Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5998 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

6 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

தகவல் அறிவோம்..டாக்டர் பரிந்துரை இல்லாமல் மாத்திரை பயன்படுத்தினால் ஏற்படும் ஆபத்துகள்? 22.10.2024

சிறுநீரகம் இதனை வடிகட்ட இயலாமல் பலவீனம் அடையும். சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும். டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து மாத்திரைகளை கடைகளில் நேரடியாக வாங்கி பயன்படுத்துவது மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...திதியில் பிறந்தவர்களின் குண நலன்கள்! 22.10.2024

சஷ்டி: பிரபுக்களால் விரும்பதக்கவன், செல்வன், மெலிந்தவன், முன் கோபி. தசமி: சீலம் உள்ளவன், தர்மவான், யோகியவான். பிரதமை:- சந்தோஷ பிரியன், எதையும் யோசிக்கும் புத்தி உடையவன். செல்வந்தன். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (22-10-2024) 22.10.2024

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்

சினிமா செய்திகள் (21-10-2024) 21.10.2024

விஜய் கட்சி மாநாட்டுக்கு அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நேரில் கலந்து கொள்வேன்- விஷால்

மாலை செய்திகள் (21-10-2024) 21.10.2024

நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் காப்பது போல் நமது வீடுகளை பாதுகாப்பவர்கள் காவல்துறையினர்- மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்...அஷ்டமி, நவமியில் நல்ல செயல்களை தவிர்ப்பது ஏன் தெரியுமா? 21.10.2024

கரிநாள் என்ற நாளிலும் நல்ல காரியங்கள் செய்யப்படுவதில்லை. அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்..மதிய உணவு சாப்பிட்ட பிறகு தூக்கம் ஏன் வருகிறது? 21.10.2024

உணவை ஜீரணிக்க அதிக ரத்தம் தேவைப்படுகிறது. மதிய உணவுக்கு பிறகு மூளைக்கு ரத்த ஓட்டம் குறைகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (21-10-2024) 21.10.2024

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

சினிமா செய்திகள் (20-10-2024) 20.10.2024

மணி ரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.

மாலை செய்திகள் (20-10-2024) 20.10.2024

அந்தமான் அருகே நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி: புதன்கிழமை புயலாக வலுப்பெற வாய்ப்பு

தகவல் அறிவோம்...குழந்தைகள் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் 20.10.2024

விளையாட்டு, உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி, சீரான இயக்கத்துக்கு உதவுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையையும் தருகின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...அஷ்ட லட்சுமிகளில் யாருடைய அனுக்கிரகம் மிகவும் முக்கியமானது? 20.10.2024

தர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் வீற்றிருந்து அருள்புரிவார்கள் என்பது சாஸ்திரம் கூறும் உண்மை! இதை விளக்க ஒரு கதை உண்டு.  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (20-10-2024) 20.10.2024

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை

சினிமா செய்திகள் (19-10-2024) 19.10.2024

'லியோ' வெளியாகி 1 வருடம் நிறைவு.. அடுத்த அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்

மாலை செய்திகள் : (19-10-2024) 19.10.2024

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறையாக அறிவிப்பு- தமிழக அரசு

ஆன்மிகம் அறிவோம்...தைரியலட்சுமியை மட்டும் விட்டு விடாதீர்கள்! 19.10.2024

அங்கு பூஜாக் கிரகத்தில் அஷ்ட லட்சுமிகளும் இருக்கக்கண்டு ஆச்சரியம் அடைந்தான். நீங்கள் ஏழு பேரும் நேற்று போய் விட்டீர்களே, இப்போது இங்கு இருக்கிறீர்களே என்று கேட்டான் போஜன். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...கர்ப்ப காலத்தில் மார்பகங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்! 19.10.2024

பருத்தியால் செய்த உள்ளாடைகளை வாங்கி அணியுங்கள். மாய்ஸ்சரைசிங் க்லென்சிங் லோஷனை பயன்படுத்துங்கள். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (19-10-2024) 19.10.2024

தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமையே- கவர்னருக்கு கேள்விகளை அடுக்கிய ஸ்டாலின் தமிழகத்தில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

சினிமா செய்திகள் (18-10-2024) 18.10.2024

செல்ஃபி மோடில் அஜித் குமார்.. வைரலாகும் புது க்ளிக்ஸ்..

மாலை செய்திகள் : (18-10-2024) 18.10.2024

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் கடிதம்

தகவல் அறிவோம்..வாய் புற்றுநோய் அறிகுறிகள் 18.10.2024

புகையிலை பழக்கம் மிக முக்கிய காரணம் ஆகும். தொண்டை வறட்சியான நிலை ஒரு மாதங்களுக்கு மேல் நீடிப்பது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...நந்தி பற்றிய அரிய தகவல்கள் 18.10.2024

நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். பிரதோஷ காலங்களில் நந்தியை வழிபடுபவர்களுக்கு பெரும் பேறு கிடைக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (18-10-2024) 18.10.2024

மது விற்கும் அரசால் பட்டாசு விற்க முடியாதா? ஐகோர்ட் கேள்வி

சினிமா செய்திகள் (17-10-2024) 17.10.2024

Im On The Way - கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா டைட்டில் டீசர் வெளியீடு

மாலை செய்திகள் : (17-10-2024) 17.10.2024

எந்த மழை வந்தாலும் சமாளிப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos