ODB India Tamil
Our Daily Bread Ministries Tamil
A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in God's Word, everyday!
Author
ODB India Tamil
Category
Podcast website
Latest episode
Jul 4, 2026
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
நன்றியுணர்வால் புதுப்பிக்கப்படல் 03.02.2024 1:07
"என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே." ~ சங்கீதம் 103:2
அன்புடன் அளிக்கப்பட்ட ஈவு 02.02.2024 0:26
அன்புள்ள தந்தையே, உமது அன்பு என் இருதயத்தில் இருப்பதால் மற்றவர்களுக்குக் கொடுக்கும்படி என் கைகளைத் திறந்தருளும்.
கிறிஸ்துவுடன் ஆழமான நட்பு 01.02.2024 1:00
"நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுநிற்கும் சாட்சி". ~ 1 சாமுவேல் 20:42
நட்சத்திர வீரரின் தாழ்மை 31.01.2024 1:01
அன்பு இயேசுவே, எனக்காக உம்மை நீா் தாழ்த்தியதற்காய் நன்றி. உம்முடைய மாதிரியைப் பின்பற்றி பிறர் தேவைகளை என்னுடையவைகளிலும் மேலானதாக எண்ண உதவிசெய்யும்,
கற்றுக்கொள்ள விருப்பம் 19.01.2022 3:33
"புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்" - நீதிமொழிகள் 1:5
விழிப்புடன் இரு! 18.01.2022 4:27
"நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்" - மத்தேயு 26:41
அன்பின் சிறந்த பரிசு 17.01.2022 4:08
"நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழி தப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்" - ஏசாயா 53:6
புயலை எதிர்கொள்ளுங்கள் 16.01.2022 3:46
"ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்து போகாதபடிக்கு... அவரையே நினைத்துக் கொள்ளுங்கள்" - எபிரெயர் 12:2-3
இருளும் ஒளியும் 15.01.2022 3:52
"நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்" - யோவான் 8:12
மரணத்தின் மூலம் வாழ்வு 14.01.2022 4:21
"அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்து போவேன்" - யாத்திராகமம் 12:13
சொல்லுகிறபடி செய்யுங்கள் 13.01.2022 4:19
"அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்" - யாக்கோபு 1:22
ஒரு மதியீனமான முதலீடு 12.01.2022 5:09
"அப்பொழுது அது கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்து கொண்டேன்... நான் ஆனதோத்திலுள்ள அவனுடைய நிலத்தைக்கொண்டு... எரேமியா" - 32:8-9
தப்பிப்பதா அல்லது சமாதானமா? 10.01.2022 4:16
"என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்" - யோவான் 16:33
வெண்மையாக்கும் மன்னிப்பு 09.01.2022 3:24
"மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்" - சங்கீதம் 103:12
கழுவப்பட்டது 08.01.2022 3:42
"கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்" - 1 கொரிந்தியர் 6:11
நெருக்கமாகிறோம் 07.01.2022 3:51
"உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்." - லேவியராகமம் 16:2
மெய்யான நம்பிக்கை 06.01.2022 4:20
"அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே... ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்" - 1 பேதுரு 1:4
கருத்து வேறுபாடுகளைக் கையாளுவது 05.01.2022 2:55
"கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" - கொலோசெயர் 3:13
உறுதியான விசுவாசம் 03.01.2022 3:03
"நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவா ன் " - மத்தேயு 7:26
பரலோகத்திலிருந்து செவிகொடுப்பவர் 03.01.2022 5:09
"பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக" - 1 இராஜாக்கள் 8:45
முடிவில்லா அன்பு 02.01.2022 4:07
"கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றுகிறார்" - சங்கீதம் 145:20
அடிப்படைக்குச் செல்வோம் 02.01.2022 4:31
"நீங்கள் கொடுமையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்" - எசேக்கியேல் 45:9
புதிய ஆரம்பத்தின் விளைவு 01.01.2022 3:38
"தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே." ~ கொலோசெயர் 3:10
வார்த்தையும் புத்தாண்டும் 31.12.2021 4:15
"ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." ~ யோவான் 1:1
நான் அவருடைய கைகளில் 14.12.2021 4:19
கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும், தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது. 1 கொரிந்தியர் 12:21 பரிசுத்த ஆவியானவரே, எனக்கு ஆவிக்குரிய வரங்களைக்கொடுத்து, சபையாகிய சரீரத்தில் என்னை சரியான இடத்தில் பொருத்தியதற்காக நன்றி.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.