திகள் (27-07-2024) 27.07.2024 1:50
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் 'தக் லைஃப்'.
மாலை செய்திகள் (27-07-2024) 27.07.2024 2:56
நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பேச அனுமதி மறுப்பு- முதலமைச்சர் கண்டனம்
தகவல் அறிவோம்...மகிழ்ச்சியாக வேலை செய்வது எப்படி..? 27.07.2024 2:31
ஒவ்வொரு நாளும் நாம் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை நாம் விருப்பத்துக்கும், இலக்குகளுக்கும் ஏற்றவாறு வேலை செய்கிறோம். என்னதான் மாதச் சம்பளம் என்ற ஒரு விஷயம் இருந்தாலும் சில விஷயங்கள் நம்மை சிறப்பாக வேலை செய்ய தூண்டும். அது நம் அலுவலக சூழல் என்பது தொடங்கி ஆர்வம், தேவை என பல விஷயங்களை பொறுத்து அமைகிறது. ஆனால் இந்த மூன்று காரணங்களுக்காக நீங்கள் வேலை செய்வது சம்பளம், பதவி என்பதைத் தாண்டி உங்களுக்கு...
ஆன்மிகம் அறிவோம்...கடனை அடைக்கும் மனதை கொடுக்கும் விநாயகர் 27.07.2024 1:58
நமது நாட்டில் 90 சதவீதம் பேர் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க பலரும் படும்பாடு மிகவும் வேதனையானது. கடனை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் எப்போது தோன்றுகிறதோ அப்போதே அந்த கடன் சிறிது சிறிதாய் அடைந்து விடும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (27-07-2024) 27.07.2024 2:10
பழிவாங்கும் மத்திய பட்ஜெட்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
சினிமா செய்திகள் (26-07-2024) 26.07.2024 1:32
"ராயன் பார்த்துட்டேன்.. பெருமையா இருக்கு தம்பி" தனுஷ் படத்திற்கு செல்வராகவன் கொடுத்த ரிவ்யூ
மாலை செய்திகள் (26-07-2024) 26.07.2024 3:56
தமிழகத்தில் 30 ஆயிரம் இளம் தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்- அமைச்சர் பெருமிதம்
ஆன்மிகம் அறிவோம்...மலர் இதழ்களினால் அர்ச்சனை செய்யும்போது இவ்வாறு செய்யாதீர்கள் 26.07.2024 2:12
தாமரைப்பூவைத் தவிர மற்ற எந்த பூக்களையும் முழுமையாகவே பூஜை மற்றும் அர்ச்சனை செய்ய வேண்டும். தெய்வங்களுக்கு செய்யும் பூஜையில் சகஸ்ர நாமம், அஷ்டோத்தரம் போன்ற அர்ச்சனைகள் செய்யும் போது, பூக்கள் குறைவாக இருக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்..கருமுட்டை மற்றும் விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க உதவும் உணவுகள் 26.07.2024 3:01
கருமுட்டை வளர்ச்சிக்கு சிட்ரஸ் பழங்களை சேர்க்க வேண்டும். மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை திட்டமிடுங்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (26-07-2024) 26.07.2024 3:05
25வது கார்கில் வெற்றி தினம்: உயிர்தியாகம் செய்தவர்களுக்கு குடியரசு தலைவர் புகழஞ்சலி
மாலை செய்திகள் (25-07-2024) 25.07.2024 2:49
நெருக்கமானவர் என்பதற்காக அரசுப் பதவி: திமுக அதிகார துஷ்பிரயோகம்- அண்ணாமலை கண்டனம்
தகவல் அறிவோம்...சண்டிபுரா வைரஸ்... நோய் அறிகுறிகள் 25.07.2024 2:17
ஈக்கள், உண்ணிகள், கொசுக்கள் கடிப்பதன் மூலம் மனிதர்கள் அல்லது வீட்டு விலங்குகளுக்கு பரவுகிறது. சண்டிபுரா வைரசுக்கு தடுப்பு சிகிச்சை அல்லது தடுப்பூசி இல்லை. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்.பெண்களுக்கு மிகுந்த பலனளிக்கும் கந்த சஷ்டி கவசம் 25.07.2024 1:49
மன்மதன் போல பேரழகும், வாழ்வில் பெற வேண்டிய பதினாறு பேறுகளும் கிடைக்கும். சஷ்டி விரத காலம் மட்டுமின்றி, தினமும் இதைப் படிப்போருக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (25-07-2024) 25.07.2024 1:53
தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம்- தமிழக அரசு
சினிமா செய்திகள் (24-07-2024) 24.07.2024 1:56
நடிகர் பிரசாந்த், 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos