Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com
Onde ouvir?
Podcasts no app Replaio Radio Em breveOs podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts
Episódios
சினிமா செய்திகள் (21-11-2024) 21.11.2024 1:30
பிறந்தநாளை ஒட்டி மனைவி ஷாலினிக்கு காஸ்ட்லி காரை பரிசளித்த அஜித்குமார்
மாலை செய்திகள் (21-11-2024) 21.11.2024 2:59
கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம்- அமைச்சர் வழங்கினார்
தகவல் அறிவோம்...மன அழுத்தத்திற்கும், உடல் வலிக்கும் தொடர்பு இருப்பது உங்களுக்கு தெரியுமா? 21.11.2024 3:52
மன அழுத்தம் தலை வலியினை ஏற்படுத்தலாம். சரியான முடிவுகளை எடுக்கத் தெரியாதவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படுகின்றதாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...ருத்ராட்சம் பிறந்த கதை... ருத்ராட்சத்தை யார் எல்லாம் அணியலாம்! 21.11.2024 3:32
27 முகங்கள் கொண்ட ருத்ராட்ஷத்தை ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் அணியலாம். ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (21-11-2024) 21.11.2024 2:10
தமிழகத்தில் வரும் 26-ந்தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்
சினிமா செய்திகள் (20-11-2024) 20.11.2024 1:55
டி.இமான் இசையில் '2K லவ் ஸ்டோரி'.. தெருக்குரல் அறிவு குரலில் முதல் பாடல் வெளியீடு
மாலை செய்திகள் (20-11-2024) 20.11.2024 2:09
பாகிஸ்தானில் மீனவர்கள் கைது- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தகவல் அறிவோம்...இஞ்சியின் மருத்துவ குணங்கள்! 20.11.2024 1:43
இஞ்சி செரிமானத்தை மேம்படுத்துகிறது. குடல் சார்ந்த பாதிப்புகளில் குணம் கிடைக்கும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...ஐயப்ப பக்தர்கள் கருப்பு உடை அணிவது ரகசியம் தெரியுமா? 20.11.2024 2:12
வன தேவதைகளை சாந்தி செய்யவும் கருப்பு உடுத்துவது வழக்கம். சனீஸ்வரன் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பரம அனுக்கிரகம் பெற்றவன். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (20-11-2024) 20.11.2024 1:55
கட்சியில் உழைப்பவர்களுக்கு மிக விரைவில் பதவிகள்- புஸ்ஸி ஆனந்த்
சினிமா செய்திகள் (19.11.2024) 19.11.2024 1:24
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் தொடர்பான ஆவணப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.
மாலை செய்திகள் (19-11-2024) 19.11.2024 2:03
எல்.ஐ.சி. வலைதளம் மூலம் இந்தி திணிப்பு - முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்
ஆன்மிகம் அறிவோம்...சரண கோஷத்தின் மகத்துவம் 19.11.2024 1:34
காட்டுப்பாதையில் சரண கோஷம் நமக்கு ஒரு பாதுகாப்பு. படிகள் எற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள் என்பது பலரும் அனுபவித்த உண்மை. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...கருப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன.... அதன் அறிகுறிகள்? 19.11.2024 3:11
கருப்பை வாய் பகுதியில் செல்கள் மாறும் போது கருப்பை வாய் புற்றுநோய் உண்டாகிறது. தடுப்பூசி மூலம் தடுக்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (19-11-2024) 19.11.2024 1:41
கனமழை எதிரொலி: தூத்துக்குடி, நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
சினிமா செய்திகள் (18-11-2024) 18.11.2024 1:22
சர்ச்சைகளுக்கு மத்தியில் டெல்லியில் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா
மாலை செய்திகள் (18-11-2024) 18.11.2024 2:22
10 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தகவல் அறிவோம்...மூட்டுவலிக்கும் பற்களுக்கும் சம்பந்தம் இருப்பது தெரியுமா உங்களுக்கு...? 18.11.2024 2:16
பல்லுக்கும் மொத்த உடம்புக்குமே நிறைய சம்பந்தம் இருக்கிறது. உப்பு கரைத்த சுடுநீரில் வாயை பல முறை கொப்பளிப்பது நல்லது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...18 வருடம் சபரிமலை யாத்திரை செல்வதன் புண்ணிய பலன் தெரியுமா? 18.11.2024 1:49
சபரிமலைக்கு யாத்திரை சென்று தரிசனம் செய்வதாலும், அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடுவதாலும் அனைத்து பாவங்களும் நீங்கி, கோடி புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (18-11-2024) 18.11.2024 3:37
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் உதயநிதி: எடப்பாடி பழனிசாமி தாக்கு
சினிமா செய்திகள் (17-11-2024) 17.11.2024 2:09
விடுதலை 2 படத்தின் 'தினம் தினமும்' பாடல் வெளியானது
மாலை செய்திகள் (17-11-2024) 17.11.2024 2:28
நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
ஆன்மிகம் அறிவோம்...சுவாமி ஐயப்பன் பற்றி அறிந்திடாத 5 தகவல்கள்! 17.11.2024 2:20
1. சபரிமலையில் முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார். அப்போது தர்மசாஸ்தாவின் விக்ரகத்தை அவர் அங்கே பிரதிஷ்டை செய்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...முக சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றமளிக்க உதவும் `சார்க்கோல் ஃபேஸ் மாஸ்க்' 17.11.2024 1:55
பல வகையான ஃபேஸ் மாஸ்க் ஒவ்வொரு முக சருமத்திற்கு ஏற்ப மாறுபடும். ஆனால் நம்முடைய சருமத்திற்கு எந்த ஃபேஸ் மாஸ்க் நல்ல பலன் அளிக்கும் என்பதை அறிந்து அதனை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (17-11-2024) 17.11.2024 2:58
வங்கக்கடலில் 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வாளர்கள் தகவல்
Podcasts parecidos
O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos