SBS
SBS Tamil - SBS தமிழ்
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
Be sure to visit the podcast's website and support the creator: www.sbs.com.au
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு ( நவம்பர் 14 - நவம்பர் 20 , 2026) 19.11.2026 8:16
இலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை ( நவம்பர் 14 - நவம்பர் 20 ) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Top news from Sri Lanka this week (November 14 – November 20, 2026)
மறைந்தார் கவிஞர் சேரன்: SBS தமிழுக்கு அவர் வழங்கிய நேர்முகம் 19.11.2026 19:38
ஈழத்தின் மிகச் சிறந்த கவிஞரும், தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றவரும், பத்திரிகையாளரும், கல்வியாளருமான Dr உருத்ரமூர்த்தி சேரன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக நவம்பர் 18 புதன்கிழமையன்று கனடாவில் காலமானார். அவரது நினைவாக, கடந்த 2008ம் ஆண்டு SBS தமிழ் ஒலிபரப்புக்கு அவர் வழங்கிய நேர்முகத்தை மறுபதிவு செய்கிறோம். கவிஞர் சேரனோடு உரையாடியவர் றைசல். #sbsaudiopodcast Poet Cheran passes aw...
AI உலகின் முடிசூடா மன்னனைச் சுற்றிய சர்ச்சை: பின்னணி என்ன? 19.11.2026 10:50
சீன உளவாளி எனக் சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணுடனும் மற்றும் தமது நிறுவனத்தில் உயர் பதவிகளில் இருக்கும் இரண்டு பெண் ஊழியர்களுடனும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் வைத்திருந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, Nvidia நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Jensen Huang பதவியிலிருந்து விலகியுள்ளார். இது பற்றிய பின்னணி விவரங்களை விளக்குகிறார் ஒலிபரப்புத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள...
மூன்று வீரர்களா? முழு அணியுமா? மீண்டும் வெடிக்கும் Sandpapergate சர்ச்சை! 19.11.2026 10:31
2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை உலுக்கிய Sandpapergate சர்ச்சை, எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தலைதூக்கியுள்ளது. முன்னாள் வீரர் Cameron Bancroft வெளியிட்டுள்ள புதிய தகவல்கள், அப்போதைய அணியினர் மற்றும் நிர்வாகத்தின் பங்கு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்தப் புதிய குற்றச்சாட்டுகளால் தற்போதைய அணித்தலைவர் Pat Cummins உட்பட ஆஸ்திரேலிய கிரிக்கெட் மீண்டும் சர்வதேச ஊடகங்களின் கவனத...
'நான் நாக்கு வணிகன் அல்ல, கொள்கைக்காக முரசறைபவன்' – நாஞ்சில் சம்பத் 19.11.2026 20:05
சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் “இனிய இலக்கிய சந்திப்பு” எனும் நிகழ்வு நவம்பர் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை Redgum Function Centre, Wentworthville-இல் பிற்பகல் 4 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தலைசிறந்த பேச்சாளர், அரசியல்வாதி, எழுத்தாளர், நடிகர் என பன்முகம்கொண்ட நாஞ்சில் சம்பத் அவர்கள் தமிழகத்திலிருந்து வருகை தருகிறார். இதுதொடர்பில் அவருடன் ஒரு உரையா...
பிரபல ஆஸ்திரேலிய பாடகர் Slim Dusty, தனது முதல் இசைத்தட்டை வெளியிட்டார் 19.11.2026 5:15
காலத்துளி நிகழ்ச்சியில் பிரபல ஆஸ்திரேலிய பாடகர் Slim Dusty குறித்தும், 1946ம் ஆண்டு நவம்பர் 19ம் நாள், தனது முதல் இசைத்தட்டை வெளியிட்டது குறித்தும் நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Tuesday, November 19, 1946. :Australian country music singer Slim Dusty records his first single.
சர்வதேச ஆண்கள் தினம் அவசியம்தானா ?? 19.11.2026 10:40
ஆண்களுக்கும் மதிப்புக் கொடுத்து அவர்களுக்குத் தனித்துவமான விடயங்களுக்கான விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் ஒரு நாள், சர்வதேச ஆண்கள் தினம்.இது குறித்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய நண்பர்களான சாரு ராம் மற்றும் தினேஷ் இருவரும் ஆண்கள் தினம் குறித்து நடத்தும் ஒரு உரையாடலும் இடம்பெறுகிறது. 2013ஆம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சியின் மறு ஒலிப...
ஆட்குறைப்பு அலை: வேலை தேடுவது ஏன் இவ்வளவு கடினம்? 19.11.2026 8:51
வேலையில்லாதோர் எண்ணிக்கை குறித்த (ABS) ஆஸ்திரேலிய புள்ளிவிவரப் பணியகத்தின் தரவுகள் இன்று வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது.இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் ஒரு இலட்சத்து எட்டாயிரத்து முந்நூறு பேர் வேலையை இழந்துள்ளனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast The redundancy wave: why job-hunting got so hard
இன்றைய செய்திகள்: 19 நவம்பர் 2026 - வியாழக்கிழமை 18.11.2026 5:30
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 19/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (19 November 2026 - Thursday)
குடியுரிமைத் தேர்வு: யாருக்கு விலக்கு? 18.11.2026 3:15
ஆஸ்திரேலியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போது, இரண்டு வயதுப் பிரிவினருக்கு, குடியுரிமைத் தேர்விலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சு (Department of Home Affairs) தெரிவிக்கிறது.இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Citizenship test: who gets a pass?
நீரிழிவு வரும் ஆபத்தில் உள்ளவர்கள் அந்த நிலை வராமல் தடுக்க முடியுமா? 18.11.2026 13:23
உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது .இந்த ஆண்டு உலக நீரிழிவு தினத்தின் கருப்பொருள் "Early action on diabetes" "நீரிழிவு நிலையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்" என்பதாகும்.நீரிழிவு நிலைக்கும் முந்தைய நிலை Pre-Diabetes என்றால் என்ன?அதனை எவ்வாறு கண்டறிவது மற்றும் அது நீரிழிவு நிலையாக மாறாமல் எவ்வாறு சரிசெய்வது ? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் கு...
உங்கள் தோட்டத்து மண் உயிரோடு இருக்கிறதா? உள்ளாடையைக் கேளுங்கள்! 18.11.2026 4:51
சுவிட்சர்லாந்தின் சூரிச் (Zurich) பல்கலைக்கழகமும், அந்நாட்டின் தேசிய விவசாய ஆய்வு மையமான (Agroscope) அக்ரோஸ்கோப்பும் இணைந்து நடத்திய ஓர் ஆய்வு பற்றிய செய்தியை ScienceDaily அறிவியல் செய்தித் தளம் வெளியிட்டிருக்கிறது. அந்த செய்தியை தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Is your garden soil alive? Ask your undies!
‘வீசா முறையில் அரசு குத்துக்கரணம்’ எதிர்க்கட்சி குற்றச்சாட்டு 18.11.2026 8:51
Backpacker visa என்று பரவலாக அழைக்கப்படும் வேலை-விடுமுறை வீசா திட்டத்தில், ஃபெடரல் அரசு நேற்று பின்வாங்கியிருக்கிறது. இரண்டாம், மூன்றாம் ஆண்டு வீசாக்களுக்காகக் கொண்டுவரப்படவிருந்த குலுக்கல் முறை, அடுத்த ஆண்டு தொடக்கம் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Backpacker visa ballot shelved as government backs down
இன்றைய செய்திகள்: 18 நவம்பர் 2026, புதன்கிழமை 18.11.2026 3:12
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 18/11/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast Today's highlights (18 November 2026 - Wednesday)
இலங்கை நிதிநிலை அறிக்கை: மக்களின் எதிர்பார்ப்பும் அரசியல் விமர்சனங்களும் 17.11.2026 8:16
அரசின் வரவு செலவு திட்டம் தொடர்பில் மக்களும் அரசியல்வாதிகளும் கூறுவது என்ன? சிவாஜிலிங்கத்தின் இறப்பால் சோகமயமானது வல்வெட்டித்துறை: இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் Sri Lanka’s Budget: Promises, Expectations and Reactions
படிக்கும்போதே சம்பாதிக்க பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்! 17.11.2026 3:19
ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலை அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ஆயிரக்கணக்கான ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Opportunity for university students to earn while they study
இன்றைய செய்திகள்: 17 நவம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை 17.11.2026 4:11
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 17/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (17 November 2026 - Tuesday)
Commonwealth வங்கி மீது கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வழக்குப்பதிவு! 17.11.2026 3:20
ஆஸ்திரேலியாவின் Commonwealth வங்கி, சுமார் 42 ஆயிரம் வர்த்தக வாடிக்கையாளர்களிடம் 8.5 மில்லியன் டொலர் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன் #sbsaudiopodcast Commonwealth Bank faces legal action over alleged overcharging of fees
இரு கலாச்சாரங்கள்... ஒரே குடும்பம்: பிரிஸ்பன் தம்பதியரின் கதை 16.11.2026 9:43
வியட்நாமியப் பெண் ஒருவர், இலங்கைத் தமிழ் பின்னணிகொண்டவரைத் திருமணம் செய்துகொண்ட பின்னர், தமிழ் கலாச்சாரத்தையும் தீபாவளிப் பாரம்பரியங்களையும் எவ்வாறு தனது வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றிக்கொண்டார்? பிரிஸ்பனில் வாழும் Thương- ரஜீஹன் தம்பதியின் சுவாரசியமான கதை இது. SBS Vietnamese நிகழ்ச்சியின் Olivia Nguyenனின் உதவியுடன் இதனை தமிழில் எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast Bringing two...
தரவு மையங்கள் என்றால் என்ன? ஏன் எதிர்ப்பு அதிகரிக்கிறது? 16.11.2026 11:52
Data Centres- தரவு மையங்கள் தொடர்ந்து புதிது புதிதாகப் பல இடங்களிலும் திறக்கப்படுகின்றன. இவை காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்; பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்த தகவல்களை விளக்குகிறார் ஒலிபரப்புத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast What are...
Breast screening: What to expect and why it matters - மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி? 16.11.2026 13:05
Regular breast screening can help find breast cancer early, before you notice any signs or symptoms. Screening is free for eligible women or people at risk of breast cancer. It takes about 20 minutes, once every two years, and it’s an effective way to take charge of our health. Let’s take a closer look at why a breast screen is nothing to be anxious about. - Mammogram மார்பகப் பரிசோதனை என்பது பெண்...
உலகையே முடக்கிய Microsoft சேவைத் தடங்கல் – என்ன நடந்தது? எப்படிச் சரிசெய்யப்பட்டது? 16.11.2026 8:57
Microsoft நிறுவனத்தின் Outlook, Teams, Copilot உள்ளிட்ட சேவைகள் உலகளவில் கடந்த வாரம் திடீரென முடங்கியதால், பல நாடுகளில் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன. 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தத் தடங்கலால், மின்னஞ்சல் அனுப்புதல், கூட்டங்களை நடத்துதல் உள்ளிட்ட அன்றாடப் பணிகள் முடங்கின. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast The Microsoft service ou...
இன்றைய செய்திகள்: 16 நவம்பர் 2026 - திங்கட்கிழமை 15.11.2026
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 16/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (16 November 2026 - Monday)
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (08 நவம்பர் – 14 நவம்பர் 2026) 14.11.2026 6:57
ஆஸ்திரேலியாவின் இந்த வார (08 நவம்பர் – 14 நவம்பர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Top news from Australia this week (08 November – 14 November 2026)
Reports of child abuse have risen, but most of us still underestimate the problem - குழந்தைகள் மீதான முறைகேடு : அடையாளம் காண்பதும் தடுப்பதும் எப்படி? 13.11.2026 12:26
Two in three adults think children make up stories about being abused, or are uncertain whether to believe children when they disclose abuse, according to research by the Australian Childhood Foundation. - ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் மீதான பெரும்பாலான உடல் ரீதியான துன்புறுத்தல்கள் வீடுகளிலேயே நடைபெறுவதாகவும், குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் Curtin பல்கலைக்கழகத்தின...
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.