Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
தகவல் அறிவோம்...தூங்குவதற்கு முன்பு சாப்பிடக்கூடாத பழங்கள் 08.09.2024 2:28
பழங்களில் இயற்கையான இனிப்பும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருப்பதால் அவை ஆரோக்கியத்திற்கு அவசியமானவையாக விளங்குகின்றன. இருப்பினும் எல்லா பழங்களையும் விரும்பிய நேரத்தில் சாப்பிடக்கூடாது. சில பழங்கள் இரவில் தூங்குவதற்கு முன்பு சாப்பிடுவதற்கு ஏற்றவை அல்ல. அந்த பழங்கள் பற்றியும், அவற்றை சாப்பிடக்கூடாததற்கான காரணங்களை பற்றியும் பார்க்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்க...
காலை செய்திகள் (08-09-2024) 08.09.2024 2:12
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த ஆயத்தம்... கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை
சினிமா செய்திகள் (07-09-2024) 07.09.2024 1:15
The G.O.A.T படத்தின் வசூல் வேட்டை
மாலை செய்திகள் (07-09-2024) 07.09.2024 2:27
அமெரிக்காவில் இருந்தாலும் அரசு பணி தொடர்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்...சர்க்கரைக்கு பதிலாக `சுகர் பிரீ' பயன்படுத்தலாமா? பாதிப்புகள் வருமா...? 07.09.2024 1:27
சர்க்கரை நோயாளிகளில் பலர் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக குறைந்த கலோரிகள் கொண்ட செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துகின்றனர். அஸ்பார்டேம், சாக்கிரின், சுக்ரலோஸ், ஸ்டிவியா, சார்பிட்டால், அசிசல் பேம் போன்றவை கலந்த செயற்கை இனிப்பூட்டிகள் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், செயற்கை பழச்சாறுகள், சூயிங்கம் ஆகியவற்றில் சேர்க்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...மும்மூர்த்திகளின் பணிகளை குறிக்கும் விநாயகர் கை உணர்த்தும் தத்துவம் 07.09.2024 1:27
விநாயகப் பெருமானுக்கு ஐந்து கரங்கள். ஒரு கை பாசத்தை ஏந்தி உள்ளது. இது படைத்தலை குறிக்கிறது. தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (07-09-2024) 07.09.2024 2:20
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
சினிமா செய்திகள் (06-09-2024) 06.09.2024 1:36
பாலியல் தொல்லைக்கு ஆதாரம் தர முடியாது- நடிகை பிரியாமணி
மாலை செய்திகள் ((06-09-2024) 06.09.2024 2:38
ரூ.850 கோடியில் உற்பத்தி நிலையங்கள்- 3 நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
தகவல் அறிவோம்..நரைமுடிக்கு ஹேர் டை அடிப்பதால் ஏற்படும் பின்விளைவுகள்? 06.09.2024 2:42
தலைமுடியில் கலர்கலரான டைகளை அடித்துக் கொள்வது சகஜமாகிவிட்டது. பெண்களை விட ஆண்களே அதிகமாக ஹேர் டை உபயோகிக்கிறார்கள். நாகரிகம் என்ற பெயரில் 16 வயதிலிருந்தே ஆணும்-பெண்ணும் தங்கள் தலைமுடியில் கலர்கலரான டைகளை அடித்துக் கொள்வது என்பது உலகம் முழுவதும் சகஜமாகிவிட்டது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...அறிவோமா... விநாயகரின் பெருமை 06.09.2024 1:41
விநாயகரே முழு முதல் கடவுள் என்பதாலும், அவரே கணங்களின் அதிபதி கொண்டாடப்படுகிறது. விக்கினங்களை அகற்றுவதால் 'விக்னேஸ்வரர்' என்று பெயர். விநாயகரே முழு முதல் கடவுள் என்பதாலும், அவரே கணங்களின் அதிபதி கொண்டாடப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (06-09-2024) 06.09.2024 2:42
அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி - முதல்வர் மு.க. ஸ்டாலின்
சினிமா செய்திகள் (05-09-2024) 05.09.2024 1:43
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி..! யுவன் ட்வீட்
மாலை செய்திகள் ((05-09-2024) 05.09.2024 2:39
வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் தமிழக கல்வி முறையை குறை சொல்கின்றனர்- உதயநிதி ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்...மஞ்சள் பிள்ளையாருக்கு மகிமை அதிகம்! 05.09.2024 3:04
ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச்சென்றார். அப்போது தனக்கு காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...ஆரோக்கியமான கூந்தலுக்கு மீன் எண்ணெய் 05.09.2024 2:10
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் முடி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-09-2024) 05.09.2024 2:01
டிரில்லியண்ட் நிறுவனம் ரூ. 2 ஆயிரம் கோடி முதலீடு: தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
சினிமா செய்திகள் (04-09-2024) 04.09.2024 1:42
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் விஜய் நடித்த 'கண்ணுக்குள் நிலவு', அஜித் நடித்த 'ஆழ்வார்', சூர்யா நடித்த 'வேல்', விக்ரம் நடித்த 'தெய்வத்திருமகள்' உட்பட பல படங்களை தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் மோகன் நடராஜன் (71) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
மாலை செய்திகள் ((04-09-2024) 04.09.2024 2:37
சென்னையில் பருவமழை பாதிப்பை தடுக்க 3 அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை
தகவல் அறிவோம்...பதப்படுத்தப்பட்ட உணவு, வேலைப்பளு காரணமாக ஆண்மைக்குறைவு பாதிப்பு-ஆய்வில் அதிர்ச்சி தகவல் 04.09.2024 1:50
உலக பாலியல் நல தினம், ஸ்டெம்செல் விழிப்புணர்வு தினத்தை யொட்டி பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு அறிக்கையின் படி திருமணத்துக்கு பிறகு தாம்பத்திய உறவில் திருப்தி இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...தயிர் விற்ற பெண்ணுக்கு மோட்சம் கிடைக்க சிபாரிசு செய்த ராமானுஜர் 04.09.2024 2:46
திருமலை திருப்பதியில் ஸ்ரீராமானுஜர் மற்றும் சீடர்குழாம் தங்கியிருந்தபோது ஒரு இடைச்சி தயிர் கொண்டுவந்தாள். அவளிடம் இவர்கள் தயிரை வாங்கிக்குடித்தனர். தயிர் என்ன விலை என்று கேட்டனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (04-09-2024) 04.09.2024 3:14
இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையம்: சிகாகோ நிறுவனத்துடன் ஒப்பந்தம்
சினிமா செய்திகள் (03-09-2024) 03.09.2024 1:22
இந்தியில் ஷாருக் கான், விஜய் சேதுபதியை வைத்து அட்லீ இயக்கிய 'ஜவான்' திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை தாண்டி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.
மாலை செய்திகள் (03-09-2024) 03.09.2024 3:10
தமிழக மக்களின் மகிழ்ச்சியே முக்கியம்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தகவல் அறிவோம்...உற்சாக பான பிரியர்கள் உஷார்...தினமும் 4 கப் காபி குடிப்பது இதயத்தை பாதிக்கும் 03.09.2024 2:54
ஒரு காபி குடிச்சாத் தான் வேலை செய்ய மூடு வரும் என்று, செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே அரை குறையாக போட்டுவிட்டு எழுந்து சென்று காபி குடித்து விட்டு வருபவர்களை பார்க்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos