Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6008 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

8 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

சினிமா செய்திகள் (03-08-2024) 03.08.2024

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்).

மாலை செய்திகள் (03-08-2024) 03.08.2024

தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது: இன்னும் 206 பேர் மிஸ்சிங்- பினராயி விஜயன்

ஆன்மிகம் அறிவோம்..ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் 03.08.2024

பன்னிரண்டு சிவஸ்தலங்களில் கடைசியாக இருப்பது ஏகாம்பரேஸ்வர் திருக்கோவில். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்..பேன் தொல்லையா இதை ட்ரை பண்ணி பாருங்க! 03.08.2024

* பேன்கள் மனிதரின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் சிறகில்லாத ஆறுகால் பூச்சிகள். * மனிதரின் தலை, உடல், மேகனம் (பாலுறுப்பில் ரோமங்கள் வளரும் இடம்) ஆகிய இடங்களில் இவற்றைக் காணலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (03-08-2024) 03.08.2024

மின்சார ரெயில்கள் ரத்து- கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கம்

சினிமா செய்திகள் (02-08-2024) 02.08.2024

வாழ்க்கையின் நாவலைப் படிப்பது போல் இருந்தது - நித்திலனின் நெகிழ்ச்சி பதிவு

மாலை செய்திகள் (02-08-2024) 02.08.2024

குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆஜராக கோர்ட் உத்தரவு

தகவல் அறிவோம்..கிரில் சிக்கன் சாப்பிட்டால் கேன்சர் வருமா? பகீர் கிளப்பிய ஆய்வாளர்கள்..! 02.08.2024

இறைச்சியின் தோலில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உருவாகத் தொடங்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இறைச்சியை வறுப்பதற்கு முன் 20 நிமிடங்கள் ஊற வைப்பதால் ஹெட்டோரோசைக்ளிக் அமின்களின் உருவாக்கத்தை குறைக்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..அமாவாசை அன்று மறந்தும் இதை மட்டும் செஞ்சிடாதீங்க... 02.08.2024

படையல் உணவை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். ஐந்து பேருக்கு தானம் கொடுக்க வேண்டும். * ஆடி அமாவாசை அன்று வாசலில் கோலமிடக் கூடாது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (02-08-2024) 02.08.2024

316-ஐ கடந்த உயிரிழப்பு, புதைந்தவர்களை தேட தெர்மல் ஸ்கேனர்: 4-ம் நாளில் நிலச்சரிவு மீட்பு பணிகள்

சினிமா செய்திகள் (01-08-2024) 01.08.2024

கேரளா நிலச்சரிவு: ரூ. 50 லட்சம் அறிவித்த சூர்யா, கார்த்தி, ஜோதிகா

மாலை செய்திகள் (01-08-2024) 01.08.2024

மேகதாது பிரச்சனையில் கூட்டணி நலனுக்காக தமிழக நலனை புறக்கணித்த திமுக - அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆன்மிகம் அறிவோம்..கூற்றுவ நாயனார் குருபூஜை இன்று 01.08.2024

இறைவனின் திருவடிகளையே திருமுடியாகக் கொண்டவர். பஞ்சாட்சர மந்திரமும், சிவநெறியும் இவர் வாழ் நெறியாகும். கூற்றுவ நாயனார் தில்லை சிற்றம்பலத்தில் அருள்புரியும் நடராஜப் பெருமானின் திருவடிகளையே திருமுடியாக ஏற்றுக் கொண்ட மன்னர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்..நின்றுபோன இதயத்தை மீண்டும் துடிக்க வைப்பது எப்படி? 01.08.2024

CPR பயிற்சி பற்றிய விழிப்புணர்வு அவசியம். மார்பில் கைகளை வைத்து 30 முறை அழுத்தவும். இதய பிரச்சனை என்பது இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து வயதினருக்கும் சர்வ சாதாரணமாக வரும் பிரச்சனையாக மாறிவிட்டது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (01-08-2024) 01.08.2024

சென்னையில் சிலிண்டர் விலை உயர்வு

சினிமா செய்திகள் (31-07-2024) 31.07.2024

அஜித் படத்துடன் மோதும் சிவகார்த்திகேயன்?.. ஏ.ஆர். முருகதாஸ் சம்பவம்

மாலை செய்திகள் (31-07-2024) 31.07.2024

தமிழ்ப்புதல்வன் திட்டம் வருகிற 9-ந்தேதி தொடக்கம்: முதலமைச்சர் அறிவிப்பு

தகவல் அறிவோம்..மீசை, தாடி வளர லேட் ஆகுதா? இதை செய்து பாருங்க! 31.07.2024

உடலின் ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணம் சிறந்த தூக்கம். டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டினாலும் முடிவளர்ச்சி குறையும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..அன்னை துர்க்கையை ஆலயத்தில் இவ்வாறு தரிசியுங்கள்! 31.07.2024

அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டுச் சொல்லுங்கள். பக்தி பரவசத்துடன் பாமாலைப்பாடி மனமுருகி துதியுங்கள். மன நிம்மதி பெறுவீர்கள். துர்க்கா பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சம்பத்துகளும் வந்துசேரும்.  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (31-07-2024) 31.07.2024

நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின்

சினிமா செய்திகள் (30-07-2024) 30.07.2024

'உசுரே நீதானே' இத்தனை கோடி பேரை கவரும் என எதிர்பார்க்கவில்லை- தனுஷ் நெகிழ்ச்சி பதிவு

மாலை செய்திகள் (30-07-2024) 30.07.2024

கேரளாவுக்கு ரூ.5 கோடி உதவி... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஆன்மிகம் அறிவோம்..சிரசில் 5 முறை குட்டிக்கொள்வதன் அர்த்தம் 30.07.2024

'ப்ரஸந்த வதந' நல்ல மலர்ந்த முகமுள்ளவரான இவரை தியானிக்க வேண்டும் என்று வருகிறது. இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்துக்கும் ஆரம்பத்தில் 'சுக்லாம்பரதரம்' சொல்வோம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்..உணவு உண்ட பின் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் 30.07.2024

இன்றைய அவசர யுகத்தில் உடற்பயிற்சி செய்வதற்கெல்லாம் நேரமே இல்லை என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. அவர்கள் எல்லாம் குறைந்தபட்சம் நடைபயிற்சி செய்வதன் மூலமாக தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்பதுதான் மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (30-07-2024) 30.07.2024

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம்- பிரதமர் மோடி

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos