Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஆன்மிகம் அறிவோம்...எம தீபாவளி: எமனும்.. யமுனையும்... 29.10.2024 1:30
திரயோததி திதியை, 'எம தீபாவளி' என்று போற்றுகிறார்கள். பூஜை அறையில் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...மாதவிடாய் தள்ளிப்போக மாத்திரைகள்....சரியா தவறா? 29.10.2024 4:37
மாதவிடாய் சுழற்சி இயல்பான மற்றும் ஆரோக்கியமான பகுதியாகும். பெண்ணின் மாதவிடாய் ஓட்டத்தை சீர்குலைக்கும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (29-10-2024) 29.10.2024 2:38
11 ஆண்டுகளில் முதல்முறையாக மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு
சினிமா செய்திகள் (28-10-2024) 28.10.2024 1:26
த.வெ.க கட்சியின் கொள்கைப் பாடல் குறித்த அனுபவங்களை பகிர்ந்தார் தெருக்குரல் அறிவு
மாலை செய்திகள் (28-10-2024) 28.10.2024 2:20
200 இடங்களில் வெல்வது இலக்கு- ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுரை
தகவல் அறிவோம்...ஆண்களை அச்சப்படுத்தும் மார்பக வளர்ச்சி....ஏன் தெரியுமா? 28.10.2024 1:50
மார்பக சுரப்பி திசுக்களின் வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் காரணமாகிறது. அதிக ஈஸ்ட்ரோஜன் அளவு டெஸ்டோஸ்டிரோன் வெளியீட்டையும் அடக்குகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...தவமிருந்து சிவனிடம் பாதி பாகம் கேட்ட பார்வதிதேவி 28.10.2024 2:28
அதற்கு பார்வதி, “உங்களை இனி என்றென்றும் பிரியாத வரம் வேண்டும். அப்படி பிரியாமல் இருக்க வேண்டுமானால் உங்களில் பாதியை, உங்கள் இடதுபாகத்தை எனக்கு தந்து அருள வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (28-10-2024) 28.10.2024 2:03
திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரு கண்கள் - தனது கொள்கையை விளக்கிய விஜய்
சினிமா செய்திகள் (27-10-2024) 27.10.2024 1:25
த.வெ.க. முதல் மாநாடு: தாய், தந்தையிடம் ஆசி பெற்று உரையை தொடங்கிய விஜய்
மாலை செய்திகள் (27-10-2024) 27.10.2024 2:30
த.வெ.க. முதல் மாநில மாநாடு- கட்சிக் கொடியை ஏற்றினார் விஜய் - தொண்டர்கள் ஆரவாரம்
ஆன்மிகம் அறிவோம்...பிரிந்த தம்பதிகளை இணைக்கும் மணக்கால் சப்தகன்னியர் 27.10.2024 2:20
திருச்சியை அடுத்த லால்குடி அருகே மணக்கால் கிராமம் உள்ளது. கோவில் 800 வருடங்கள் பழைமை வாய்ந்தது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் இருதய பாதிப்பு 27.10.2024 1:58
மாரடைப்பு, இதய செயலிழப்பு, பக்கவாதம் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஸ்மார்ட் போன் ரத்த அழுத்தத்தை தூண்டுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (27-10-2024) 27.10.2024 2:09
தீபாவளி பண்டிகை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்- அமைச்சர் சிவசங்கர்
சினிமா செய்திகள் (26-10-2024) 26.10.2024 1:23
ஆண்டிரியாவின் சொக்க வைக்கும் குரலில் 'ஜாலியோ ஜிம்கானாவின்; பாடல் வெளியானது
மாலை செய்திகள் (26-10-2024) 26.10.2024 2:42
முதல் அரசியல் மாநாடு... நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் விஜய்
தகவல் அறிவோம்...தினமும் காலை ஓட்ஸ் கஞ்சி குடித்தால் உடல் எடை குறையுமா? 26.10.2024 1:51
ஓட்ஸ் என்பது ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதன் தரத்தையும அளவையும் பொறுத்துதான் அந்த ஆரோக்கியத்தைக் கணிக்க முடியும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...நினைத்ததை நிறைவேற்றும் வாராகி மாலை 26.10.2024 2:38
எந்த ஒரு வழிபாடு செய்யும்போதும் அந்த தெய்வங்களுக்கு உரிய மிகவும் பிடித்த மந்திரப்பாடல்களை நம் நாவினால் பாடுகின்றபோது நாம் கேட்கும் பலன் தடையின்றி விரைவில் நமக்கு கிடைக்கின்றது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (26-10-2024) 26.10.2024 2:23
மதுரையில் வடியாத மழை வெள்ளம்: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சினிமா செய்திகள் (25-10-2024) 25.10.2024 1:44
முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கடந்த மாத இறுதியில் உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
மாலை செய்திகள் (25-10-2024) 25.10.2024 2:29
பள்ளியில் வாயு கசிவு- மயங்கி விழுந்த 35 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
ஆன்மிகம் அறிவோம்... நலம் தரும் நவ துர்க்கைகள்! 25.10.2024 3:41
தீய செயல்களை அழிக்கும் தெய்வமாக புராணங்களில் குறிப்பிடப்படுபவள், துர்க்கை அம்மன். இந்த அன்னையை ஒன்பது வகை துர்க்கையாக பிரித்து வழிபடுபவர்களும் இருக்கிறார்கள்.
தகவல் அறிவோம்...குழந்தையின் தொப்புள் கொடி பராமரிப்பு 25.10.2024 2:15
குழந்தையை உயிருடன் வைத்திருக்க தொப்புள் கொடியே காரணம். பிறப்பு நிலை கோளாறுகளை கண்டுபிடிக்க உதவுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (25-10-2024) 25.10.2024 2:24
உதயநிதியால் துறையும் வளர்ந்திருக்கு.. அவரும் வளர்ந்திருக்கிறார்..- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (24-10-2024) 24.10.2024 1:29
50 நாட்களைக் கடந்து வெள்ளித்திரையில் 'தி கோட்'
மாலை செய்திகள் (24-10-2024) 24.10.2024 1:40
வழித்தடங்களை உள்ளடக்கிய மலையேற்ற திட்டம்- துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.