Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
தகவல் அறிவோம்...இதய ஆரோக்கியத்திற்கு உதவும் கால்களின் தசைகள்! 13.09.2024 2:04
உடலில் சுமார் 60 ஆயிரம் மைல் நீளத்துக்கான ரத்த நாளங்கள் உள்ளன. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது. கால்களின் ஆடுதசைகள் உடலின் 2-ம் இதயம் போல இயங்குகின்றன. கால்களின் ஆடுதசைகளை உடற்பயிற்சி மூலம் பலப்படுத்தும் போது இதயம் நன்றாக செயல்படுவதாக டாக்டர்கள் மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (13-09-2024) 13.09.2024 3:00
அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (12-09-2024) 12.09.2024 1:23
வடிவேலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மாரீசன் படக்குழு
மாலை செய்திகள் (12-09-2024) 12.09.2024 3:15
தமிழ்நாட்டில் 42% கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை
தகவல் அறிவோம்...சர்க்கரை நோயாளிகள் சாக்லெட் சாப்பிடலாமா? 12.09.2024 2:09
டார்க் சாக்லெட், ஒயிட் சாக்லெட் மற்றும் மில்க் சாக்லெட் என்று மூன்று வகையான சாக்லெட்டுகள் உள்ளன. மன அழுத்தத்தை குறைத்து மூளை செயல்திறனை அதிகரிக்கிறது. சர்க்கரை நோயாளிகள் சாக்லெட் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சரியான மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..பாபா அமைத்த பசுமையான லெண்டித் தோட்டத்தை பார்க்க மறக்காதீர்கள்! 12.09.2024 3:15
பாபா மனம் லயித்த அந்த இடம் நிச்சயம், அவருக்குள் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய இடமாகும். எனவே உங்கள் வேண்டுதல்களை மறக்காமல் நந்தா தீபத்தை வணங்கி வ சீரடி தலத்தில் பாபாவை வணங்கி முடித்து, குருஸ்தானில் வழிபாடுகளை செய்து விட்டு, உதி வாங்கியதும், அருகில் உள்ள லெண்டித் தோட்டத்துக்கு செல்லலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (12-09-2024) 12.09.2024 2:58
கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் தமிழக அரசு ரூ.500 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
சினிமா செய்திகள் (11-09-2024) 11.09.2024 1:53
விவாகரத்து முடிவு தன்னிச்சையானது - ஜெயம் ரவி மீது மனைவி குற்றச்சாட்டு
மாலை செய்திகள் (11-09-2024) 11.09.2024 2:18
தமிழ்நாட்டில் 'போர்டு' நிறுவனம் மீண்டும் கார் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தகவல் அறிவோம்...ஆஸ்துமா பிரச்சினை... சித்த மருத்துவ சிகிச்சைகள் 11.09.2024 1:59
ஆஸ்துமா இரண்டு வழிகளில் முக்கியமாக ஏற்படுகிறது. இருமல், நெஞ்சு இறுக்கம், மூச்சுத் திணறல், விசில் சத்தம், தூக்கமின்மை போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகள் மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..அபிஷேகப்பிரியனுக்கு அபிஷேகம் செய்யும் முறை மற்றும் பலன்கள் 11.09.2024 1:03
சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம். சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தி சிவன். சிவராத்திரி அன்றுதான் அன்னை உமாதேவி சிவபெருமானை பூஜித்து வழிபட்டாள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (11-09-2024) 11.09.2024 2:28
பள்ளி வேலை நாட்கள் 210 ஆக குறைப்பு- கல்வித்துறை தகவல்
சினிமா செய்திகள் (10-09-2024) 10.09.2024 1:28
'எப்படி இருந்த மனுஷன்'.. 90ஸ் கிட்ஸ்களின் நாயகன் எதையும் தாங்கும் WWE வீரர் படிஸ்டாவுக்கு என்னாச்சு?
மாலை செய்திகள் (10-09-2024) 10.09.2024 2:10
விசிக சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு: அதிமுக-வுக்கு திருமாவளவன் அழைப்பு
தகவல் அறிவோம்...மன அழுத்தத்தில் இருந்து விடுபட உண்ண வேண்டியவை 10.09.2024 2:01
இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பால் பருகுவதும் நல்லது. மன அழுத்தத்தில் இருக்கும்போது பெர்ரி வகை பழங்களை உட்கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் தவிர்க்க முடியாத தொற்று வியாதியாக பலரையும் ஆட்கொண்டிருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (10-09-2024) 10.09.2024 2:36
திருச்சியில் ரூ. 2 ஆயிரம் கோடியில் ஜேபிஎல் தொழிற்சாலை: முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்
சினிமா செய்திகள் (09-09-2024) 09.09.2024 1:42
மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு
மாலை செய்திகள் (09-09-2024) 09.09.2024 2:01
பரந்தூர் விமான நிலையம்- சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி
தகவல் அறிவோம்...ஞாபக மறதி அதிகமா இருக்கா? இப்படி டிரை செய்து பாருங்க.... 09.09.2024 2:12
இளம் வயதினரும் நியாபக மறதி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். தியானத்துக்கும், ஞாபக மறதிக்கும் தொடர்பு உண்டு. ஞாபக மறதியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..தோப்புக் கரணம் உருவாக காரணமாய் இருந்த மகாவிஷ்ணு 09.09.2024 1:11
தோப்புக் கரணம் போடுவது நல்ல உடற்பயிற்சி முறை. இதைச் செய்வதால் உடல் முழுவதும் ரத்தம் பாய்ந்து மூளைக்கு பலமும், மன அமைதியும் ஏற்படும். பிள்ளையாருக்கு முன் தோப்புக் கரணம் போடும் வழக்கம் வர காரணமாக இருந்தவர் மகா விஷ்ணுவே. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (09-09-2024) 09.09.2024 1:37
தமிழக வெற்றிக் கழக மாநாடு: நிபந்தனைகள் விதித்த காவல்துறை
சினிமா செய்திகள் (08-09-2024) 08.09.2024 1:25
பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மாலை செய்திகள் (08-09-2024) 08.09.2024 2:30
ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாடு வாருங்கள்: அமெரிக்கவாழ் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
ஆன்மிகம் அறிவோம்...விநாயகருக்கு சிதறுகாய்.. பழக்கம் எப்படி ஏற்பட்டது தெரியுமா? 08.09.2024 1:03
வித்யுன்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் ஆகிய அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் சிவபெருமான் அழிக்கப் புறப்பட்டார். அப்போது, அவருடைய தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...தூங்குவதற்கு முன்பு சாப்பிடக்கூடாத பழங்கள் 08.09.2024 2:28
பழங்களில் இயற்கையான இனிப்பும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருப்பதால் அவை ஆரோக்கியத்திற்கு அவசியமானவையாக விளங்குகின்றன. இருப்பினும் எல்லா பழங்களையும் விரும்பிய நேரத்தில் சாப்பிடக்கூடாது. சில பழங்கள் இரவில் தூங்குவதற்கு முன்பு சாப்பிடுவதற்கு ஏற்றவை அல்ல. அந்த பழங்கள் பற்றியும், அவற்றை சாப்பிடக்கூடாததற்கான காரணங்களை பற்றியும் பார்க்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்க...
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos