Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
சினிமா செய்திகள் (11-11-2024) 11.11.2024 1:27
'உலக நாயகன்' என அழைக்க வேண்டாம்.. பட்டங்களை துறந்த கமல் ஹாசன் - திடீர் அறிவிப்பு
மாலை செய்திகள் (11-11-2024) 11.11.2024 2:12
கோவையில் புத்துயிர் பெறும் தங்க நகை தொழில்- ரூ.126 கோடியில் உருவாகும் தொழில் பூங்கா
ஆன்மிகம் அறிவோம்...பாவம் தீர்க்கும் திருநள்ளாற்றின் சிறப்புகள் 11.11.2024 2:37
இந்த வரலாற்றை தமிழில் ‘நளவெண்பா’ என்ற பெயரில் புகழேந்திப் புலவர் பாடியுள்ளார். திருநள்ளாறு தல புராணமும் இதை விரிவாகக் கூறுகிறது. நளசரித்திரத்தை படிப்போர் சனிதோஷம் நீங்கப்பெற்று நலமுடன் வாழ்வார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்..சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது சரியா? 11.11.2024 2:34
பழுக்காத நிலையில் இருக்கும் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (11-11-2024) 11.11.2024 2:08
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு 440 ரூபாய் குறைவு
சினிமா செய்திகள் (10-11-2024) 10.11.2024 1:26
டெல்லி கணேஷ் மறைவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல்
மாலை செய்திகள் (10-11-2024) 10.11.2024 2:40
2026 சட்டசபை தேர்தல்: திறமை வாய்ந்தவர்களுக்கே போட்டியிட வாய்ப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்..கர்ப்ப காலத்தில் Blood Presure எவ்வளவு இருக்க வேண்டும் 10.11.2024 1:47
தமனிகளில் அழுத்தம் அதிகமாக இருந்தால், உயர் ரத்த அழுத்தம் உள்ளது. கர்ப்ப கால சிக்கல்களைத் தடுக்க மருத்துவரை அணுகவும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...விபூதி பிறந்த கதை 10.11.2024 2:20
நெற்றியிலும் உடலிலும் காப்பாக அணிந்ததால் திருநீற்று காப்பு எனப்பட்டது. உடலெங்கும் பூசியதால் சிவ கவசம் எனப்பட்டது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (10-11-2024) 10.11.2024 2:01
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
சினிமா செய்திகள் (09-11-2024) 09.11.2024 1:59
'Nayanthara Beyond the Fairy Tale' ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியீடு
மாலை செய்திகள் (09-11-2024) 09.11.2024 3:04
பாகிஸ்தான் ரெயில் நிலையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு: 24 பேர் பலி
ஆன்மிகம் அறிவோம்...விரதம் இருங்கள்! வினையை தீர்த்து கொள்ளுங்கள்! 09.11.2024 1:38
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் வாரம் ஒரு முறை உண்ணாவிரதம் இருப்பது நல்லது என்று சொல்கிறார்கள். எனவே மிகவும் திட்டமிட்டு உண்ணாவிரதம் இருப்பவர்கள் ஆன்மிக பலம் பெறுவதோடு ஆரோக்கிய பலத்தையும் பெறுகிறார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்..பல் வலி ஏற்பட காரணம் என்ன? 09.11.2024 3:12
பற்களுக்கு அடியில் நரம்பு இழைகள்தான் உணர்ச்சிகளை மூளைக்கு எடுத்துச்செல்கிறது. நரம்பு இழைகள் ஒவ்வொரு பல்லையும் நேரடியாக மூளையோடு இணைக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (09-11-2024) 09.11.2024 1:58
36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
சினிமா செய்திகள் (08-11-2024) 08.11.2024 1:31
D55 Announcement- சிவகார்த்திகேயன் இயக்குனருடன் கைக்கோர்க்கும் தனுஷ்
மாலை செய்திகள் (08-11-2024) 08.11.2024 2:29
3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்- வானிலை ஆய்வு மையம்
பெண்கள் உலகம்...முகம் வறட்சி நீங்கி மென்மையாக்க உதவும் ஃபேஸ் பேக் 08.11.2024 2:52
நாம் எப்பொழுதும் நம்முடைய முகம் அடுத்தவர்கள் விரும்பும்படி ஆழகாக இருக்க வேண்டும் என்று முகத்தை அழகாக வைத்துக் கொள்வதற்கு பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...முக்கிய பவுர்ணமி விரதங்களும் அவற்றின் சிறப்பும் 08.11.2024 2:49
ஒவ்வொரு மாதங்களிலும் வரும் ஒவ்வொரு பவுர்ணமியும் சிறப்புடையது. இந்த வகையில் எந்த மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (08-11-2024) 08.11.2024 2:20
கனமழை- திருவாரூரில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு
சினிமா செய்திகள் (07-11-2024) 07.11.2024 1:18
சல்மான் கானை தொடர்ந்து ஷாருக் கானுக்கும் கொலை மிரட்டல்
மாலை செய்திகள் (07-11-2024) 07.11.2024 2:33
தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தகவல் அறிவோம்..பனீர் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் தானா? 07.11.2024 2:07
பனீரில் கேசின் என்ற புரதம் மிக அதிகம். பனீரில் கால்சியம் சத்தும் அதிகம் மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...கந்தசஷ்டி கவசம் உருவான கதை 07.11.2024 2:30
கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது. கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (07-11-2024) 07.11.2024 2:27
கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos