Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6008 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

8 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

சினிமா செய்திகள் (08-08-2024) 08.08.2024

ஃபஹத் ஃபாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் மாஸான போஸ்டர்

மாலை செய்திகள் (08-08-2024) 08.08.2024

24 காவல் உயர் அதிகாரிகள் அதிரடி மாற்றம்- தமிழக அரசு உத்தரவு

தகவல் அறிவோம்...பாமாயிலில் இருக்கும் ஆபத்து: ஆய்வுகள் சொல்லும் உண்மை! 08.08.2024

பாமாயில் ஆரோக்கியமானதா இல்லையா. 38 டிகிரி வெப்பநிலைக்கு அதிகமாக சுட வைத்து பயன்படுத்தக்கூடாது. பாமாயில் ஆரோக்கியமானதா இல்லையா…? என்றால் பொதுவாக மருத்துவ கூட்டமைப்புகள் பாமாயில் பெரிதாக கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துவதில்லை என்று கூறுகின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...இன்று நாகசதுர்த்தி: நாகதோஷ பாதிப்பை நிவர்த்தி செய்யும் நாக சதுர்த்து வழிபாடு 08.08.2024

ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தியே நாகசதுர்த்தி. நாக வழிபாடு செய்வது அவசியம். ஆடி அல்லது ஆவணிமாத வளர்பிறை சதுர்த்தியே நாகசதுர்த்தி என்று கொண்டாடுகிறோம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (08-08-2024) 08.08.2024

பிரபல யூடியூபர் 'பிரியாணி மேன்' மேலும் ஒரு வழக்கில் கைது

சினிமா செய்திகள் (07-08-2024) 07.08.2024

24 வருட காத்திருப்பு.. விக்ரமை சந்தித்த காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டியின் நெகிழ்ச்சிப் பதிவு

மாலை செய்திகள் (07-08-2024) 07.08.2024

ஒலிம்பிக் மல்யுத்தம்: கிராம்களில் கூடிய உடல் எடை: வினேஷ் போகத் தகுதிநீக்கம்

ஆன்மிகம் அறிவோம்...திருமண வரம் அருளும் ஆடிப்பூர நாயகி 07.08.2024

ஆண்டாள் குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட நாள் தான் ஆடிப்பூரம். திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு நந்தவனத்தில் நடந்த சம்பவம் இது. நந்தவனத்திற்கு பூக்கள் பறிக்க வந்த பெரியாழ்வார், திடீரென ஒரு குழந்தையின் அழுகுரலை கேட்டார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்..மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கை குறைக்க உதவும் சித்த மருத்துவம் 07.08.2024

மாதவிடாய் காலம் என்பது மூன்று முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். புற்றுநோயிலும் அதிக ரத்தப் போக்கு ஒரு அறிகுறியாக உள்ளது. மாதவிடாய் காலம் என்பது மூன்று முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். அப்போது சராசரியாக 100 முதல் 200 மி.லி ரத்தம் வெளியேறும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (07-08-2024) 07.08.2024

கலைஞர் நினைவு நாள்- முதலமைச்சர் தலைமையில் அமைதிப்பேரணி

சினிமா செய்திகள் (06-08-2024) 06.08.2024

3 ஆண்டுகள், 23 அறுவை சிகிச்சைகள்.. அந்த வெறி இல்லனா உங்க முன்னாடி நான் இல்ல - விக்ரம்

மாலை செய்திகள் (06-08-2024) 06.08.2024

பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளது- மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்..நமக்கு ஏன் தூக்கம் வர மாட்டேங்குது.... தூக்கமின்மையை கண்டறிய நவீன முக கவசம் 06.08.2024

நிம்மதியான தூக்கம் உடல் ஆரோக்கியம் மகிழ்ச்சியை கொடுக்கும். தூக்கமின்மைக்கு நிரந்தர தீர்வுகாண முடியும். நிம்மதியான தூக்கம் உடல் ஆரோக்கியம் மகிழ்ச்சியை கொடுக்கும். என்ன நடந்தாலும் நிம்மதியாக தூங்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்படக்கூடியது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...குலதெய்வ வழிபாட்டின் பெருமை 06.08.2024

குலதெய்வத்தை தங்களால் அறிய இயலவில்லை எனில் தெய்வ அருள் பெற்றவர்களிடம் சென்று தங்களின் கோரிக்கையை வைக்கலாம். அவர்கள் தெய்வ அருளினால் உங்களுக்கு வழிகாட்டலாம். பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வமாக வழிபடுவார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (06-08-2024) 06.08.2024

வயநாடு நிலச்சரிவுக்கு தமிழ்நாடு காரணம் இல்லை- அமைச்சர் துரைமுருகன்

சினிமா செய்திகள் (05-08-2024) 05.08.2024

தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன். படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார்.

மாலை செய்திகள் (05-08-2024) 05.08.2024

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

ஆன்மிகம் அறிவோம்..பிரச்சினையை கடக்க உதவும் ‘புன்னகை’- ஆன்மிக கதை 05.08.2024

இந்த உலகத்தில் பிரச்சினை இல்லாத மனிதர்களே இல்லை. கிடைக்கும் வருமானம் மட்டும் போதும் என்று சொல்பவர்களும் இங்கே இல்லை. இருப்பதைக் கொண்டுதான் சிறப்பாக வாழ வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்..பருவமடையாத பெண் குழந்தைகளுக்கான சிகிச்சைமுறைகள் 05.08.2024

அந்த பெண் குழந்தைக்கு உடல் வளர்ச்சி, மார்பக வளர்ச்சி, 14 வயதிற்கான முடி வளர்ச்சி அனைத்தும் சீராக இருந்தால் ஒரு வருட காலம் பருவமடைவதற்கு காத்திருக்கலாம். கண்டிப்பாக இந்த பெண் குழந்தை பருவமடைவதற்கு வாய்ப்புகள் உண்டு. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (05-08-2024) 05.08.2024

வயநாடு நிலச்சரிவு- பலி எண்ணிக்கை 380ஆக உயர்வு

சினிமா செய்திகள் (04-08-2024) 04.08.2024

`அவ கண்ணால பார்த்தா ஒரு Spark' - GOAT படத்தின் அடுத்த பாடல் வெளியீடு

மாலை செய்திகள் (04-08-2024) 04.08.2024

சென்னையில் 100 புதிய பஸ்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பெண்கள் உலகம்..சருமத்தை மென்மையாக்கும் கடலை மாவு ஃபேஸ்பேக் 04.08.2024

சருமத்திற்கு இயற்கையான நிறத்தை கொடுக்க உதவுகிறது. கடலை மாவு ஃபேஸ் பேக் முகத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது. சருமம் வறட்சியாக இருக்கும்போது சருமத்தில் ஈரப்பதத்தை மீட்டெடுக்க கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்த கலவையை பயன்படுத்தலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..புத்திர பாக்கியம் அருளும் பாணபுரீஸ்வரர் திருக்கோவில் 04.08.2024

இங்கு மூன்று கால் கொண்ட உருவத்தோடு காட்சியளிப்பது வியப்பினைத் தருகிறது. அகத்திய முனிவர் தனது சாபம் தீர ஸ்ரீ பாணபுரீஸ்வரம் வந்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (04-08-2024) 04.08.2024

வயநாடு நிலச்சரிவு- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்க முடிவு

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos