Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6008 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

8 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

சினிமா செய்திகள் (23-08-2024) 23.08.2024

வாழைப் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த திரைப்பிரபலங்கள்

மாலை செய்திகள் (23-08-2024) 23.08.2024

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் தாமதமின்றி வெளியிடப்படும்- எஸ்.கே.பிரபாகர்

தகவல் அறிவோம்...அறிந்து கொள்வோமா... தேனடை மருத்துவ குணம் 23.08.2024

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு தேனும் தினை மாவும் தருவேன் என்று பாடினார், அவ்வையார். தற்போது, தேனைவிட தேனடை மதிப்பு மிக்கதாக உண்ணப்படுகிறது தேனடை என்பது ஒரு தேன்கூடு. தேனீயின் வீடு. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..தெய்வீக அம்சம் நிறைந்த நால்வகை திருநீறு! 23.08.2024

உடலில் 18 இடங்களில் பூசிக்கொள்ள வேண்டும். அவ்வையார் ‘நீறில்லா நெற்றி பாழ்’ என்று குறிப்பிடுகிறார். சைவ நெறியைப் பின்பற்றுபவர்களின் புனிதச் சின்னமாக இருப்பது, திருநீற்றுப் பட்டை. இந்தத் திருநீறானது, பசுஞ்சாணத்தை எரியூட்டி பெறப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (23-08-2024) 23.08.2024

கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (22-08-2024) 22.08.2024

த.வெ.க. தலைவர் விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் வாழ்த்து

மாலை செய்திகள் (22-08-2024) 22.08.2024

பல கனவுகளை வெற்றி கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையை கொண்டாடுவோம்!- மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்...கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன் தெரியுமா? 22.08.2024

தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலிலை வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...கூந்தல் நலன் காக்கும் எண்ணெய்கள் 22.08.2024

ஒவ்வொரு எண்ணெய்யும் ஒவ்வொருவிதமான பண்புகளை கொண்டிருக்கின்றன. உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. பெண்கள் சரும பராமரிப்புக்கு அடுத்தபடியாக கூந்தல் நலனை பேணுவதற்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (22-08-2024) 22.08.2024

விரைவில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும்- விஜய்

சினிமா செய்திகள் (21-08-2024) 21.08.2024

தி கோட் படத்தின் சென்சார் அப்டேட் வெளியீடு

மாலை செய்திகள் (21-08-2024) 21.08.2024

3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலை- முதலீட்டாளர்கள் மாநாட்டில் முக ஸ்டாலின் பேச்சு

தகவல் அறிவோம்..இரவு 10 மணிக்கு முன்பு தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்... 21.08.2024

இரவு 10 மணிக்குள் தூங்குவது சர்க்கார்டியன் ரிதத்துக்கும் உகந்தது. பல்வேறு நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும். இரவு சீக்கிரமாக தூங்க செல்வது இதய ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை அளிக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..குங்குலியக்கலய நாயனாரின் பக்திக்கு இணங்கி நிமிர்ந்த லிங்கம் 21.08.2024

ஒரு சமயம், திருப்பனந்தாளில் பக்தை மாலை அணிவிப்பதற்காக தலையைச் சாய்த்தார் சிவபெருமான்.  வளைந்திருந்த சிவலிங்கத்தை நிமிர்த்த சோழ மன்னன் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. குங்குலியக்கலய நாயனார் திருக்கடவூர் ஆலயத்தில் தினமும் குங்குலிய தூபம் இடும் தொண்டு புரிந்து வந்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (21-08-2024) 21.08.2024

இனிமேல் 5 ஆயிரத்துக்குமேல் மின் கட்டணம் என்றால் டிஜிட்டல்தான்: மின்சார வாரியம் அதிரடி உத்தரவு

சினிமா செய்திகள் (20-08-2024) 20.08.2024

தமிழ்நாட்டை புரிந்துகொள்ள `வாழை' படத்தை பாருங்கள்- இயக்குனர் மிஸ்கின்

மாலை செய்திகள் (20-08-2024) 20.08.2024

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் பதிவு

ஆன்மிகம் அறிவோம்...எமன் மீண்டும் உயிர் பெற்ற தலம் 20.08.2024

எமனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, ஆசி வழங்கி அருளினார். இந்த அற்புதமும் இங்கு தான் நிகழ்ந்தது. மார்க்கண்டேயன் உயிரை பறித்து செல்லமுடிவு செய்த எமன் துணிச்சலாக திருக்கடையூர் தலத்துக்குள் நுழைந்தான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்..உங்களுக்கான சில பாசிட்டிவ் மந்திரங்கள் 20.08.2024

எப்போதும் உற்சாகமாக வேலையை செய்யுங்கள். உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நல்லதையே நினைப்போம்... நல்லதையே செய்வோம்... நல்லதே நடக்கும்... மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (20-08-2024) 20.08.2024

ரெயில்வே மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு- மு.க.ஸ்டாலினுக்கு ரெயில்வே அமைச்சர் பதில்

சினிமா செய்திகள் (19-08-2024) 19.08.2024

டிமான்ட்டி காலனி 3 குறித்து அஜய் ஞானமுத்து கொடுத்த அப்டேட்

மாலை செய்திகள் (19-08-2024) 19.08.2024

பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை- மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்..கல்லீரல் கொழுப்பு நோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள்! 19.08.2024

கல்லீரலில் கொழுப்பு படிவதால் வருகிறது. ஆல்கஹால் அல்லாத கொழுப்பு நோய் என்றழைக்கப்படும். கல்லீரலில் கொழுப்பு படிவதால் இந்நோய் வருகிறது. இது மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் வருகின்ற சாதாரண கல்லீரல் நோய் ஆகும். ஆகவே இது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு நோய் என்றழைக்கப்படும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...பதவி உயர்வு வேண்டுமா? மேல்பட்டாம்பாக்கம் சிவலோகநாதர் ஆலயம் செல்லுங்கள் 19.08.2024

சிவன் கோவில் தெருவின் மையத்தில் அமைந்துள்ளது. 5 நிலை ராஜகோபுரத்துடன் இந்த ஆலயம் நம்மை வரவேற்கிறது. கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் என்ற சின்ன கிராமத்தில் எழுந்தருளியுள்ளது, ஞான பார்வதி உடனாய சிவலோகநாதர் ஆலயம் . மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (19-08-2024) 19.08.2024

தமிழக புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் நியமனம்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos