Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
சினிமா செய்திகள் (06-11-2024) 06.11.2024 1:30
உடல் எடையை கூட்ட சொன்ன ரசிகர்- காட்டமாக பேசிய நடிகை சமந்தா
மாலை செய்திகள் (06-11-2024) 06.11.2024 3:48
வெற்றி பெற்றார் டிரம்ப்!.. அமெரிக்க அதிபர் தேர்தலில் புதிய சாதனை
ஆன்மிகம் அறிவோம்...முருகனின் வடிவமும்.... வழிபாட்டு பலன்களும்! 06.11.2024 2:41
திருத்தணியில் இருக்கும் மூலவர் ஞான சக்திதார் திருக்கோலமாகும். வள்ளி கல்யாண சுந்தரரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...கர்ப்பிணிகளுக்கு பனிக்குட நீர் குறைய என்ன காரணம்... எப்படி கண்டறிவது? 06.11.2024 2:44
ஆரம்ப கால ஸ்கேன்களில் பனிக்குட நீர் குறைவதை எளிதாக கண்டறியலாம். பெண்ணின் ஆறாம் மாதத்தில் குழந்தையின் அனாடமியை பரிசோதிப்பார்கள். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (06-11-2024) 06.11.2024 2:22
அதிவேக 8 வழிச்சாலையாக மாறும் சென்னை - திருச்சி நெடுஞ்சாலை
சினிமா செய்திகள் (05-11-2024) 05.11.2024 1:44
புஷ்பா 2 திரைப்படத்தின் டிரைலர் விரைவில்
மாலை செய்திகள் (05-11-2024) 05.11.2024 2:51
தெலுங்கர்கள் குறித்து சர்ச்சை பேச்சு - மன்னிப்பு கோரினார் கஸ்தூரி
ஆன்மிகம் அறிவோம்...கோவிலில் அர்ச்சனை செய்வது ஏன் தெரியுமா? 05.11.2024 2:35
நமது பாவங்களையும், பிரச்சனையும் தீர்க்க கூடிய ஒரே சக்தி கடவுளுக்கு மட்டும் உள்ளது. அதனால் கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுவோம். கடவுளுடைய வழிபாட்டில் பல விதங்கள் உள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...`Work From Home' மன ஆரோக்கியத்தை பாதிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் 05.11.2024 3:07
கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலிருந்தே வேலை செய்தனர். அந்த காலகட்டத்தில், வீட்டில் இருந்து வேலை செய்யும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (05-11-2024) 05.11.2024 2:59
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது
சினிமா செய்திகள் (04-11-2024) 04.11.2024 1:44
அமரன் படக்குழுவை பாராட்டிய அண்ணாமலைக்கு, சிவகார்த்திகேயன் நன்றி
மாலை செய்திகள் (04-11-2024) 04.11.2024 2:35
புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம்... விஜயை மறைமுகமாக விமர்சித்த மு.க. ஸ்டாலின்
தகவல் அறிவோம்..மன அழுத்தத்தை தவிர்க்க என்ன வழி? 04.11.2024 2:53
தினமும் சீரான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். தினமும் போதுமான நேரம் தூங்க வேண்டும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...அவனின்றி அணுவும் அசையாது- ஆன்மிக கதை 04.11.2024 3:07
ஆணவம் கொண்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு இறைவன் பாடம் புகட்டத் தவறுவதில்லை அப்படி ஒரு பாடத்தை நந்தியம்பெருமான் பெற்ற கதையை இங்கே பார்ப்போம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (04-11-2024) 04.11.2024 2:39
சென்னைக்கு திரும்பிய பொதுமக்கள்- ஸ்தம்பித்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
சினிமா செய்திகள் (03-11-2024) 03.11.2024 1:52
அமரன் திரைப்படத்தை பாராட்டிய சீமான்
மாலை செய்திகள் (03-11-2024) 03.11.2024 2:11
தமிழக அரசின் வரி உயர்வுக்கு கடும் கண்டனம்: மதுக்கடைகளை மூட வேண்டும்- த.வெ.க. செயற்குழு தீர்மானங்கள்
ஆன்மிகம் அறிவோம்...காசியில் ஏன் கருடன் பறப்பதில்லை? 03.11.2024 2:13
அப்போது, கருடன் வட்டமிட்டு சுயம்புலிங்கம் ஒன்றை குறிப்பிட்டுக் காட்டினார். அதே சமயம் பல்லி சப்தம் செய்தது. இதனைக் கண்ட அனுமன் சுயம்புலிங்கம் இருக்கும் இடத்தை கண்டுக் கொண்டார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்..பனிக்குட நீர் என்றால் என்ன? பனிக்குட நீர் குறைவாக இருந்தால் என்ன ஆகும்? 03.11.2024 1:55
குழந்தை பாதுகாப்பாகவும் இருக்கும். குழந்தையின் மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (03-11-2024) 03.11.2024 2:06
த.வெ.க. தலைவர் விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை
சினிமா செய்திகள் (02-11-2024) 02.11.2024 1:46
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.
மாலை செய்திகள் (02-11-2024) 02.11.2024 2:23
திமுகவை விமர்சித்துவிட்டு அதிமுகவை விமர்சிக்காதது ஏன்?- சீமான் கேள்வி
ஆன்மிகம் அறிவோம்...காசியில் ஏன் கருடன் பறப்பதில்லை? 02.11.2024 1:07
ராமபிரான் ஆணையால் அனுமான் சுயம்புலிங்கம் ஒன்றைக் எடுத்துவர ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு சென்றார்.காசியில் எங்கு பார்த்தாலும் லிங்கங்களே இருந்தன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...கழுத்து கருமையை நீக்க உதவும் டிப்ஸ் 02.11.2024 2:46
பெருவாரியான பெண்கள் முகத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்தும் அளிக்கின்றனர். நிறைய பெண்கள் தங்களது கழுத்தை பராமரிக்க மறந்துவிடுகின்றனர். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (02-11-2024) 02.11.2024 2:05
மாநிலம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம்: டிசம்பர் 27-ந்தேதி தொடங்குகிறார்?
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos