Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தகவல் அறிவோம்..மன அழுத்தத்தை தவிர்க்க என்ன வழி? 04.11.2024 2:53
தினமும் சீரான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். தினமும் போதுமான நேரம் தூங்க வேண்டும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...அவனின்றி அணுவும் அசையாது- ஆன்மிக கதை 04.11.2024 3:07
ஆணவம் கொண்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு இறைவன் பாடம் புகட்டத் தவறுவதில்லை அப்படி ஒரு பாடத்தை நந்தியம்பெருமான் பெற்ற கதையை இங்கே பார்ப்போம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (04-11-2024) 04.11.2024 2:39
சென்னைக்கு திரும்பிய பொதுமக்கள்- ஸ்தம்பித்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
சினிமா செய்திகள் (03-11-2024) 03.11.2024 1:52
அமரன் திரைப்படத்தை பாராட்டிய சீமான்
மாலை செய்திகள் (03-11-2024) 03.11.2024 2:11
தமிழக அரசின் வரி உயர்வுக்கு கடும் கண்டனம்: மதுக்கடைகளை மூட வேண்டும்- த.வெ.க. செயற்குழு தீர்மானங்கள்
ஆன்மிகம் அறிவோம்...காசியில் ஏன் கருடன் பறப்பதில்லை? 03.11.2024 2:13
அப்போது, கருடன் வட்டமிட்டு சுயம்புலிங்கம் ஒன்றை குறிப்பிட்டுக் காட்டினார். அதே சமயம் பல்லி சப்தம் செய்தது. இதனைக் கண்ட அனுமன் சுயம்புலிங்கம் இருக்கும் இடத்தை கண்டுக் கொண்டார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்..பனிக்குட நீர் என்றால் என்ன? பனிக்குட நீர் குறைவாக இருந்தால் என்ன ஆகும்? 03.11.2024 1:55
குழந்தை பாதுகாப்பாகவும் இருக்கும். குழந்தையின் மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (03-11-2024) 03.11.2024 2:06
த.வெ.க. தலைவர் விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை
சினிமா செய்திகள் (02-11-2024) 02.11.2024 1:46
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.
மாலை செய்திகள் (02-11-2024) 02.11.2024 2:23
திமுகவை விமர்சித்துவிட்டு அதிமுகவை விமர்சிக்காதது ஏன்?- சீமான் கேள்வி
ஆன்மிகம் அறிவோம்...காசியில் ஏன் கருடன் பறப்பதில்லை? 02.11.2024 1:07
ராமபிரான் ஆணையால் அனுமான் சுயம்புலிங்கம் ஒன்றைக் எடுத்துவர ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு சென்றார்.காசியில் எங்கு பார்த்தாலும் லிங்கங்களே இருந்தன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...கழுத்து கருமையை நீக்க உதவும் டிப்ஸ் 02.11.2024 2:46
பெருவாரியான பெண்கள் முகத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்தும் அளிக்கின்றனர். நிறைய பெண்கள் தங்களது கழுத்தை பராமரிக்க மறந்துவிடுகின்றனர். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (02-11-2024) 02.11.2024 2:05
மாநிலம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம்: டிசம்பர் 27-ந்தேதி தொடங்குகிறார்?
சினிமா செய்திகள் (01-11-2024) 01.11.2024 1:57
அசால்ட் செய்த அமரன் - திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
மாலை செய்திகள் (01-11-2024) 01.11.2024 2:20
சென்னையில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
பெண்கள் உலகம்...இனி வீட்டிலேயே எளிதாக செய்யலாம் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் 01.11.2024 2:41
கூந்தலை நேராக்க உதவும் வீட்டு வைத்திய முறைகள். போதிய ஊட்டச்சத்து இல்லாததால் தலைமுடி பாதிப்படைகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...தீர்க்க சுமங்கலியாக இருக்க... கேதார கௌரி விரதம்! 01.11.2024 2:57
கணவனின் ஆயுளை அதிகப்படுத்தித் தரும் விரதம். 21 வகையான பட்சணங்களை சிவனாருக்குப் படைத்து வழிபடுதல் விசேஷம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (01-11-2024) 01.11.2024 1:49
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கன்னியாகுமரி, நெல்லைக்கு எச்சரிக்கை
சினிமா செய்திகள் (30-10-2024) 30.10.2024 1:36
குழந்தையே பொறந்துருச்சு.. நயன்தாரா திருமண வீடியோவின் ரிலீஸ் தேதியை அறிவித்த நெட்பிளிக்ஸ்
மாலை செய்திகள் (30-10-2024) 30.10.2024 2:14
சென்னையில் பரவலாக கனமழை.. அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 9 செ.மீ. மழை பதிவு
பெண்கள் உலகம்...கர்ப்ப காலம் சிறப்பாக இருக்க தேவையான வைட்டமின்கள்! 30.10.2024 2:32
கர்ப்பகாலம் முழுக்க ஆரோக்கியமான உணவை எடுத்துகொள்ள வேண்டும். அப்போது தான் பிரசவக்காலமும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...தேவர்கள் தெய்வங்கள் குடியிருக்கும் கோமாதாவை வழிபடுங்கள் 30.10.2024 1:39
இந்து மதமும், இந்து மத பண்பாடும், கலாச்சாரமும் இந்தியாவில் ஆழமாக வேரூன்றி, அசைக்க முடியாத அளவுக்கு மக்கள் மனதில் பதிந்து விட்டதற்கு பலவித காரணங்கள் உள்ளன. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (30-10-2024) 30.10.2024 3:05
மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்.. முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை
சினிமா செய்திகள் (29-10-2024) 29.10.2024 1:38
ரத்தன் டாடாவிற்கு 'லிப்ட்' கொடுத்தேன், என்னிடம் அவர் கடன் வாங்கினார்- அமிதாப் பச்சன்
மாலை செய்திகள் (29-10-2024) 29.10.2024 2:18
தீபாவளி பண்டிகை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.