SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
Meta, Media and Algorithms: Who decides what information we consume? - SBS Examines: Meta , ஊடகம் மற்றும் Algorithms : தகவலை யார் தீர்மானிக்கிறார்கள்? 27.05.2026 8:20
Australia's concentrated media landscape and the rise of tech giants have created a complex hierarchy, influencing the kind of information we receive online. Experts say it's changing society, and negatively impacting our sense of hope. - ஆஸ்திரேலியாவின் மையப்படுத்தப்பட்ட ஊடக அமைப்பும் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியும், நாம் ஆன்லைனில் பெறும் தகவல்களை கட்டுப்படுத்தும் சிக்கலான அமைப்பை உருவாக்க...
நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் எவ்வளவு குறையவுள்ளன? 26.05.2026 3:06
ஆஸ்திரேலியாவின் சில மாநிலங்களில் மின்சாரக் கட்டணங்கள் குறையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
Newcastle இரட்டைக்கொலை தொடர்பில் தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் டொலர்கள் பரிசு! 26.05.2026 3:01
நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் Newcastle பகுதியில் இடம்பெற்ற இரண்டு பெண்களின் மர்மக் கொலை வழக்கு தொடர்பில் தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் டொலர்கள் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 26 மே 2026 - செவ்வாய்க்கிழமை 26.05.2026 4:40
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 26/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
ஆஸ்திரேலியா உட்பட 40 நாடுகளுக்கு இன்று முதல் இலவச விசா- இலங்கை அறிவிப்பு 25.05.2026 2:46
இலங்கை அரசு 40 நாடுகளின் குடிமக்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
ஆஸ்திரேலியாவில் முருங்கைக்காய் விற்பனைக்குத் தடையா? 25.05.2026 11:02
ஆஸ்திரேலியாவில் முருங்கைக்காய், முருங்கை, இலை, முருங்கை விதை எண்ணெய் ஆகியவற்றை மனித உணவாக விற்பதற்கு கட்டுப்பாடு வந்துள்ளது. Moringa Oleifera எனப்படுகின்ற முருங்கையை புது உணவு-novel food ஆக அனுமதிக்கும் விண்ணப்பத்தை Food Standards Australia New Zealand(FSANZ) நிராகரித்துள்ளதையடுத்து இக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்த பின்னணியை விளக்குகிறார் ஆஸ்திரேலிய, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பணிப...
செய்தியின் பின்னணி : குடிவரவு விவகாரத்தில் மீண்டும் சர்ச்சைக்குள்ளான செனட்டர் Price 25.05.2026 7:45
நேர்காணல் ஒன்றில் லிபரல் கட்சி செனட்டர் Jacinta Nampijinpa Price குடிவரவு குறித்து தெரிவித்த கருத்தை தொடர்ந்து குடிவரவு தொடர்பான அரசியல் விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
இன்றைய செய்திகள்: 25 மே 2026 - திங்கட்கிழமை 25.05.2026 3:50
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 25/05/2026) செய்திகள். வாசித்தவர் : சரண்யா பாலகிருஷ்ணன்.
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு 24.05.2026 9:38
இணையத்தில் வைரலாகும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'; கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் சர்ச்சை பதிவு; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
மர்மங்கள் தொடர்கதை: மாயமாய் மறைந்த MH370 விமானம் 24.05.2026 11:11
வாழ்க்கையின் நிகழ்வுகள், குற்றச்செயல்கள்- அது தொடர்பான வழக்குகள், காணாமல் போன நபர்கள் மற்றும் அது தொடர்பான சூழ்நிலைகள், விநோதமான சம்பவங்கள், விளக்கமில்லாத -யார் செய்தார் - எப்படி நிகழ்ந்தது என்று இதுவரை அறியப்படாத மரணங்கள், யூகங்கள், தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட புதிர்கள்- என்று, தீர்வு அல்லது விளக்கம் இல்லாமல் உலகில் இன்றும் பல மர்மங்கள் தொடர்கின்றன. அப்படியான unresolved mysteries - விடை காணப்படாத...
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (17 – 23 மே 2026) 23.05.2026 6:59
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (17 - 23 மே 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
தமிழ்த் தடம்: நெ. து. சுந்தரவடிவேலு 22.05.2026 5:59
தமிழ்நாட்டில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமலும், அப்படியே சென்றாலும் புத்தக மூட்டைகளோடு மதிய உணவுக் கட்டுச்சோற்று மூட்டைகளையும் சுமந்து சென்று கொண்டு இருந்த நிலைமை மாற்றி அமைத்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள். நெ. து. சுந்தரவடிவேலு எனும் பெரும் ஆளுமை குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் செல்வி அவர்கள்.
செய்தியின் பின்னணி: வீட்டு விலைகள் குறைவதற்கு அரசின் நிதிநிலை அறிக்கை காரணமா? 22.05.2026 9:15
கடந்த வாரம் அரசு முன்வைத்த நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து, நம் நாட்டின் வீட்டுச் சந்தையில் ஒரு பெரிய அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Are you prepared for Australia’s flu season? - இந்த ஆண்டின் Flu அலையை எதிர்கொள்ள நீங்கள் தயாரா? 22.05.2026 9:43
Influenza is a highly contagious viral infection. As flu season begins in Australia, here’s what you need to know to protect yourself, your family and the most vulnerable in our community. - Influenza காரணமாக கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் யாருக்கு அதிகம் உள்ளது, வருடாந்திர Flu தடுப்பூசியை எப்போது போட்டுக்கொள்ள வேண்டும், மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு ஊசி இல்லாத என்னென்ன தெரிவுகள் இப்...
இன்றைய செய்திகள்: 22 மே 2026 - வெள்ளிக்கிழமை 22.05.2026 4:38
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 22/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள் 22.05.2026 8:36
யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்கள் நிறைவடைந்த போதிலும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் கோரி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள், மற்றும் இலங்கை தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மதங்களுக்கிடையிலான நல்லிணக்க மாநாடு உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
ஆஸ்திரேலியாவின் பூமராங் & தமிழரின் வளரி 21.05.2026 9:48
ஆஸ்திரேலியாவின் தொன்ம அடையாளங்களுள் மிக முக்கியமானது பூமராங். இன்று உலகமுழுவதும் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் பூமராங்கின் பிறப்பிடம் ஆஸ்திரேலியா என்பது நமக்கு பெருமை. ஆஸ்திரேலியாவின் கலாச்சாரத்தொன்மைக்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாக இருக்கும் பூமராங் பற்றியும், தமிழர் பயன்படுத்திய வளரி பற்றியும் நாம் இதுவரை அறிந்திராத பல தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சிவழி முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்...
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு 21.05.2026 7:05
அமெரிக்கா- ஈரான் பேச்சுவார்த்தை நிலை; சீனா- ரஷ்யா அதிபர்களின் சந்திப்பு; ஆப்பிரிக்காவில் எபோலா; தென்கொரியாவில் சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட உலகச்செய்திகளை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
சிட்னியில் மனைவியையும் இரு குழந்தைகளையும் கொன்ற நபர்: பிந்திய தகவல்கள் 21.05.2026 2:34
சிட்னியில் தனது துணை மற்றும் இரு குழந்தைகளைக் கொன்றதாக நபர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்த பிந்திய விவரங்களை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
செய்தியின் பின்னணி: எலி பெருந்தொற்று – ஆஸ்திரேலியா எதிர்கொள்ளும் சவால் 21.05.2026 11:01
எலி ஒரு சிறிய பிராணி. ஆனால் அந்தச் சிறிய பிராணி இப்போது மேற்கு ஆஸ்திரேலியாவின் தானிய விவசாயிகளுக்குப் பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
கருத்தடை முறைகளால் உடற்பருமன் அதிகரிக்குமா? 21.05.2026 11:25
கருத்தடை முறைகள் பற்றியும் அதில் ஆண்கள்,பெண்கள் இருவருக்கும் உள்ள தற்காலிக மற்றும் நிரந்தர கருத்தடை முறைகள் குறித்தும் விரிவாக விளக்குகிறார் சிட்னியில் மகப்பேறு மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் மீரா மணி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
Eye floaters எதனால் ஏற்படுகின்றது? 21.05.2026 7:51
எமது கண் பார்வையில் பாதிப்பை ஏற்படுத்தும் eye floaters எனும் அம்சம் பற்றி விளக்குகிறார் கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். இந்நிகழ்ச்சி ஒரு மறுஒலிபரப்பு.
இன்றைய செய்திகள்: 21 மே 2026 - வியாழக்கிழமை 21.05.2026 4:23
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 21/05/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
ஆஸ்திரேலியா உட்பட பல நாட்டவர்களுக்கான சுற்றுலா விசா விதிகளில் மாற்றம் – தாய்லாந்து அரசு நடவடிக்கை 20.05.2026 2:53
தாய்லாந்து அரசு, 90-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கான visa-free stay- விசா இல்லா தங்கும் காலத்தை குறைக்கத் திட்டமிட்டுள்ளது..இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
இன்றைய செய்திகள்: 20 மே 2026 -புதன்கிழமை 20.05.2026 4:17
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 20/05/2026) செய்திகள். வாசித்தவர் : சரண்யா பாலகிருஷ்ணன்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.