ODB India Tamil
Our Daily Bread Ministries Tamil
A less-than-5-minutes daily Christian devotion in Tamil that will encourage and inspire you with stories, uplifting quotes, and - most importantly - the Word of God. Whatever your situation might be, spending time with Him each day can change you into the person He wants you to be. Enjoy growing in God's Word, everyday!
Author
ODB India Tamil
Category
Podcast website
Latest episode
Jul 4, 2026
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
இயேசு நமக்குள் வாசம்பண்ணுகிறார் 03.03.2024 3:46
"விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும்". எபேசியர் 3:17.
கிறிஸ்துவுக்காக ஓர் இதயம் 02.03.2024 4:28
அன்பு தேவனே, நான் என் இதயத்தில் வளர்த்துக்கொண்டிருக்கும் பாவங்களுக்காக என்னை மன்னியும்.
தேவனின் உதவியால் பேசுதல் 01.03.2024 4:24
தகப்பனே, உம்மை பற்றி பகிர்ந்து கொள்ள என்னை அழைப்பதற்கு நன்றி.
எஜமானனா அல்லது ஊழியனா 29.02.2024 3:54
உண்மையுள்ள சிருஷ்டிகரே நீரே அனைத்தையும் படைத்துள்ளீர். இன்றே உமது ஈவாக என் வாழ்க்கையை வாழ எனக்கு உதவும்.
லேவியராகமம் கூட 28.02.2024 4:55
"கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக". லேவியராகமம் 20-26
என் அவிசுவாசம் நீங்க உதவிடும் 27.02.2024 4:40
அன்புள்ள பிதாவே, சில நேரங்களில் நான் சந்தேகப்படுகிறேன். உம்முடைய பிரசன்னத்தை உணர போராடுகையில் தயவாக எனக்கு உதவி செய்யும்.
இயேசு நிறுத்துகையில் 27.02.2024 3:51
அன்பு இயேசுவே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது பதில் கொடுப்பதற்காக நன்றி. பார்வையடைந்த குருடனைப் போல, என் வாழ்நாள் முழுவதும் உம்மைப் பின்பற்றவும் துதிக்கவும் எனக்கு உதவி செய்யும்.
சுகமான தூக்கம் 25.02.2024 3:29
அன்பு தேவனே, நான் என் ஜெபங்களை உம்மிடம் ஏறேடுக்கையில், நீா் அருளும் நம்பிக்கைக்காகச், சமாதானத்திற்காக நன்றி.
அதிர்ஷ்டம்மல்ல, ஆனால் கிறிஸ்து 24.02.2024 3:35
அன்பு இயேசுவே, உங்கள் படைப்பைக் கருணையோடும் நோக்கத்தோடும் உருவாக்கி நிலைநிறுத்துகிறதற்காக நன்றி.
தேவனின் ஞானமான நோக்கங்கள் 19.02.2024 1:01
அன்பு தேவனே, உம்மீது நம்பிக்கை வைத்து, ஜெபத்தில் பொறுமையைக் கற்றுக்கொள்ள எனக்கு உதவும்.
ஜெபிக்க தூண்டப்படல் 18.02.2024 1:01
பரலோக பிதாவே, நான் பிறருடன் இணக்கமாக வாழ எடுக்கும் முயற்சிகளுக்காகத் தொடர்ந்து ஜெபிக்க எனக்கு உதவி செய்யும்.
தேவனின் அன்பு கரங்களில் 17.02.2024 0:44
மாறாத சிருஷ்டிகரே, என் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் உமது நம்பத்தகுந்த கரங்களில் வைத்துப் பாதுகாப்பதற்காக உமக்கு நன்றி.
இயேசுவில் வளா்தல் 16.02.2024 1:12
"பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்". ~ 2 கொரிந்தியா் 12:9
இயேசுவைப் போல நேசித்தல் 15.02.2024 1:34
"ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை". ~ யோவான் 15:13
தாழ்மை தரும் உயா்வு 14.02.2024 0:59
"தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.." ~ நீதிமொழிகள் 22:4
அன்பினால் ஊக்கப்படல் 13.02.2024 1:46
அன்பு தேவனே, உமது அன்பிற்கு நன்றி. இன்று என்னுடைய செயல்பாடுகள் அன்பான இருதயத்திலிருந்து புறப்படட்டும்.
இயேசுவின் இரத்தம் 12.02.2024 1:04
"உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்". ~ ஏசாயா 1:18
நம் சத்துருக்களைச் சிநேகிப்பது 11.02.2024 1:21
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்,,,உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்". ~ மத்தேயு 5:44
தேவனின் உண்மைத்தன்மையை கண்டுள்ளேன் 10.02.2024 1:22
"இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்". ~ 2 சாமுவேல் 22:50
தேவனின் மறுரூபமாக்கும் வாா்த்தை 09.02.2024 1:22
எல்லா படைப்பிற்கும் காரணரே, ஜீவனளிக்கும் புத்தகமாக வேதாகமத்தை எங்களுக்கு கொடுத்ததற்காக நன்றி. வேதத்தைப் படிக்கும்போது அதற்கு கீழ்ப்படிவேனாக.
தேவனின் பேரன்பின் சுழற்சி 08.02.2024 3:11
அன்பு தேவனே, உம் பேரன்பின் சுழற்சியினால் இயங்கிட எங்களுக்கு உதவும்!
தாழ்த்தப்படுதல் 07.02.2024 3:11
"மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்." நீதிமொழிகள் 29 :23
சுவர்களில் தேவதூதர்கள் 06.02.2024 3:11
மகத்துவமுள்ள தேவனே, உமது ஜனங்களை உமது வல்லமையுள்ள தூதர்களால் காப்பீராக, உமது எதிரிகளின் இருதயங்களை விடுதலை செய்வீராக.
தேவனிடம் சரணடைதல் 05.02.2024 5:28
ஆண்டவரே, முழுமையாக என்னை அர்ப்பணிக்க நான் போராடுகிறேன். உம்மை முற்றிலும் நம்ப எனக்கு உதவிசெய்யும்.
கண்ணியத்தை விரிவுபடுத்துதல் 04.02.2024 1:37
இரக்கமுள்ள தேவனே, மற்றவர்களை நியாயத்தீர்ப்பு செய்யும் மனப்பான்மையை மன்னித்து, உமது அன்பையும் கிருபையையும் மற்றவர்களுக்குக் காட்ட எனக்கு உதவி செய்யும்.
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.