ODB India Tamil

Our Daily Bread Ministries Tamil

Religion TA ↓ 307 episodes

A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in God's Word, everyday!

Be sure to visit the podcast's website and support the creator: www.tamil-odb.org

Author

ODB India Tamil

Category

Religion

Podcast website

www.tamil-odb.org

Latest episode

Nov 19, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 10M+ downloads · 4.7+ rating iOS soon

Episodes

இயேசுவைப் பற்றி மக்களிடம் பேசுங்கள் 19.11.2026

அன்பு இயேசுவே, அன்புடனும் ஞானத்துடனும் உம்மை பிரதிநிதித்துவப்படுத்த எனக்குத் தைரியம் தாரும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/இயேசுவைப்-பற்றி-மக்களிடம்-பேசுங்கள்-3705?ts=1795132800000

கிறிஸ்துவில் வலுவான ஆதரவு 18.11.2026

அன்பு தேவனே, கிறிஸ்துவில் ஆரோக்கியமான குழுவை உருவாக்க எனக்கு உதவும் https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/கிறிஸ்துவில்-வலுவான-ஆதரவு-1501?ts=1795046400000

கீழ்ப்படிதல் ஒரு தெரிந்தெடுப்பு 17.11.2026

அன்பு தேவனே, உமது கற்பனைகளுக்குச் செவிகொடுக்க என் கடின உள்ளத்தை மென்மையாக்கிடும். எனது சொந்த செயல்திட்டங்களை ஒதுக்கி வைத்து, உமக்கு உண்மையாகக் கீழ்ப்படிய எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/கீழ்ப்படிதல்-ஒரு-தெரிந்தெடுப்பு-5573?ts=1794960000000

ஆவிக்குரிய தகுதி 16.11.2026

பரலோகத் தகப்பனே, நான் வெளித்தோற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் செலுத்தும்போது தயவாய் என்னை மன்னியும். வேதவாசிப்பு, ஜெபம், பிறரை நேசிப்பது மற்றும் ஊழியம் செய்வது போன்ற ஆவிக்குரிய பயிற்சிகளில் ஈடுபட எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/ஆவிக்குரிய-தகுதி?ts=1794873600000

உதவியை வழங்குதல் 15.11.2026

தகப்பனே, நீர் இன்று என்னை எங்கே பயன்படுத்துவீர் என்பதனை பார்க்க, தயவாய் என் கண்களைத் திறந்தருளும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/உதவியை-வழங்குதல்-6977?ts=1794787200000

ஜீவனைத் தெரிந்துகொள்ளுதல் 14.11.2026

அன்பு இயேசுவே, உம்முடன் மீண்டும் ஐக்கியம் கொள்வதற்கு வழி செய்ததற்காக உமக்கு நன்றி. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/ஜீவனைத்-தெரிந்துகொள்ளுதல்-8006?ts=1794700800000

ஜெபத்தில் தரித்திருத்தல் 13.11.2026

அன்பு தேவனே, தயவாய் நீர் யார் என்பதை எனக்கு நினைவூட்டும், என்ன நடந்தாலும் தொடர்ந்து ஜெபிக்க எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/ஜெபத்தில்-தரித்திருத்தல்-2443?ts=1794614400000

அளவிடமுடியா இரக்கம் 12.11.2026

அன்பு தேவனே, நான் உமது இரக்கத்தை நேசிக்கிறேன். தயவு செய்து உம்மை போல் ஆக எனக்கு உதவிடும், அதன் மூலம் நான் உமது அன்பை நடைமுறை வழிகளில் பகிர முடியும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/அளவிடமுடியா-இரக்கம்-5833?ts=1794528000000

ஒரு கைப்பிடி அரிசி 11.11.2026

தகப்பனே, மிசோரம் சபை உமது பணிக்குத் தொடர்ந்து உதாரத்துவமாய் வழங்கி வந்திட நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/ஒரு-கைப்பிடி-அரிசி-1112?ts=1794441600000

நம்பிக்கையின் முகவர்கள் 10.11.2026

கர்த்தாவே, உமது ராஜ்யத்தில் உள்ள சிறு குழந்தைகளைக் கூட உமது புகழ் பாடுவதற்கு நீர் அழைப்பது ஆச்சரியமாக இருக்கிறது! உமது வல்லமைக்குச் சாட்சியாக இருக்க எங்களுக்குத் தைரியம் தாரும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/நம்பிக்கையின்-முகவர்கள்?ts=1794355200000

தேவன் உன்னைக் காண்கிறார் 09.11.2026

அன்பு தேவனே, என்னைக் காண்பதற்காக நன்றி. என்னுடைய கடினமான நேரங்களிலும் நீர் என்னுடன் இருப்பதை நான் அறிவேன். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தேவன்-உன்னைக்-காண்கிறார்-2836?ts=1794268800000

சரியாக நடத்தப்படுதல் 08.11.2026

அன்புள்ள கர்த்தரே, பிறரைப் பொறுத்துக்கொள்ளவும், நீர் விரும்புவதைப் போலச் செயல்படவும் தாழ்மையாலும் இரக்கத்தாலும் என்னை மூடும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/சரியாக-நடத்தப்படுதல்?ts=1794182400000

தேவனின் நேரம் 07.11.2026

தகப்பனே, என் வாழ்வுக்கான உமது திட்டங்களை நான் நம்புவதால், உமது சித்தத்திற்கும் வழிமுறைகளுக்கும் ஏற்ப நடக்க எனக்கு ஞானத்தையும் வழிகாட்டுதலையும் அருளும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தேவனின்-நேரம்-3291?ts=1794096000000

பிறர் காரியங்களில் 06.11.2026

அன்பு தேவனே, எப்போது தலையிட வேண்டும் என்பதை அறிவதற்கான ஞானத்தை எனக்குத் தாரும். மேலும் குணமாக்குதலையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தக்கூடியவற்றைப் பேசுவதற்கு வேண்டிய வார்த்தைகளை எனக்கு அருளும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/பிறா்-காரியங்களில்?ts=1794009600000

‘கிட்டத்தட்ட உண்மை’ எனப்படுவதும் பொய்யே 05.11.2026

அன்பு தேவனே, நான் தினமும் உண்மையானதைப் பின்தொடர்ந்திடத் தயவாய் எனக்குப் பகுத்தறிவைத் தாரும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/கிட்டத்தட்ட-உண்மை-எனப்படுவதும்-பொய்யே-7196?ts=1793923200000

மேய்ப்பனிடமிருந்து துணிவு 04.11.2026

பரலோகப் பிதாவே, நீர் எனது அன்பான மேய்ப்பன் என்பதை அறிந்து தைரியம் கொள்ள எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/மேய்ப்பனிடமிருந்து-துணிவு-8414

தேசங்களை நேசித்தல் 03.11.2026

அன்பு தேவனே, பிறரை நன்றாக நேசிக்க எனக்குத் தயவாய் உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/தேசங்களை-நேசித்தல்-5872

நம்பத்தகுந்த நமது தகப்பன் 02.11.2026

பரலோகப் பிதாவே, உமது மாறாத தன்மையையும் நித்திய உண்மைத்தன்மையையும் எனக்கு நினைவூட்டுவதற்கு வேதாகமத்தைப் பயன்படுத்தியதற்காக நன்றி. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/நம்பத்தகுந்த-நமது-தகப்பன்-8527

நன்றாய் செலவிடப்பட்ட நேரம் 01.11.2026

அன்பு தேவனே, எனது நேரத்தை அதிக பிரயோஜனப்படுத்த தயவாய் எனக்கு உதவும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/நன்றாய்-செலவிடப்பட்ட-நேரம்-7588

நன்மைக்காகத் தேவனுக்கு ஊழியஞ்செய்தல் 31.10.2026

அன்பு தேவனே, நீர் எனக்காக நிறையச் செய்துள்ளீர், என் அன்பிற்கும் நீர் பாத்திரர். தயவாய் என்னை பெலப்படுத்தி, என் மத்தியில் உள்ள மற்றவர்களுக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை எனக்குக் காட்டும். https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/நன்மைக்காகத்-தேவனுக்கு-ஊழியஞ்செய்தல்-9820

மிகபெரிய பிளவு 30.10.2026

தகப்பனே, எனது அனைத்து உரையாடல்களிலும் உமது ஞானமும் வழிகாட்டுதலும் எனக்குத் தேவை. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/மிகபெரிய-பிளவு-4095

அழகான ஓர் ஆச்சரியம் 29.10.2026

அன்பு தேவனே, உமது உண்மையுள்ள வாக்குகளின் அழகுக்காக உமக்கு நன்றி. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/அழகான-ஓர்-ஆச்சரியம்-8687

ஜெபிக்கும்படி இடைநிறுத்துங்கள் 28.10.2026

பரலோக தகப்பனே, நான் எந்த நேரத்திலும் உம்மிடம் ஜெபிக்க முடியும் என்பதற்காக நன்றி. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/ஜெபிக்கும்படி-இடைநிறுத்துங்கள்-6378

சுமைகளை அகற்றுதல் 27.10.2026

அன்பு தேவனே, தயவுசெய்து என்னை கசப்பிலிருந்தும் கோபத்திலிருந்தும் விடுவியும் https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/சுமைகளை-அகற்றுதல்-4920

மறுபடியும் பிறந்தீர்களா? 26.10.2026

அன்பு தகப்பனே, என்னை மறுபடியும் பிறக்கச் செய்ததற்காக உமக்கு நன்றி. மறுபடியும் பிறக்க வேண்டியதன் அவசியத்தை நான் பகிர்பவர்களின் இதயங்களில் உமது ஆவியானவர் கிரியை செய்வாராக. https://www.odbm.org/ta/devotional/தியான-வகை/மறுபடியும்-பிறந்தீர்களா-6388

Listen to the Our Daily Bread Ministries Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.