Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6008 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

8 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

சினிமா செய்திகள் (18-08-2024) 18.08.2024

ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

மாலை செய்திகள் (18-08-2024) 18.08.2024

சென்னையில் மின்சார ரெயில்கள் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும்

தகவல் அறிவோம்..வெண்புள்ளிகள் ஏன் ஏற்படுகிறது? தடுக்கும் வழிகள்! 18.08.2024

வெண்புள்ளிகள் என்றாலே எல்லோருக்கும் பயம் தான். உடலில் சருமத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் இது வரக்கூடும். இந்த பாதிப்பை 'விட்டிலிகோ' என்று மருத்துவ மொழியில் அழைப்பதுண்டு. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...பிரதோஷ காலத்தில் இவற்றை எல்லாம் செய்யக்கூடாது 18.08.2024

பிரதோஷங்கள் பல இருப்பினும் அவை அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் தான். இதற்கு மகா பிரதோஷம் என்ற பெயரும் உண்டு. சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் ஆகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (18-08-2024) 18.08.2024

பெண் டாக்டர் கொலை: போராட்டம் குறித்த அறிக்கை வேண்டும், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

சினிமா செய்திகள் (17-08-2024) 17.08.2024

Lion is Always a Lion - G.O.A.T அதிரடி ஆக்ஷன் டிரைலர் வெளியானது

மாலை செய்திகள் (17-08-2024) 17.08.2024

பெண் மருத்துவர் கொலையை சில நாட்கள் பேசிவிட்டு மறக்கக்கூடாது- அன்புமணி ராமதாஸ்

ஆன்மிகம் அறிவோம்...வரன் ஏதும் பொருத்தமானதாக வரவில்லையே என்று வருந்துகிறீர்களா? இப்படி செய்து பாருங்க! 17.08.2024

வரன்கள் வருவதில் உள்ள தடைகள் அகலும். இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை. திருமணத் தடை உள்ளவர்கள், தங்களின் சுய ஜாதகத்தை ஆராய்ந்து, அதற்கேற்ற சிறப்பு தலங்களைத் தேர்ந்தெடுத்து தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால், வரன்கள் வருவதில் உள்ள தடைகள் அகலும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்..குழந்தைகளிடையே அதிகரிக்கும் மூளை காய்ச்சல்-டாக்டர்கள் எச்சரிக்கை 17.08.2024

பருவமழை காலங்களில் காய்ச்சல், சளி வழக்கமானது தான். மூளைக்காயச்சலை ஆரம்ப நிலையில் கண்டு பிடித்தால் குணமாக்கி விடலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (17-08-2024) 17.08.2024

நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டம்- மருத்துவ சேவை பாதிப்பு

சினிமா செய்திகள் (16-08-2024) 16.08.2024

70-வது தேசிய விருது: சிறந்த தமிழ் படம் உள்பட 4 விருதுகளை அள்ளியது பொன்னியின் செல்வன்-1

மாலை செய்திகள் (16-08-2024) 16.08.2024

அவதூறு வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமின்- கோவை கோர்ட் உத்தரவு

தகவல் அறிவோம்..இந்தியாவில் விற்கும் உப்பு - சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக்.. கல் உப்பு- தூள் உப்பில் எது ஆபத்து? 16.08.2024

இவை நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படும் 1 கிலோ ஆர்கானிக் அல்லாத சர்க்கரையில் 68.25 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களும் உள்ளன உணவுக்கு சுவை சேர்க்கும் உப்பும் சர்க்கரையும் அத்தியாவசிய சமையல் பொருட்களில் பிரதானமானது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...வாழ்க்கையை வளமாக்கும் கனியை கையில் ஏந்திய விநாயகர் 16.08.2024

மனம் இனிக்கும் செய்திகள் வந்துசேரும். விநாயகரை வணங்கினால் வெற்றி நிச்சயம். ஞானப் பழத்திற்காக விநாயகரும், முருகப்பெருமானும் போட்டி போட்டபோது, 'இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத் தான் பழம்' என்று உமையவளும், சிவனும் முடிவெடுத்தார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (16-08-2024) 16.08.2024

எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட்- வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

சினிமா செய்திகள் (15-08-2024) 15.08.2024

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்).

மாலை செய்திகள் (15-08-2024) 15.08.2024

பொங்கல் திருநாள் முதல் "முதல்வர் மருந்தகம் திட்டம்" தொடக்கம்- மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்...நல்ல கணவர் வேண்டுமா? 15.08.2024

வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்..உங்களுக்கு அடிக்கடி ஏப்பம் வருகிறதா? 15.08.2024

ஏப்பம் என்பது நமது உடலில் உள்ள வாயுக்கள் வாய் வழியாக வெளியேறும் நிகழ்வாகும். இது சாதாரணமானது என்றாலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது பிரச்சனையாக மாறிவிடும் சாப்பிடும்போது மெதுவாக சாப்பிட வேண்டும். வேகமாக சாப்பிடும்போது அதிக காற்று உள்ளே சென்று விடுகிறது. இது ஏப்பத்தை உண்டாக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (15-08-2024) 15.08.2024

78-வது சுதந்திர தினம்: தேசியக்கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (14-08-2024) 14.08.2024

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிவுள்ள திரைப்படம் கோட்.

மாலை செய்திகள் (14-08-2024) 14.08.2024

நெடுஞ்சாலைத்துறையில் 180 பேருக்கு பணி நியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தகவல் அறிவோம்..உடல் எடையை பாதுகாப்பாக குறைக்கும் வழிமுறைகள் 14.08.2024

உணவுப்பொருட்களுக்கு பதிலாக முழு தானியங்களை உட்கொள்வது பசியை கட்டுப்படுத்தும். உடல் எடை மேலாண்மையை பேணுவதற்கு உடற்பயிற்சி அவசியமானது. உடல் பருமன் பிரச்சினையை தவிர்ப்பதற்கும், அதிகரித்த உடல் எடையை பாதுகாப்பாக குறைப்பதற்கும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவை.. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...உடல் எடையை பாதுகாப்பாக குறைக்கும் வழிமுறைகள் 14.08.2024

உணவுப்பொருட்களுக்கு பதிலாக முழு தானியங்களை உட்கொள்வது பசியை கட்டுப்படுத்தும். உடல் எடை மேலாண்மையை பேணுவதற்கு உடற்பயிற்சி அவசியமானது. உடல் பருமன் பிரச்சினையை தவிர்ப்பதற்கும், அதிகரித்த உடல் எடையை பாதுகாப்பாக குறைப்பதற்கும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவை.. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (14-08-2024) 14.08.2024

தேசிய கொடியை ஏற்றுவதில் கவனமுடன் இருக்க வேண்டும்- பள்ளிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos