Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5998 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

6 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

ஆன்மிகம் அறிவோம்...காசியில் ஏன் கருடன் பறப்பதில்லை? 02.11.2024

ராமபிரான் ஆணையால் அனுமான் சுயம்புலிங்கம் ஒன்றைக் எடுத்துவர ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு சென்றார்.காசியில் எங்கு பார்த்தாலும் லிங்கங்களே இருந்தன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...கழுத்து கருமையை நீக்க உதவும் டிப்ஸ் 02.11.2024

பெருவாரியான பெண்கள் முகத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்தும் அளிக்கின்றனர். நிறைய பெண்கள் தங்களது கழுத்தை பராமரிக்க மறந்துவிடுகின்றனர். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (02-11-2024) 02.11.2024

மாநிலம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம்: டிசம்பர் 27-ந்தேதி தொடங்குகிறார்?

சினிமா செய்திகள் (01-11-2024) 01.11.2024

அசால்ட் செய்த அமரன் - திரைப்படத்தின் முதல் நாள் வசூல்

மாலை செய்திகள் (01-11-2024) 01.11.2024

சென்னையில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்

பெண்கள் உலகம்...இனி வீட்டிலேயே எளிதாக செய்யலாம் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் 01.11.2024

கூந்தலை நேராக்க உதவும் வீட்டு வைத்திய முறைகள். போதிய ஊட்டச்சத்து இல்லாததால் தலைமுடி பாதிப்படைகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...தீர்க்க சுமங்கலியாக இருக்க... கேதார கௌரி விரதம்! 01.11.2024

கணவனின் ஆயுளை அதிகப்படுத்தித் தரும் விரதம். 21 வகையான பட்சணங்களை சிவனாருக்குப் படைத்து வழிபடுதல் விசேஷம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (01-11-2024) 01.11.2024

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கன்னியாகுமரி, நெல்லைக்கு எச்சரிக்கை

சினிமா செய்திகள் (30-10-2024) 30.10.2024

குழந்தையே பொறந்துருச்சு.. நயன்தாரா திருமண வீடியோவின் ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்

மாலை செய்திகள் (30-10-2024) 30.10.2024

சென்னையில் பரவலாக கனமழை.. அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 9 செ.மீ. மழை பதிவு

பெண்கள் உலகம்...கர்ப்ப காலம் சிறப்பாக இருக்க தேவையான வைட்டமின்கள்! 30.10.2024

கர்ப்பகாலம் முழுக்க ஆரோக்கியமான உணவை எடுத்துகொள்ள வேண்டும். அப்போது தான் பிரசவக்காலமும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...தேவர்கள் தெய்வங்கள் குடியிருக்கும் கோமாதாவை வழிபடுங்கள் 30.10.2024

இந்து மதமும், இந்து மத பண்பாடும், கலாச்சாரமும் இந்தியாவில் ஆழமாக வேரூன்றி, அசைக்க முடியாத அளவுக்கு மக்கள் மனதில் பதிந்து விட்டதற்கு பலவித காரணங்கள் உள்ளன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (30-10-2024) 30.10.2024

மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்.. முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை

சினிமா செய்திகள் (29-10-2024) 29.10.2024

ரத்தன் டாடாவிற்கு 'லிப்ட்' கொடுத்தேன், என்னிடம் அவர் கடன் வாங்கினார்- அமிதாப் பச்சன்

மாலை செய்திகள் (29-10-2024) 29.10.2024

தீபாவளி பண்டிகை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை

ஆன்மிகம் அறிவோம்...எம தீபாவளி: எமனும்.. யமுனையும்... 29.10.2024

திரயோததி திதியை, 'எம தீபாவளி' என்று போற்றுகிறார்கள். பூஜை அறையில் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும்.  மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...மாதவிடாய் தள்ளிப்போக மாத்திரைகள்....சரியா தவறா? 29.10.2024

மாதவிடாய் சுழற்சி இயல்பான மற்றும் ஆரோக்கியமான பகுதியாகும். பெண்ணின் மாதவிடாய் ஓட்டத்தை சீர்குலைக்கும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (29-10-2024) 29.10.2024

11 ஆண்டுகளில் முதல்முறையாக மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

சினிமா செய்திகள் (28-10-2024) 28.10.2024

த.வெ.க கட்சியின் கொள்கைப் பாடல் குறித்த அனுபவங்களை பகிர்ந்தார் தெருக்குரல் அறிவு

மாலை செய்திகள் (28-10-2024) 28.10.2024

200 இடங்களில் வெல்வது இலக்கு- ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுரை

தகவல் அறிவோம்...ஆண்களை அச்சப்படுத்தும் மார்பக வளர்ச்சி....ஏன் தெரியுமா? 28.10.2024

மார்பக சுரப்பி திசுக்களின் வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் காரணமாகிறது. அதிக ஈஸ்ட்ரோஜன் அளவு டெஸ்டோஸ்டிரோன் வெளியீட்டையும் அடக்குகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...தவமிருந்து சிவனிடம் பாதி பாகம் கேட்ட பார்வதிதேவி 28.10.2024

அதற்கு பார்வதி, “உங்களை இனி என்றென்றும் பிரியாத வரம் வேண்டும். அப்படி பிரியாமல் இருக்க வேண்டுமானால் உங்களில் பாதியை, உங்கள் இடதுபாகத்தை எனக்கு தந்து அருள வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (28-10-2024) 28.10.2024

திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரு கண்கள் - தனது கொள்கையை விளக்கிய விஜய்

சினிமா செய்திகள் (27-10-2024) 27.10.2024

த.வெ.க. முதல் மாநாடு: தாய், தந்தையிடம் ஆசி பெற்று உரையை தொடங்கிய விஜய்

மாலை செய்திகள் (27-10-2024) 27.10.2024

த.வெ.க. முதல் மாநில மாநாடு- கட்சிக் கொடியை ஏற்றினார் விஜய் - தொண்டர்கள் ஆரவாரம்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos