Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5995 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

5 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

சினிமா செய்திகள் (16-11-2024) 16.11.2024

நயன்தாரா- விக்னேஷ் சிவன் பதிவுக்கு நடிகர் தனுஷ் விளக்கம் அளிக்க மறுப்பு

மாலை செய்திகள் (16-11-2024) 16.11.2024

பாரதம் தர்மத்தின் அடிப்படையிலானது- கவர்னர் ஆர்.என்.ரவி

தகவல் அறிவோம்...குளிர் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடலாமா..? 16.11.2024

ஐஸ்கிரீம் கலோரிகள் நிறைந்தவை. இவை குளிர்காலத்தில் உடலில் ஆற்றல் அளவை பராமரிக்க உதவும். பால் உள்ளிட்டவை, உடலுக்கு தேவையான தினசரி நீர்ச்சத்தை பூர்த்தி செய்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...மகத்துவம் வாய்ந்த கார்த்திகை மாதம் இன்று தொடக்கம்: ஐயப்பன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடு 16.11.2024

மாலை அணிபவர்கள் குறைந்தது ஒரு மண்டலம் அல்லது 41 நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள். மகர ஜோதி தரிசனம் செல்பவர்கள் 60 நாட்கள் விரதம் இருப்பார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (16-11-2024) 16.11.2024

1. லாட்டரி அதிபர் மார்ட்டின் அலுவலகத்தில் ரூ. 8.80 கோடி பறிமுதல் - ED அதிரடி

சினிமா செய்திகள் (15-11-2024) 15.11.2024

விவாகரத்து வழக்கு: ஜெயம் ரவி - ஆர்த்தி சமரச தீர்வு மையத்தை அணுக நீதிமன்றம் உத்தரவு

மாலை செய்திகள் (15-11-2024) 15.11.2024

அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்களா?: சிரிக்காமல் பேட்டி அளிக்கிறார் இ.பி.எஸ்.- மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்...அலைபாயும் மனதை பக்குவப்படுத்தும் ஐயப்பனின் தவக்கோல தரிசனம் 15.11.2024

ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் 'சின்' முத்திரை. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...காப்பர்டி பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை-தீமைகள் https://www.maalaimalar.com/health/women/advantages-and-disadvantages-of-using-coparty-746987 15.11.2024

மாதவிலக்கு முடியும் நாளில் காப்பர் டி பொருத்தி கொள்ள வேண்டும். 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (15-11-2024) 15.11.2024

2 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு

சினிமா செய்திகள் (14-11-2024) 14.11.2024

அதர்வா நடித்த `நிறங்கள் மூன்று' படத்தின் Sneak Peek நாளை வெளியீடு

மாலை செய்திகள் (14-11-2024) 14.11.2024

மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகளில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும்- அமைச்சர்

பெண்கள் உலகம்...இயற்கையாகவே சருமத்தை டீடாக்ஸ் செய்வது எப்படி? 14.11.2024

கரும்புள்ளிகள், எரிச்சல், வறட்சி போன்ற சரும பாதிப்புகள் ஏற்படுகிறது. குடல் ஆரோக்கியம் சரும ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாகும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...சபரிமலையில் 18 படிகள் உணர்த்தும் தத்துவம்! 14.11.2024

விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (14-11-2024) 14.11.2024

மருத்துவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்- நோயாளிகள் அவதி

சினிமா செய்திகள் (13-11-2024) 13.11.2024

தோல்விப்படமான ப்ளடி பெக்கர்.. தயாரிப்பாளர் நெல்சன் எடுத்த அதிரடி முடிவு

மாலை செய்திகள் (13-11-2024) 13.11.2024

அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்...இரவு உணவுக்கு பின் செய்யக்கூடியவை.... செய்யக்கூடாதவை! 13.11.2024

இரவு உணவு சாப்பிட்ட உடனேயே சிறிது நேரம் நடக்க வேண்டும் என்று கூறப்படு கிறது. இவ்வாறு செய்வது உடல் நலத்துக்கு நல்லது என்று சொல்வார்கள். ஆனால் அது முற்றிலும் உண்மை இல்லை. ஏனெனில் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி செய் வதால் கை, கால்களுக்கு ரத் தம் செல்லும். இது செரிமானத் தில் குறுக்கிடுகிறது. எனவே சாப்பிட்ட உடனே நடக்க வேண்டாம். ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் கழித்து நடக்கலாம். மேலும் இதுபோன்ற தகவல்...

ஆன்மிகம் அறிவோம்...பம்பையில் நீராடினால் 7 தலைமுறை வளம்பெறும் 13.11.2024

• தமிழ்நாட்டில் முதன் முதலாக அய்யப்பனுக்கு குளித்தலையில் தான் கோவில் கட்டப்பட்டது. • சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் பம்பை நதியில் நீராடி முடித்ததும் கன்னி அய்யப்பமார்களுக்கு விருந்து கொடுத்து உபசரிப்பார்கள். இந்த விருந்தில் அய்யப்பனே நேரில் வந்து உணவு உட்கொள்வதாக நம்பப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (13-11-2024) 13.11.2024

தங்கம் விலை பவுனுக்கு 320 ரூபாய் குறைவு

சினிமா செய்திகள் (12-11-2024) 12.11.2024

ரிலீசுக்கு முன்பே வசூலை தொடங்கிய கங்குவா

மாலை செய்திகள் (12-11-2024) 12.11.2024

சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வுமையம்

தகவல் அறிவோம்..தினமும் டீ பருகுவது நல்லதா? 12.11.2024

டீ உடலுக்குள் சென்றால் என்னென்ன நிகழும் தெரியுமா? தினமும் 2 அல்லது 3 கப் டீ பருகலாம். அதற்கு மேல் பருகக்கூடாது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...எதிலும் வேறுபாடு இல்லை என்பதை உணர்த்தும் ஐயப்பன் 12.11.2024

இந்து மதத்தில் சைவம், வைணவம் என்று பிரிந்து தனித்து வழிபாடு செய்து வருகிறார்கள். மகாவிஷ்ணு மாதாவாகவும், சிவன் பிதாவாகவும் இருந்து பிறந்தவன் தான் அய்யப்பன். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-11-2024) 12.11.2024

தமிழகத்தை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு பகுதி

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos