ODB India Tamil

Our Daily Bread Ministries Tamil

Religion TA ↓ 229 episodes

A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in God's Word, everyday!

Author

ODB India Tamil

Category

Religion

Podcast website

www.tamil-odb.org

Latest episode

Jul 4, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

எனக்குப் பதிலாக இயேசு 28.03.2024

அன்புள்ள இயேசுவே, நான் தேவனை அணுகுவதற்கு என் சார்பில் மரித்ததற்கு நன்றி.

நேசிப்பதற்கான புதிய கட்டளை 27.03.2024

என் மகா இரட்சகரே, எத்தகைய அன்பை நீர் தருகிறீர்! எனக்காக கடைநிலை ஊழியராக இருந்து உமது ஜீவனை கொடுத்ததற்காக நன்றி.

கிறிஸ்துவில் கனிதரும் விசுவாசிகள் 26.03.2024

பரிசுத்த ஆவியானவரே, நான் அதிக கனியை தரும்படி என்னை சுத்திகரியும்.

அடிப்படையை தவறவிடுதல் 25.03.2024

அன்பு தேவனே, சில நேரங்களில் நான் நல்ல காரியங்களிலும் கூட வழிவிலகி போய்விடுகிறேன். தயவுசெய்து எனக்கு உதவும்.

பிறரை நேசிப்பதன் மூலம் தேவனை நேசி 24.03.2024

அன்பு தேவனே, என்னைச் சுற்றியுள்ள பிறரின் தேவைகளுக்கு என் கண்களைத் திறந்தருளும், அதனால் நான் அவர்களுக்கு உதவிடவும் உம்மை மேலும் நேசிக்கவும் கூடும்.

இயேசுவில் மறுமலர்ச்சி 23.03.2024

அன்பு தகப்பனே, நான் உம்மை தவிர வேறு எங்கும் அர்த்தத்தையும் நோக்கத்தையும் காண முடியாது.

தாராளமான அன்பு 22.03.2024

பரலோகத் தகப்பனே, உமது ஒளி என் மூலம் பிரகாசிக்கட்டும்.

அன்பின் அடுத்த படி 21.03.2024

"வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்". ~ 1 யோவான் 3:18

தேவன் நமக்கு உதவுகையில் நாமும் உதவுதல் 20.03.2024

அன்பு தேவனே, பிறருக்கு உதவ ஒரு எளிய வழியைக் காட்டும். அதனால் அவர்கள் உம்மில் வாழ்வை பெற்றுக் கொள்ளட்டும்.

மகிழ்ச்சியான நம்பிக்கை 19.03.2024

"கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்". ~ சங்கீதம் 40:4

பரலோகத்தில் எஜமானன் 18.03.2024

பரலோகத் தகப்பனே, நான் மற்றவர்களை நியாயமாக நடத்தாத நேரங்களுக்காக தயவாய் என்னை மன்னியும். என் வாழ்வின் எஜமானாக உமக்கு அடிபணிய எனக்கு உதவும்.

“இருக்கிறேன் என்பவர்” 17.03.2024

அன்பு தேவனே, நீர் யாரென்றே வியப்பில் நான் உம்மிடம் வருகிறேன். நீரே என் வாழ்க்கையில் "இருக்கிறவர்", வேறு எவரும் இல்லை.

இராஜ்ய சிந்தை நிறைந்த தலைமைத்துவம் 16.03.2024

பரிசுத்த ஆவியானவரே, நற்செய்தியின் உயிர்காக்கும் செய்தியுடன் அதிகமான மக்களைச் சென்றடைய ஒன்றுபட்டு உழைக்க உறுதிபூண்டுள்ள இராஜ்ய எண்ணம் கொண்ட தலைவராக என்னை உருவாக்கும்.

உங்கள் விசுவாசத்தை பகிருங்கள் 15.03.2024

உங்கள் நம்பிக்கையைப் பகிரும்படி தேவன் உங்களை எங்கே அழைக்கிறார்? இன்று இதைச் செய்ய அவர் உங்களுக்கு எப்படி பெலன் அளிப்பார்?

நித்திய மரபு 14.03.2024

பரலோகத் தகப்பனே, இன்றே சிறிய அளவிலாவது என் வாழ்க்கையை மற்றவர்களுக்குச் செலவிட எனக்கு உதவும்.

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார் 13.03.2024

அன்புள்ள தேவனே, நான் பாவம் செய்ய ஆசைப்படும் போது எனது ஆவிக்குரிய பிறப்புரிமையை நினைவுகூர எனக்கு உதவும்.

நெருக்கத்தின் குரல் 12.03.2024

"நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்". ~ சங்கீதம் 118:5

கிறிஸ்துவில் தைரியம் 11.03.2024

அன்பு தேவனே, தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்ய எனக்கு ஞானத்தையும் தைரியத்தையும் தாரும்.

சிருஷ்டிகரை நினை 10.03.2024

"நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்". ~ பிரசங்கி 9:7

தேவனே அவற்றை படைத்தார் 09.03.2024

சர்வவல்ல சிருஷ்டிகரும் அனைத்தையும் பராமரிப்பவரே, நீரே எனது எல்லா புகழுக்கும் மிகவும் தகுதியானவர்!

கிறிஸ்துவுக்காக உற்சாகத்தை பகிர்தல் 08.03.2024

அன்புள்ள இயேசுவே, உம்மை அறிவதில் என் உற்சாகத்தை உயிர்ப்பியும்!

தேவன் தருவதை உபயோகித்தல் 07.03.2024

அன்புள்ள தேவனே, என்னிடம் உள்ளதை நான் உம்மிடம் ஒப்படைக்கிறேன்.

தேவன் நமது அடைக்கலம் 06.03.2024

"கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்". ~ நீதிமொழிகள் 18:10

தேவனுக்கென்று நன்மை செய்தல் 05.03.2024

அன்புள்ள தகப்பனே, நல்லது செய்வதற்கான வாய்ப்புகளை நான் புறக்கணித்த நேரங்களுக்காக என்னை மன்னியும். மற்றவர்களுக்கு உதவ இன்னும் அதிக ஆயத்தமாய் இருக்க எனக்கு உதவும்.

தேவனின் உன்னத வல்லமை 04.03.2024

அன்புள்ள இயேசுவே, என் பலவீனத்தில் உமது பலத்தைக் கண்டுகொள்ளச் செய்யும்.

Listen to the Our Daily Bread Ministries Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.