Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

தகவல் அறிவோம்... சிறுநீரகங்களை வலிமையாக்கும் '5' 15.07.2025

உடலின் அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டுக்கும் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் சுமார் அரை கப் ரத்தத்தை வடிகட்டுவதுடன் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... ஆடி மாத சிறப்புகள் 15.07.2025

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தேர்த் திருவிழா, தீமிதி திருவிழா என அனைத்து விதமான திருவிழாக்களும் நடைபெறும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (15-07-2025) 15.07.2025

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சினிமா செய்திகள் (14-07-2025) 14.07.2025

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 99- வது திரைப்படத்தில் விஷால்

மாலை செய்திகள் (14-07-2025) 14.07.2025

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள்- 'உடன்பிறப்பே வா' ஆய்வில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஆன்மிகம் அறிவோம்... நாளை நன்மை அருளும் பஞ்சமி விரத வழிபாடு 14.07.2025

பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். இந்த விரதத்தை பற்றி விரிவாக பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... வலியே இல்லாமல் மருக்கள் மறைய சில டிப்ஸ்... 14.07.2025

சிலருக்கு உடம்பின் சில பகுதிகளில் முகம், கை, கால்களில் மருக்கள் அதிகமாக இருக்கும். அந்த மருக்களை அகற்றிவிட வேண்டும் என தோன்றினாலும் அதனால் ஏற்படும் வலியை நினைத்து அந்த எண்ணத்தை கைவிட்டு விடுவார்கள். மருக்களை இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி அகற்றலாம் என்று பார்க்கலாம்... மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (14-07-2025) 14.07.2025

சென்னை மாநகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நாளை தொடக்கம்

சினிமா செய்திகள் (13-07-2025) 13.07.2025

ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நதியே வரும் ஜூலை 16 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

மாலை செய்திகள் (13-07-2025) 13.07.2025

RSS-ன் கைப்பாவையாக செயல்படும் CBI - பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்த விஜய்

ஆன்மிகம் அறிவோம்... புராண சிறப்புமிக்க தோரணமலை 13.07.2025

அருள் நிறைந்த கோவில்கள் என்றால் அந்த காலத்தில் பக்தர்களுக்கு இறைவனே நேரில் காட்சி கொடுத்த ஸ்தலங்களை குறிப்பிடலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... ஸ்மார்ட்போன் பார்த்தபடியே உணவு சாப்பிடுபவரா நீங்கள்? 13.07.2025

டி.வி. அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது வழக்கத்தை விட கூடுதலாக உணவு உண்ண நேரிடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (13-07-2025) 13.07.2025

திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது எப்படி?: ரெயில்வே விளக்கம்

சினிமா செய்திகள் (12-07-2025) 12.07.2025

சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில், வேள்பாரி புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 'வேள்பாரி 1,00,000' வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அப்போது அவர் மிகவும் நகைச்சுவையாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மாலை செய்திகள் (12-07-2025) 12.07.2025

அஜித் குமார் அடித்து கொல்லப்பட்டதை கண்டித்து நாளை த.வெ.க. போராட்டம்- 10 ஆயிரம் தொண்டர்களுடன் விஜய் பங்கேற்பு 

ஆன்மிகம் அறிவோம்... சுமங்கலி பூஜை செய்வதற்கு உகந்த நேரம்- செய்ய முடியாதவர்கள் என்ன செய்யலாம்... 12.07.2025

பூஜைகளை முடித்த பிறகு சுமங்கலி பெண்களுக்கு மதிய உணவு பரிமாறலாம். அம்பிகையின் சிலையோ அல்லது திருவுருவப்படத்தையோ வைத்து மலர் தூவி, தூபமேற்றி வழிபடலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... மொட்டை அடித்தால் முடி அதிகமா வளருமா? 12.07.2025

ண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் சரி.. இவர்களின் பொதுவான பிரச்சனை முடி கொட்டுதல் தான். சிலர் முடி அதிகமாக கொட்டுகிறது அதனால் மொட்டை அடிக்கப்போகிறேன் என்பார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (12-07-2025) 12.07.2025

ஏர் இந்தியா விமான விபத்து - விசாரணை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்

சினிமா செய்திகள் (11-07-2025) 11.07.2025

பூஜா ஹெக்டே ஆட்டம் போடும் கூலியின் 2ஆவது சிங்கிள் வெளியானது..!

மாலை செய்திகள் (11-07-2025) 11.07.2025

என் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி - ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

தகவல் அறிவோம்... அடிக்கடி ஏப்பம் வருகிறதா?- காரணங்களும், தடுப்பதற்கான வழிகளும்... 11.07.2025

அடிக்கடி ஏப்பம் வருகிறது. எதற்கு வருகிறது ஏன் வருகிறது என்றே தெரியவில்லை எரிச்சலாக இருக்கிறது என்று புலம்புகிறீர்களா? கவலையை விடுங்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... ஆடி முதல் ஞாயிறு - மங்கலம் அருளும் சுமங்கலி பூஜை 11.07.2025

'சுமங்கலி' என்றால் `மங்கலம் நிறைந்தவள்' என்று பொருள். திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும், திருமணமாகாத பெண்கள் திருமணத் தடை, தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும் நடத்தப்படும் பூஜையே, சுமங்கலி பூஜையாகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (11-07-2025) 11.07.2025

எடப்பாடி பழனிசாமி தனது பெயரை ‘பல்டி’ பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம்- அமைச்சர் சேகர்பாபு

சினிமா செய்திகள் (10-07-2025) 10.07.2025

சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் நடிகர்கள் ராணா, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ், நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லெட்சுமி, ப்ரணிதா, அனன்யா நாகல்லா உள்ளிட்ட 29 பேர் மீது ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில யூடியூபர்கள் மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

மாலை செய்திகள் (10-07-2025) 10.07.2025

த.வெ.க. கொடி வண்ணம் தீட்டிய படகுகளுக்கு எரிபொருள் மானியம் மறுப்பு!- மீனவர்கள் போராட்டம் அறிவிப்பு

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.