Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
சினிமா செய்திகள் (17-10-2024) 17.10.2024 1:43
Im On The Way - கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா டைட்டில் டீசர் வெளியீடு
மாலை செய்திகள் : (17-10-2024) 17.10.2024 2:17
எந்த மழை வந்தாலும் சமாளிப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்...மகாலட்சுமி தீபமாக கிரிவலம் வந்த நாள் 17.10.2024 1:26
திருவண்ணாமலையில் நாம் எந்த கிழமை கிரிவலம் செல்கிறோமோ, அதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் திருக்கார்த்திகை தினத்தில் கிரிவலம் வந்தால் மாங்கல்ய பலம் உண்டாகும் என்பது ஐதீகம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்..பதட்டத்தை குறைத்து மனதை அமைதி படுத்த இதை டிரை பண்ணுங்க..... 17.10.2024 2:03
பலர் மனம் அமைதியின்றி வாழ்க்கையை போராடி வாழ்ந்து வருகின்றனர். மனதிற்கு அமைதி தரக்கூடிய செயல்களில் ஈடுபடலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (17-10-2024) 17.10.2024 2:42
கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. வானிலை ஆய்வு மையம்
சினிமா செய்திகள் (16-10-2024) 16.10.2024 1:27
இயக்குநர் அவதாரம் எடுக்கப்போகும் யுவன் சங்கர் ராஜா.. ஹீரோ யாரு தெரியுமா?
மாலை செய்திகள் : (16-10-2024) 16.10.2024 2:11
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை கரையை கடக்கும்: பாலச்சந்திரன்
தகவல் அறிவோம்..அடர்த்தியான கண் இமைகள் வேணுமா.....? சில டிப்ஸ் உங்களுக்காக 16.10.2024 2:24
அடர்த்தியான கண் புருவங்கள், கண் இமைகள் முகத்தை அழகாக காட்டுகிறது. கண் இமைக்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த வீட்டு வைத்தியப் பொருள்.
ஆன்மிகம் அறிவோம்...அவரவர் செய்த வினைக்கேற்ற பலன் கிடைக்கும் என்பது உண்மையா? 16.10.2024 3:40
திருதிராஷ்டிரரும்.... முற்பிறவியும் தெய்வத்தின்முன்பு ஒரு போதும் நீதி தவறாது. திருதிராஷ்டிரரும்.... முற்பிறவியும்! கரவர்களின் தந்தையான திருதிராஷ்டிரர், பெரும் சோகத்துடன் அரசவையில் அமர்ந்திருந்தார்.
காலை செய்திகள் (16-10-2024) 16.10.2024 2:29
சென்னையில் இன்று மிக கனமழை இருக்காது- ஆபத்து விலகியது
சினிமா செய்திகள் (15-10-2024) 15.10.2024 1:15
உலகளவில் 240 கோடி வசூலித்த வேட்டையன் - வெற்றியை கொண்டாடிய படக்குழு
மாலை செய்திகள் : (15-10-2024) 15.10.2024 2:19
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம்
ஆன்மிகம் அறிவோம்...பாவங்களை பங்கு போட்டுக் கொள்ளும் கதை 15.10.2024 2:52
தவத்தில் இருந்த ஒரு மகரிஷி, கண் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது போட்டால், என்ன ஏதென பார்க்காமல் விழுங்கி விடுவார். இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் கனிகள், அப்பம் முதலியவற்றை தருவர். இதனால் புண்ணியம் சேருமென கருதினர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...மழை காலம் தொடங்கியாச்சு.. சருமத்தை பாதுகாக்க இதோ சில டிப்ஸ் 15.10.2024 1:37
சரும வறட்சி, தோல் சொரசொரப்பு, உதடுகளில் வெடிப்பு, பாதங்களில் வெடிப்பு ஏற்படும். பழ பேஷியல் செய்வதன் மூலம் சருமத்தை இன்னமும் பாதகாப்பாக வைத்திருக்க முடியும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (15-10-2024) 15.10.2024 2:22
கனமழை எச்சரிக்கை- கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி மேம்பாலம்
சினிமா செய்திகள் (14-10-2024) 14.10.2024 1:09
தனுஷ் நடிக்கும் 52 ஆவது படமாகவும், அவர் இயக்கும் 4 ஆவது படமாகும். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன். படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது.
மாலை செய்திகள் : (14-10-2024) 14.10.2024 2:27
கனமழை எச்சரிக்கை- பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை இந்த முறை பருவமழையை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்- துணை முதல்வர் உதயநிதி
தகவல் அறிவோம்...மனச்சோர்வை விரட்டும் வீட்டுத்தோட்டம் 14.10.2024 1:34
செடிகளை பராமரிப்பது, அதனுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தை குறைக்கும், மன நிலையை மேம்படுத்தவும் செய்யும். மகிழ்ச்சியான மன நிலையை உண்டாக்கும்.
ஆன்மிகம் அறிவோம்...சந்திரனுக்குக் கிடைத்த சாபம்! 14.10.2024 1:48
'சங்கட ஹர' என்றால், சங்கடத்தை (துன்பத்தை) நீக்குதல் என்று பொருள். உலக வாழ்வில் நாம் செய்த கர்மவினையின் பலனாக வரும் எல்லாவித இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளைத் தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.
காலை செய்திகள் (14-10-2024) 14.10.2024 3:35
வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- சென்னைக்கு ரெட் அலர்ட் தமிழகத்தில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
சினிமா செய்திகள் (13-10-2024) 13.10.2024 1:34
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்". மறுமலர்ச்சி, சபாஷ், பாண்டவர் பூமி, பசுபதி ராசக்காபாளையம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரஞ்சித் பெரிய கவனம் பெற்றார்.
மாலை செய்திகள் : (13-10-2024) 13.10.2024 2:01
பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்...தசராவுக்கு 'நோ'.. ராவணனின் இறப்புக்கு துக்கம் அனுசரிக்கும் உ.பி. கிராமம் - சுவாரஸ்ய காரணம் 13.10.2024 2:03
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிஸ்ராக் [Bisrakh] என்ற கிராமம் மட்டும் ஒவ்வொரு வருடமும் ராவணனின் இறப்புக்கு துக்கம் அனுசரிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளது.
தகவல் அறிவோம்... தண்ணீர் தாகத்தை போக்கும் 10 வழிமுறைகள் 13.10.2024 3:24
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவதை வழக்கமாக்கிவிடுங்கள். தினமும் உணவிற்கு முன்பும், பின்பும், வேலைக்கு இடையேயும் தண்ணீர் பருகுவதை வாடிக்கையாக்கி விடுங்கள்.
காலை செய்திகள் (13-10-2024) 13.10.2024 2:47
தமிழக வெற்றிக்கழக மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க 27 குழுக்கள்- விஜய் அறிவிப்பு
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos