Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
ஆன்மிகம் அறிவோம்...பிரிந்த தம்பதிகளை இணைக்கும் மணக்கால் சப்தகன்னியர் 27.10.2024 2:20
திருச்சியை அடுத்த லால்குடி அருகே மணக்கால் கிராமம் உள்ளது. கோவில் 800 வருடங்கள் பழைமை வாய்ந்தது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் இருதய பாதிப்பு 27.10.2024 1:58
மாரடைப்பு, இதய செயலிழப்பு, பக்கவாதம் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஸ்மார்ட் போன் ரத்த அழுத்தத்தை தூண்டுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (27-10-2024) 27.10.2024 2:09
தீபாவளி பண்டிகை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்- அமைச்சர் சிவசங்கர்
சினிமா செய்திகள் (26-10-2024) 26.10.2024 1:23
ஆண்டிரியாவின் சொக்க வைக்கும் குரலில் 'ஜாலியோ ஜிம்கானாவின்; பாடல் வெளியானது
மாலை செய்திகள் (26-10-2024) 26.10.2024 2:42
முதல் அரசியல் மாநாடு... நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் விஜய்
தகவல் அறிவோம்...தினமும் காலை ஓட்ஸ் கஞ்சி குடித்தால் உடல் எடை குறையுமா? 26.10.2024 1:51
ஓட்ஸ் என்பது ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதன் தரத்தையும அளவையும் பொறுத்துதான் அந்த ஆரோக்கியத்தைக் கணிக்க முடியும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...நினைத்ததை நிறைவேற்றும் வாராகி மாலை 26.10.2024 2:38
எந்த ஒரு வழிபாடு செய்யும்போதும் அந்த தெய்வங்களுக்கு உரிய மிகவும் பிடித்த மந்திரப்பாடல்களை நம் நாவினால் பாடுகின்றபோது நாம் கேட்கும் பலன் தடையின்றி விரைவில் நமக்கு கிடைக்கின்றது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (26-10-2024) 26.10.2024 2:23
மதுரையில் வடியாத மழை வெள்ளம்: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சினிமா செய்திகள் (25-10-2024) 25.10.2024 1:44
முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கடந்த மாத இறுதியில் உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
மாலை செய்திகள் (25-10-2024) 25.10.2024 2:29
பள்ளியில் வாயு கசிவு- மயங்கி விழுந்த 35 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
ஆன்மிகம் அறிவோம்... நலம் தரும் நவ துர்க்கைகள்! 25.10.2024 3:41
தீய செயல்களை அழிக்கும் தெய்வமாக புராணங்களில் குறிப்பிடப்படுபவள், துர்க்கை அம்மன். இந்த அன்னையை ஒன்பது வகை துர்க்கையாக பிரித்து வழிபடுபவர்களும் இருக்கிறார்கள்.
தகவல் அறிவோம்...குழந்தையின் தொப்புள் கொடி பராமரிப்பு 25.10.2024 2:15
குழந்தையை உயிருடன் வைத்திருக்க தொப்புள் கொடியே காரணம். பிறப்பு நிலை கோளாறுகளை கண்டுபிடிக்க உதவுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (25-10-2024) 25.10.2024 2:24
உதயநிதியால் துறையும் வளர்ந்திருக்கு.. அவரும் வளர்ந்திருக்கிறார்..- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (24-10-2024) 24.10.2024 1:29
50 நாட்களைக் கடந்து வெள்ளித்திரையில் 'தி கோட்'
மாலை செய்திகள் (24-10-2024) 24.10.2024 1:40
வழித்தடங்களை உள்ளடக்கிய மலையேற்ற திட்டம்- துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
பெண்கள் உலகம்...தைராய்டு பாதிப்பு இருந்தால் பெண்கள் கருத்தரிக்க முடியுமா? 24.10.2024 2:36
பெண்ணுக்கு பலவிதமான வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைகள் வரலாம். தைராய்டு என்பதை சாதாரண பிரச்சனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...இறை வழிபாடும் புலால் மறுப்பும்! 24.10.2024 2:45
ஆயிரம் ஆடுகளை வெட்டி வேள்வி நிகழ்த்துவதை விட ஓர் உயிரைக் கொல்லாமல் இருப்பது நல்லது என்றார். கவிமணியின் கவிதையில் புத்தர் வாதிடும் பகுதி நெஞ்சை அள்ளுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (24-10-2024) 24.10.2024 2:00
வைத்திலிங்கம் அலுவலகத்தில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
சினிமா செய்திகள் (23-10-2024) 23.10.2024 1:15
கங்குவா படத்தை 100-க்கும் அதிகமுறை பார்த்துவிட்டேன், ஆனாலும் தாக்கம் குறையவில்லை - மதன் கார்க்கி
மாலை செய்திகள் (23-10-2024) 23.10.2024 2:34
ஒரே நாளில் 3 தொழில் அதிபர்கள் வீடுகளில் வருமான வரிச் சோதனை
ஆன்மிகம் அறிவோம்...ஐந்து தலை நாகம் வெளிப்பட்ட நாகராஜர் கோவில் 23.10.2024 2:40
இத்தலத்து நாகராஜரை குலதெய்வவமாக வழிபடுவோரும் உண்டு. இந்த நீர் எப்போதும் வற்றுவதில்லை என்பது இத்தலத்தின் சிறப்பு ஆகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...விக்கல் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? 23.10.2024 2:20
பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. நிமிடத்திற்கு நான்கு முதல் 60 தடவைகள் விக்கல் ஏற்படக்கூடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (23-10-2024) 23.10.2024 2:36
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
சினிமா செய்திகள் (22-10-2024) 22.10.2024 1:33
ஓடிடி தளத்தில் வெளியாகும் மெய்யழகன்... தேதி அறிவிப்பு
மாலை செய்திகள் (22-10-2024) 22.10.2024 2:52
ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்: தமிழக அரசு
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos