ODB India Tamil
Our Daily Bread Ministries Tamil
A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in God's Word, everyday!
Author
ODB India Tamil
Category
Podcast website
Latest episode
Jul 4, 2026
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஒவ்வொரு நொடியும் முக்கியம் 09.06.2026 4:52
இயேசுவே, உமது அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள எனக்கு வாய்ப்பு தாரும்.
உதாரத்துவமாய் கொடுத்தல் 08.06.2026 4:16
மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்க உங்களைத் தூண்டுவது எது? அவர்களின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் எப்படி முயற்சி செய்கிறீர்கள்?
வீட்டு தெய்வங்கள் 07.06.2026 4:49
நீங்கள் எந்த பாவத்தால் அதிகம் சோதிக்கப்படுகிறீர்கள்? அந்த விக்கிரகத்தை அழிக்க நீங்கள் எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம்?
கொடுப்பதில் மகிழ்ச்சி 06.06.2026 5:10
உங்களையே அர்ப்பணம் செய்திட தேவன் எவ்விதத்தில் உங்களை அழைக்கிறார்? ஒருவரின் பெருந்தன்மையால் நீங்கள் எப்போது பயனடைந்தீர்கள்?
தேவனுக்கு நன்றி செலுத்துங்கள் 05.06.2026 4:16
எத்தனை முறை இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறீர்கள்? அப்படிச் செய்வது அவருக்கு எப்படி கனத்தைக் கொடுக்கும்?
தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும் 04.06.2026 5:01
தேவனை ஆழமாக அறிவது, பிறரோடு நீங்கள் பழகுவதில் எத்தகைய தாக்கம் உண்டாக்குகிறது? நோக்கத்துடன் வாழ்வது எப்படி சமாதானம் தரும்?
தாகமும், நன்றியுள்ளமும் 03.06.2026 4:01
நீங்கள் எப்போது கடும் தாகத்தோடோ அல்லது பசியோடோ இருந்தீர்கள், பயந்தீர்கள்? தேவனின் பிரசன்னத்திற்காக நீங்கள் ஏன் ஏங்க வேண்டும்?
கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது 02.06.2026 4:06
உங்கள் பாவங்களை மன்னிக்கும்படி இயேசுவிடம் கேட்பது ஏன் அவசியம்? நீங்கள் பாவத்தின் கைதியாக இருக்க வேண்டியதில்லை என்பதை அறிவது எப்படி உணரச் செய்கிறது?
பாவத்திலிருந்து பரிசுத்தத்திற்கு 01.06.2026 4:18
தனிப்பட்ட பரிசுத்தத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? உங்கள் வாழ்வில் அவருடைய பரிசுத்தத்தைக் கொண்டுவரும் அவருடைய சர்வ மேன்மையான கிருபையை உங்களுக்கு நினைவூட்டும்படி நீங்கள் எவ்வாறு தேவனிடம் கேட்பீர்கள்?
இரவு உணவின் மூலம் இரக்கம் 30.05.2026 3:56
தகப்பனே, தவறான போதனைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவ உமது ஞானமும் வழிகாட்டுதலும் எனக்குத் தேவை. அவர்களோடு பேசும் வார்த்தைகளை எனக்கு அருளும்.
வார்த்தைகள் இருதயத்தைப் பிரதிபலிக்கிறது 29.05.2026 3:21
அன்புள்ள இயேசுவே, உம்மை கனப்படுத்தும், மற்றவர்களை மேம்படுத்தும் வார்த்தைகளைப் பேச எனக்கு உதவிசெய்யும்.
ஓர் மூத்தவரின் ஆலோசனை 28.05.2026 3:31
அன்புள்ள இயேசுவே, நீர் என்னிடம் தயவு காட்டியதுபோல், நானும் மற்றவர்களிடம் தயவு காட்டுவேன்.
உடனடி பாராட்டு 27.05.2026 4:50
அன்பான தேவனே, நான் எதிர்கொள்ளும் அனைத்து சூழ்நிலைகளிலும் உம்மை துதிக்க எனக்கு உதவிசெய்யும்.
இதுவே காலம் 26.05.2026 4:04
சர்வ வல்லமையுள்ள ஆண்டவரே, எனக்கு எதிராக நிற்கும் எவரையும் அல்லது எதையும்விட நீர் மிகவும் பெரியவர். உமது பலத்திலும் வல்லமையிலும் தங்கியிருக்க எனக்கு உதவிசெய்யும்.
சாம்பலில் சிங்காரம் 25.05.2026 4:05
தேவனே, என் சூழ்நிலைகள் மோசமாகத் தோன்றினாலும் நீர் என்னைப் பார்க்க அனுமதித்த அழகிற்காய் உமக்கு நன்றி.
தேவன் செய்ததை அவர்களுக்குச் சொல் 24.05.2026 4:53
அன்பான தேவனே, எனது நம்பிக்கைக் கதையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள எனக்கு உதவிசெய்யும்.
முத்தத்தோடு திருத்துதல் 23.05.2026 4:44
தேவனே, உங்கள் சிட்சைக்காய் நன்றி. அது எவ்வளவு வேதனையாக இருந்தாலும், அதை என் நன்மைக்காகவே நீர் அனுமதித்தீர்.
பல வர்ண சுவர் 22.05.2026 5:46
அன்புள்ள ஆண்டவரே, என்னை வண்ணமயமாகவும் தனித்துவமாகவும் மாற்றியதற்கு உமக்கு நன்றி. நீர் எனக்காகத் தேர்ந்தெடுத்த இடத்தில் என்னை வைத்திடும். நீர் விரும்பும் வழியில் நான் வாழ விரும்புகிறேன்.
நமது ஆவிக்குரிய வரம்பை எப்படி பாதுகாப்பது 21.05.2026 5:25
அன்புள்ள இயேசுவே, நான் ஒவ்வொரு நாளும் உம்மில் இளைப்பாறுவேன்.
கிறிஸ்துவின் தயவை தொடரச்செய்தல் 20.05.2026 4:59
இயேசுவே, உமது முன்மாதிரியைப் பின்பற்றவும், அநீதி இழைக்கப்படும்போது இரக்கம் காட்டவும் எனக்கு உதவிசெய்யும்.
நேசிப்பதற்கான புதிய கட்டளை 07.04.2026 3:46
3 April 2026 என் மகா இரட்சகரே, எத்தகைய அன்பை நீர் தருகிறீர்! எனக்காக கடைநிலை ஊழியராக இருந்து உமது ஜீவனை கொடுத்ததற்காக நன்றி.
நேசிப்பதற்கான புதிய கட்டளை 01.04.2026 4:43
என் மகா இரட்சகரே, எத்தகைய அன்பை நீர் தருகிறீர்! எனக்காக கடைநிலை ஊழியராக இருந்து உமது ஜீவனை கொடுத்ததற்காக நன்றி.
சங்கீதம் 72 தலைவர்கள் 31.03.2026 3:15
தகப்பனே, எங்கள் தலைவர்களை நீதி, நேர்மை மற்றும் நற்குணமுள்ளவர்களாக இருக்க தயவாய் கிருபை செய்யும்.
இன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தார்! 30.03.2024 4:21
உயிர்த்தெழுந்த இயேசுவே, நான் நித்திய வாழ்வைப் பெறுவதற்காக வந்து சிலுவையில் மரித்ததற்கு நன்றி. நான் உம்மை தொழுகிறேன்.
கிறிஸ்துவின் பேரன்பு 29.03.2024 4:52
"நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்". ~ ஏசாயா 53:5
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.