ODB India Tamil
Our Daily Bread Ministries Tamil
A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in God's Word, everyday!
No dejes de visitar la web del podcast y apoyar a su creador: www.tamil-odb.org
Autor
ODB India Tamil
Categoría
Web del podcast
Último episodio
4 de jul. de 2026
¿Dónde escuchar?
Podcasts en la app Replaio Radio Muy prontoLos podcasts llegarán muy pronto a la app. Instálala ahora y sé el primero en descubrir una forma totalmente nueva de vivir los podcasts
Episodios
தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும் 04.07.2026 5:00
தகப்பனே, உமது அன்பிலும், எனக்காக நீர் திட்டமிட்டுள்ள ஒவ்வொரு நாளிலும் நீர் என்னை உருவாக்குகையில், நீர் மிகவும் கரிசனையோடு இருக்கிறீர் என்பதை அறியும் என் வாழ்வின் நோக்கத்தில் நான் இளைப்பாற எனக்கு உதவும்.
தாகமும், நன்றியுள்ளமும் 03.07.2026 5:54
அன்பு தேவனே, நீர் என் வாழ்க்கையை நிரப்புகையில் நான் அனுபவிக்கும் புதுப்பிக்கப்பட்ட பெலனுக்காக நன்றி. உம்மைத் தவிர வேறு எந்த ஆதாரத்தையும் நம்பியிருந்தால் என்னை மன்னியும்.
கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது 02.07.2026 4:26
அன்பு தேவனே, நான் என் பாவங்களை உம்மிடம் அறிக்கையிட்டால், நீர் உண்மையுள்ளவராகவும், என்னை மன்னிப்பதற்கு நீதியுள்ளவராகவும் இருப்பதற்காக நன்றி.
பாவத்திலிருந்து பரிசுத்தத்திற்கு 01.07.2026 4:18
அன்புள்ள தேவனே, தயவு செய்து பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதற்கு எனது முயற்சிகளை சாராமல் உமது கிருபையை சார்ந்து கொள்ள எனக்கு உதவும்.
தாராளமாக கொடுக்கப்பட்டது மற்றும் பகிரப்பட்டது 01.07.2026 6:07
அன்பு தகப்பனே, எனக்கு வாழ்வென்னும் பரிசைக் கொடுத்ததற்கும், ஒவ்வொரு நாளும் போஷித்ததற்கும் நன்றி. உம்மை நம்புவதற்கும், உம்மை போலத் தாராள குணம் கொண்டிருக்கவும் எனக்கு உதவும்.
உனக்கென்ன 29.06.2026 4:53
அன்புள்ள இயேசுவே, உம்மை நம்பி பின்பற்ற எனக்கு உதவும்.
நீ பிரியமானவன்(ள்) 28.06.2026 4:13
சீரமைக்கும் தேவனே, உம்மிலுள்ள நம்பிக்கைக்கும் நீர் கொண்டு வரும் எதிர்காலத்திற்கும் என் வாழ்க்கையால் சாட்சி பகிரத் தயவாய் எனக்கு உதவும்.
டோனாவூரில் அன்பு 27.06.2026 4:44
அன்பு இயேசுவே, பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல், உலகம் பிறரை எப்படிப் பார்க்கிறது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உம்மைப் போல அன்பு செலுத்த எனக்குக் கற்று தாரும்.
வாழ்வின் யாத்திரை 26.06.2026 3:45
அன்பு தேவனே, வாழ்க்கையின் சோதனைகள் உம்மீதான ஆழமான விசுவாசத்தை வளர்க்கும்படியான வாய்ப்புகள் என்பதை எனக்குக் காட்டியதற்காக உமக்கு நன்றி.
ஒருவரிடமிருந்தொருவர் கற்றல் 25.06.2026 4:33
அன்பு தேவனே, இளைஞர்கள் மற்றும் முதியவர்களிடம் காணப்படும் ஞானத்திற்காக உமக்கு நன்றி. தலைமுறைகளுக்கு இடையிலான பரிமாற்றங்களை மதித்திட எனக்குக் கற்றுத் தாரும்.
தாழ்மையுள்ள ஜோர்ன் 24.06.2026 4:55
இயேசுவே, நீர் பிறருக்கு ஊழியம் செய்து அவர்களின் தேவைகளுக்கு முதலிடம் கொடுத்தீர். ஒவ்வொரு நாளும் உம்மை மகிழ்ச்சியுடன் நேசித்துச் சேவித்திட எனக்கு உதவும்.
தேவனை குறித்த பிரமிப்பு 23.06.2026 4:06
அன்பு தேவனே, நான் பல காரியங்களைக் குறித்துப் பயப்படுகிறேன். என் இதயத்தை ஆற்றி. உமது அன்பில் இளைப்பாற எனக்கு உதவும்.
வேலையில் மனநிறைவு 22.06.2026 5:32
தகப்பனே, நீர் தந்த வேலை மற்றும் பணி திருப்தி எனும் ஈவுகளுக்காக உமக்கு நன்றி. நான் செய்யும் காரியங்களில் உம்மைப் பிரியப்படுத்த எனக்கு உதவும், மேலும் எனது பணிகளைச் சிறப்பாகச் செய்ய எனக்கு ஞானத்தைத் தாரும்.
தாய் கரடியைப் போல 22.06.2026 5:10
அன்பு தேவனே, ஒரு தாய் கரடியைப் போல என்னை வழிநடத்திப் பாதுகாத்ததற்கு உமக்கு நன்றி. ஒவ்வொரு நாளும் உம்மை நினைவுகூரவும், கனப்படுத்தவும் எனக்கு உதவும்.
என்னை பயன்படுத்தும் 22.06.2026 4:32
பரலோக பிதாவே, என் மீது மட்டுமே என் கவனத்தை செலுத்தியதற்காக என்னை மன்னியும். நான் இருக்கிற இடத்தில் உம் பரிசுத்த பணியில், என்னைப் பயன்படுத்தும்.
புதிதும், நிச்சயமானதும் 19.06.2026 3:53
உங்கள் சூழ்நிலையில் எந்த நம்பிக்கையும் இல்லாததுபோல் நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள்? தேவனின் அன்பு “ஒவ்வொரு காலையும் புதியது” என்ற வாக்குத்தத்தம் உங்களுக்கு எவ்வாறு நம்பிக்கை அளிக்கிறது?
வன்கண்ணை முறியடித்தல் 18.06.2026 4:56
உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறை அல்லது தீமையை நீங்கள் எவ்வாறு கையாண்டீர்கள்? உங்கள் பக்கம் யார் இருக்கிறார்கள் என்பதை நினைவில்கொள்ள நீங்கள் என்ன செய்ய முடியும்?
பலப்பரீட்சை 17.06.2026 5:01
ஆவிக்குரிய பலப்பரீட்சையை நீங்கள் எந்த வழிகளிலும் வடிவங்களிலும் அனுபவிக்கிறீர்கள்? தேவனின் முழு சர்வாயுதவர்க்கத்தையும் நீங்கள் எப்படி அணிய முடியும்?
தாராளமான விசுவாசம் 16.06.2026 4:20
உங்கள் தேவையில் யாராகிலும் எப்போதாகிலும் உங்களுக்கு உதவினார்களா? உங்களுக்கான தேவனின் பராமரிப்பை நம்பி பிறருக்கு எவ்வாறு கொடுப்பீர்கள்?
குணமாகுதலுக்கான நம்பிக்கை 15.06.2026 4:24
தேவனேயன்றி வேறெங்கே ஆவிக்குரிய குணமாகுதலைத் தேட நீங்கள் தூண்டப்படுகிறீர்கள்? ஒரு நாள் இயேசுவை விசுவாசிப்பவர்கள் பூரண உடல் நலத்தை அனுபவிப்பார்கள் என்பதை அறிந்து நீங்கள் எவ்வாறு ஊக்கமடைகிறீர்கள்?
சேவை மனப்பான்மை 14.06.2026 4:02
யாராவது உங்களுக்கு எப்போதாகிலும் தியாகமாகச் சேவை செய்துள்ளார்களா? ஒருவேளை உங்கள் சொந்த குடும்பத்தில் துவங்கி, நீங்கள் பிறருக்கு எவ்வாறு சேவை செய்ய முடியும்?
சங்கடங்களும் ஆழமான விசுவாசமும் 13.06.2026 5:32
என்ன தற்போதைய சூழ்நிலை இயேசுவைத் தேடும்படி உங்களை உந்துகிறது? இன்று உங்களது மனப்பூர்வமான ஜெபம் என்ன?
இயேசுவை எதிர்பார்த்தல் 12.06.2026 4:09
இயேசுவின் அதிவிரைவான வருகையால் நீங்கள் எவ்வாறு ஊக்கம் பெறுகிறீர்கள்? அவர் மீண்டும் வரும்போது நீங்கள் எதை எதிர்பார்க்கலாம்?
தேவன் தலைசிறந்த படைப்பு 11.06.2026 3:58
உங்கள் உடலின் சிக்கலான வடிவமைப்பு எவ்வாறு தேவனைத் துதிப்பதற்கு உங்களை வழிநடத்துகிறது? இன்று என்ன ஆக்கப்பூர்வமான வழிகளில் நீங்கள் அவருக்கு நன்றி சொல்ல முடியும்?
செப்னாவின் கல்லறை 10.06.2026 4:26
நான் யாரைச் சேவிக்கிறேன் என்று என் வாழ்க்கை என்னைப் பற்றிக் கூறுகிறது? நான் எவ்வாறு நினைவுகூரப்பட வேண்டும்?
Podcasts similares
Replaio no es editor de podcasts; los nombres de los programas, las portadas y el audio pertenecen a sus autores y se distribuyen a través de canales RSS públicos