Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5995 episódios

LISTEN TO DAILY NEWS

Não deixe de visitar o site do podcast e apoiar quem o produz: hubhopper.com

Autor

Maalaimalar.com

Categoria

News

Site do podcast

hubhopper.com

Último episódio

5 de out de 2026

Onde ouvir?

Podcasts no app Replaio Radio Em breve

Os podcasts estão chegando ao app. Instale agora e seja o primeiro a descobrir um jeito totalmente novo de curtir podcasts

Baixe no Google Play Instale grátis Android 5 mi+ downloads · nota 4,8 iOS em breve

Episódios

காலை செய்திகள் (27-11-2024) 27.11.2024

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 56,840-க்கு விற்பனை

சினிமா செய்திகள் (26-11-2024) 26.11.2024

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமண ஒளிபரப்பு உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ்

மாலை செய்திகள் (26-11-2024) 26.11.2024

வருகிறது 'ஃபெங்கல்' - சென்னையில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை

தகவல் அறிவோம்...உடலுக்கு ஆரோக்கியம் தரும் `குளிர் நீர் தெரபி' 26.11.2024

மனநிலையை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... பித்ரு தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் 26.11.2024

சூரியனுடன் ராகு அல்லது கேது அல்லது சனி அல்லது மாந்தி இருப்பது பிதுர் தோஷம். கன்றுடன் கூட பசுவை தானம் செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (26-11-2024) 26.11.2024

பொங்கல் தினத்தன்று நடைபெற இருந்த சிஏ தேர்வு மாற்றம்

மாலை செய்திகள் (25-11-2024) 25.11.2024

 சென்னையில் வரும் 27, 28ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

ஆன்மிகம் அறிவோம்... சபரிமலை வரும் பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்...? என்ன செய்யக்கூடாது...? 25.11.2024

பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள். கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்த வேண்டாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... சளி எப்படி உருவாகிறது... சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? 25.11.2024

இயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு தற்காப்பு செயல்தான் சளி பிடிப்பது. சளிக்கு நிறமும் நாற்றமும் உண்டு. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (25-11-2024) 25.11.2024

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சினிமா செய்திகள் (24-11-2024) 24.11.2024

கங்குவா திரைப்படத்தில் இடம்பெற்ற முதலை சண்டை காட்சி படமாக்கப்பட்ட விதம் வீடியோ வெளியீடு

மாலை செய்திகள் (24-11-2024) 24.11.2024

அ.தி.மு.க.வின் பிரம்மாஸ்திரம் 'இரட்டை இலை' சின்னம்- ரஜினிகாந்த் பேச்சு

ஆன்மிகம் அறிவோம்... மாங்கல்ய பலம் பெருகும் தீப வழிபாடு 24.11.2024

சுமங்கலிப் பெண்கள் தினமும் குளித்த பின்பு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி அதன் முன் அமர்ந்து பயபக்தியுடன் ஒன்பது முறை வணங்கி வழிபட வேண்டும். “நிம்பதீபம்” என்பது இலுப்பை எண்ணெய் ஊற்றி ஏற்றப்படும் விளக்கு ஆகும். பேய்கள் அகலுவதற்காக நிம்ப தீபம் ஏற்றுவதுண்டு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... மூட்டுவலிக்கும் பற்களுக்கும் சம்பந்தம் இருப்பது தெரியுமா உங்களுக்கு...? 24.11.2024

பல்லுக்கும் மொத்த உடம்புக்குமே நிறைய சம்பந்தம் இருக்கிறது. உப்பு கரைத்த சுடுநீரில் வாயை பல முறை கொப்பளிப்பது நல்லது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (24-11-2024) 24.11.2024

 காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது- நாளை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

சினிமா செய்திகள் (23-11-2024) 23.11.2024

சொர்கத்துக்கு சாவி கிடைச்சா என்ன பண்ணுவீங்க? .. சிறைசாலை பின்னணியில் `சொர்கவாசல்' டிரெய்லர் வெளியீடு

மாலை செய்திகள் (23-11-2024) 23.11.2024

தவெக மாநாட்டிற்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு விருந்தளித்தார் விஜய்

தகவல் அறிவோம்... வாய்ப்புண் மற்றும் உதடு வெடிப்பு குணமாக எளிய வீட்டு வைத்தியம் 23.11.2024

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சனை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... எல்லா சிலைகளும் மரகத பச்சை கல்லில் உள்ள அதிசயம் 23.11.2024

இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (23-11-2024) 23.11.2024

ஆட்சி அமைப்பது யார்?- மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

சினிமா செய்திகள் (22-11-2024) 22.11.2024

மனமுடைகிறது.. ஏ.ஆர். ரகுமான் மகன் அமீன் வேதனை

மாலை செய்திகள் (22-11-2024) 22.11.2024

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவோர் ஸ்லீப்பர் செல்- சீமான்

ஆன்மிகம் அறிவோம்...ஐப்பசி பரணி விழா உருவான வரலாறு 22.11.2024

கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி இருந்தது. வடக்கு பொய்கைநல்லூரில் மஞ்சபத்து செட்டியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்...மனித உடலில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் 22.11.2024

உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்றுவிடுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (22-11-2024) 22.11.2024

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்

Ouça o podcast Maalaimalar Tamil no Replaio

Rádio e podcasts em um só app - grátis e sem cadastro. Instale hoje e não perca o lançamento

Baixe no Google Play

O Replaio não é o publicador dos podcasts; os nomes dos programas, as capas e o áudio pertencem aos seus autores e são distribuídos por feeds RSS públicos