Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6008 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

8 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

காலை செய்திகள் (29-08-2024) 29.08.2024

அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

சினிமா செய்திகள் (28-08-2024) 28.08.2024

மலையாள சினிமாத்துறையை புரட்டிப்போட்ட "MeToo": இதுவரை 17 வழக்குகள் பதிவு

மாலை செய்திகள் (28-08-2024) 28.08.2024

விஜய் கட்சி மாநாடு 23-ந்தேதிக்கு மாற்றம்... அனுமதி கோரி புஸ்சி ஆனந்த் மனு

ஆன்மிகம் அறிவோம்..மஞ்சள் குங்குமத்தின் மகிமை! 28.08.2024

மஞ்சளும், குங்குமமும் அம்மன் கோவில் முக்கியத்துவம் வாய்ந்தது. மஞ்சள் - குங்குமம் இரண்டிலும் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். மஞ்சள் - குங்குமம் இந்த இரண்டிலும் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். இயற்கையாகவே மஞ்சள் கிருமிநாசினி என்று நம் முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...உடல் எடை சீராக இருக்க தினமும் 30 நிமிடம் நடந்தாலே போதும்! 28.08.2024

இதய நோய், ரத்த அழுத்தம், மன அழுத்தம் வராது. விழிப்புணர்வுக்கு சுகாதாரத் துறை புதிய திட்டம். இளைஞர்களிடையே நடைப்பயிற்சி குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், சிறப்பு செயல் திட்டத்தை தமிழக பொது சுகாதாரத் துறை முன்னெடுத்துள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (28-08-2024) 28.08.2024

முதலீடுகளை ஈர்க்கவே அமெரிக்கா செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (27-08-2024) 27.08.2024

நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்

மாலை செய்திகள் (27-08-2024) 27.08.2024

அமைச்சர்கள்-அதிகாரிகள் சிறப்பாக செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் உத்தரவு

தகவல் அறிவோம்...வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் 27.08.2024

மனிதர்களின் குடலில் உணவு செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. வெங்காயம் அல்லியம் வகையைச் சேர்ந்த பூண்டு தாவரம். உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாதது போல காணப்பட்டாலும் வெங்காயத்தில் இருக்கும் அரிய மருத்துவ குணங்கள் வேறு எதிலும் இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..தம்பதியர் ஒற்றுமை காக்கும் ராமர்! 27.08.2024

சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் ராமபிரான் சேவை சாதிக்கிறார். ராம பிரானின் கரங்களில் உயரமான வில் மற்றும் அம்புகள் உள்ளன. கருப்பூர் என்ற பெயரில் தமிழகத்தில் நிறைய ஊர்கள் உள்ளன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (27-08-2024) 27.08.2024

விஜயிடம் தனிக்கட்சி தொடங்க சொன்னதே ராகுல் காந்தி தான் - விஜயதாரணி

மாலை செய்திகள் (26-08-2024) 26.08.2024

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

ஆன்மிகம் அறிவோம்...கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்! 26.08.2024

கிருஷ்ண ஜெயந்தி ஆண்டு தோறும் தமிழ் ஆவணி மாதம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் அன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...`பிளேட்லெட்' எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்! 26.08.2024

மனித உடலில் உள்ள ரத்த அணுக்கள் மூன்று வகைப்படும். அவை: ரத்த வெள்ளை அணுக்கள், ரத்த சிவப்பு அணுக்கள், 'பிளேட்லெட்' எனப்படும் ரத்த தட்டுக்கள். இவற்றுள் ரத்த சிவப்பணுக்கள் உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்லும் பணியை செய்யும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (26-08-2024) 26.08.2024

திமுகவுடன் எப்போதும் பாஜக கூட்டணி வைக்காது- அண்ணாமலை பரபரப்பு பேச்சு

சினிமா செய்திகள் (25-08-2024) 25.08.2024

விஜய் மற்றும் திரிஷா இணைந்து ஆடிய G.O.A.T ஸ்பெஷல் சாங் விரைவில்...

மாலை செய்திகள் (25-08-2024) 25.08.2024

சுய உதவிக் குழு பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வங்கி கடன்- பிரதமர் மோடி வழங்கினார்

தகவல் அறிவோம்...இளைஞர்களுக்கு ஜாக்கிங் ஏன் அவசியம்..? 25.08.2024

ஜாக்கிங் செய்யும்போது, உடலில் உள்ள ரத்தக் குழாய்கள் நன்கு விரிந்துகொடுக்கின்றன ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது. இளைஞர்களுக்கு 'ஜாக்கிங்' எனப்படும் ஓட்டப்பயிற்சி ஏன் அவசியம் என்பதை விளக்கமாக பார்ப்போம்.

ஆன்மிகம் அறிவோம்..கிருஷ்ணரை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா? 25.08.2024

கிருஷ்ணர் பாதத்துக்கு பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும். மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும். 

காலை செய்திகள் (25-08-2024) 25.08.2024

எனக்கு மட்டுமல்ல, லட்சோபலட்சம் பேருக்கு தாயாய், தந்தையாய் இருந்தவர் கலைஞர்- மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (24-08-2024) 24.08.2024

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

மாலை செய்திகள் (24-08-2024) 24.08.2024

21 மின்சார ரெயில்கள் இன்று இரவு 9 மணி முதல் அதிகாலை வரை ரத்து

ஆன்மிகம் அறிவோம்...கிருஷ்ணரை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா? 24.08.2024

ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுபவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை வரையவும். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும். கிருஷ்ணர் பாதத்துக்கு பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...தெரிந்து கொள்வோமா... பாதுகாப்பான டயாப்பர் பயன்பாடு 24.08.2024

குழந்தைகளுக்கு டயாப்பர் பயன்படுத்தப்படும் பொழுது அவர்களுடைய மென்மையான சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அந்த சரும பாதிப்பு என்பது எரிச்சலை ஏற்படுத்தி அரிப்பை உண்டாக்குவதால் குழந்தை அசவுகரியமாக உணர்வதன் காரணமாக அழுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (24-08-2024) 24.08.2024

பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos