Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6005 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

8 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

ஆன்மிகம் அறிவோம்...விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுவதற்கான கதை தெரியுமா உங்களுக்கு? 03.09.2024

முன் காலத்தில் கவுண்டின்யர் என்ற முனிவர் இருந்தார். அவர் எப்போதும் விநாயகப்பெருமானுக்கு, அருகம்புல்லை வைத்து வழிபாடு செய்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த முனிவரின் மனைவி, "எதற்காக விநாயகருக்கு அருகம்புல் வைத்து வணங்குகிறீர்கள்? என்று கேட்டாள். உடனே கவுண்டின்யர், விநாயகருக்கு அருகம்புல் வழிபாடு வந்ததற்கான காரணத்தை தன்னுடைய மனைவிக்கு கூறினார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast...

காலை செய்திகள் (03-09-2024) 03.09.2024

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

சினிமா செய்திகள் (02-09-2024) 02.09.2024

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற வாழை திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலை செய்திகள் (02-09-2024) 02.09.2024

திட்டமிட்ட தேதியில் தவெக மாநாடு- புஸ்சி ஆனந்த்

ஆன்மிகம் அறிவோம்...பிரம்மத்தை உணர ஒரு உதாரணம் 02.09.2024

பிரம்மத்தை உணர ஒரு உதாரணம் பார்ப்போம். இருட்டில் கயிற்றைப் பார்த்து பாம்பு என்று எண்ணிக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அதனால் பயம் நம்மை ஆட்கொள்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...தாம்பத்திய குறைபாட்டை நீக்க உதவும் உணவுகள்! 02.09.2024

தாம்பத்திய குறைபாடு என்பது நரம்பு, ஹார்மோன், உடல் நலன் மற்றும் உளவியல் காரணிகளை அடிப்படையாக கொண்டது. இந்த பிரச்சனை நீங்க என்ன உணவுகள், பழக்கவழக்கங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (02-09-2024) 02.09.2024

வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான்

சினிமா செய்திகள் (01-09-2024) 01.09.2024

96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன்.

மாலை செய்திகள் (01-09-2024) 01.09.2024

அமெரிக்கா- இந்தியா இடையிலான வர்த்தகம் மும்மடங்கு உயர்வு- மு.க.ஸ்டாலின் பேச்சு

தகவல் அறிவோம்...மனதுக்கும் ஓய்வு வேண்டும்..! 01.09.2024

இன்றைய இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஓரளவுக்கு வாழ்க்கையில் செட்டிலாகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக உழைக்கிறார்கள். ஓய்வெடுக்க நேரமின்றி சுழன்று கொண்டிருக்கிறார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...ஸ்ரீகாளி தேவியுடன் அருள்பாலிக்கும் ராமகிரி ஸ்ரீகால பைரவர் 01.09.2024

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்திற்கு அருகிலுள்ள வாலீஸ்வரர் ஆலயத்தினை ஒட்டி ஸ்ரீகால பைரவருக்கான தனி ஆலயம் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் அமைக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (01-09-2024) 01.09.2024

தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு

சினிமா செய்திகள் (31-08-2024) 31.08.2024

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மாலை செய்திகள் (31-08-2024) 31.08.2024

ரொட்டி வேண்டாம்... முட்டை நூடுல்ஸ்தான் வேண்டும்... சிறையில் அடம்பிடித்த பெண் டாக்டர் கொலையாளி

ஆன்மிகம் அறிவோம்...காசிக்கு நிகரான ஷேத்ரபாலபுரம் ஸ்ரீகால பைரவர் 31.08.2024

ஸ்ரீபைரவருக்கென்றே அமைந்த தனித்த ஆலயங்களில் இது காசிக்கு நிகரான பெருமையுடையது. கும்பகோணம் மயிலாடுதுறை பெருவழியில் திருவாவடுதுறை அருகேயுள்ள இந்தத் தலத்தில்தான் பிரமனின் தலையைக் கொய்த ஸ்ரீகால பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்று கூறுவர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...குழந்தைகள் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் 31.08.2024

விளையாட்டு, உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி, சீரான இயக்கத்துக்கு உதவுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையையும் தருகின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (31-08-2024) 31.08.2024

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

சினிமா செய்திகள் (30-08-2024) 30.08.2024

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான திரைப்படம் விடுதலை. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், இரண்டாம் பாகத்தின் வெளியீட்டு தேதி தற்பொழுது அறிவித்துள்ளனர். அதன்படி வரும் டிசம்பர் 20 ஆம் தேதி விடுதலை 2 படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மாலை செய்திகள் (30-08-2024) 30.08.2024

தமிழகத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பாதுகாப்பு வசதி சிறப்பாக உள்ளது- மா.சுப்பிரமணியன்

தகவல் அறிவோம்...பொது இடத்தில் சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை 30.08.2024

நம் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். நாம் சாப்பிட்ட தட்டை நாமே எடுத்து செல்லும் பண்பை குழந்தைகளிடம் வளர்ப்பது நல்லது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்..பக்தர்களை பிரமிக்க வைக்கும் விஷ்ணுவின் திரிவிக்ரம அவதாரம் 30.08.2024

உலகளந்த பெருமாளாக இறைவன் இங்கே சேவை சாதிக்கிறார். திரிவிக்ரம அவதார வடிவில் நின்ற திருக்கோலத்தில் தோற்றமளிக்கிறார். இறைவன் மகாவிஷ்ணு நரசிம்மவதாரம் எடுத்து இரண்யகசிபுவை அழித்து பிரகலாதனை காத்து அருளினார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (30-08-2024) 30.08.2024

பார்முலா 4 கார் பந்தயம்- இன்று முதல் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

காலை செய்திகள் (29-08-2024) 29.08.2024

அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

சினிமா செய்திகள் (28-08-2024) 28.08.2024

மலையாள சினிமாத்துறையை புரட்டிப்போட்ட "MeToo": இதுவரை 17 வழக்குகள் பதிவு

மாலை செய்திகள் (28-08-2024) 28.08.2024

விஜய் கட்சி மாநாடு 23-ந்தேதிக்கு மாற்றம்... அனுமதி கோரி புஸ்சி ஆனந்த் மனு

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos