Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தகவல் அறிவோம்... ஹார்மோனும், மன அழுத்தமும்...! 20.07.2025 1:46
மனித உடலின் இயக்கத்திற்கு ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் இருக்கும் பல்வேறு சுரப்பிகள் வெவ்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... ஏகாதசி வழிபாட்டு முறைகளும், பலன்களும்... 20.07.2025 2:45
விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும். ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (20-07-2025) 20.07.2025 3:04
காசாவில் ஒரே நாளில் 104 பேரை கொன்று குவித்த இஸ்ரேல்.. ராஃபாவில் உணவுக்காக காத்திருந்த 37 பேர் பலி
சினிமா செய்திகள் (19-07-2025) 19.07.2025 1:46
AK64 படத்தை உறுதி செய்த ஆதிக் ரவிச்சந்திரன்
மாலை செய்திகள் (19-07-2025) 19.07.2025 3:23
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல் நல்லடக்கம்
ஆன்மிகம் அறிவோம்...கடையம் வில்வவனநாதர் திருக்கோவில் 19.07.2025 1:24
"காணி நிலம் வேண்டும் பராசக்தி" என்று மகாகவி பாரதி எந்த சக்தியிடம் வேண்டினாரோ, அந்த தியான நித்யகல்யாணி திருநெல்வேலி மாவட்டம் இந்தக் கடையம் வில்வவனநாதர் கோவிலில் அருள்பாலிக்கிறாள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்... கல்லூரி மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டிய சில அழகு டிப்ஸ்கள்... 19.07.2025 2:53
சரும பராமரிப்பில் சுத்தப்படுத்துதல், டோனிங் மற்றும் ஈரப்பதம் இவை மூன்றும் மிக முக்கியமானவை. தலைமுடிக்கு மிதமான தன்மை கொண்ட ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும்.
காலை செய்திகள் (19-07-2025) 19.07.2025 3:11
பா.ஜ.க.வுடன் இருப்பவர்களை சேர்த்துக்கொள்ள மாட்டோம் - த.வெ.க. திட்டவட்டம்
சினிமா செய்திகள் (18-07-2025) 18.07.2025 1:23
Chiyaan64: ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படம்
மாலை செய்திகள் (18-07-2025) 18.07.2025 2:47
தமிழக உரிமைகளை மீட்க பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் - தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
ஆன்மிகம் அறிவோம்... வாழ்க்கையை வளப்படுத்தும் வாஸ்துவின் வகைகள் 18.07.2025 3:27
வீடு, மனை ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைப்பது மட்டுமே 'வாஸ்து' என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் நான்கு வகையான வாஸ்து உள்ளது. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்... நீண்ட நேரம் சமையல் செய்யாதீர்கள்... பெண்களுக்கு பக்கவாதம், புற்றுநோய் அபாயம்- WHO எச்சரிக்கை 18.07.2025 3:59
அம்மா... காலை உணவு ரெடியா: ஐயோ... சாப்பாடு வைக்க இவ்வளவு நேரமா?, அம்மா... எனக்கு கொஞ்சம் காபி கொடுங்க: ... இது தான் ஒவ்வொரு வீட்டிலும் காலை நேரத்தில் கேட்கப்படும் கேள்வியாக உள்ளது. கணவன் பிள்ளைகளுக்காக சமையல் அறையில் தினமும் பெண்கள் ஓடி ஓடி வேலை செய்கிறார்கள். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (18-07-2025) 18.07.2025 2:34
பயணிகள் ரெயில் கட்டண உயர்வை தொடர்ந்து சரக்கு ரெயிலுக்கான சேவை கட்டணமும் உயருகிறது
சினிமா செய்திகள் (17-07-2025) 17.07.2025 1:17
அனுபமா நடித்த Paradha படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மாலை செய்திகள் (17-07-2025) 17.07.2025 2:54
கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! - மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்... வீட்டிலுள்ள அனைவரும் ஒரே குளியல் சோப்பை பயன்படுத்துவது சரியா? 17.07.2025 3:04
சோப்புக் கட்டியை பலபேர் உபயோகப்படுத்தும்போது, இந்த நுண்கிருமிகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவ வாய்ப்பு அதிகம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... ஆடி முதல் வெள்ளி: வழிபாட்டு முறையும் நன்மையும் 17.07.2025 3:04
கலச சொம்பில் நூல் சுற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது நன்மை தரும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (17-07-2025) 17.07.2025 4:06
காமராசர் குறித்த சர்ச்சை பேச்சுக்கு எம்.பி. திருச்சி சிவா விளக்கம்
சினிமா செய்திகள் (16-07-2025) 16.07.2025 1:40
கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை- திரையுலகினர் வாழ்த்து
மாலை செய்திகள் (16-07-2025) 16.07.2025 3:17
முதல் மாநாட்டை போல் மதுரை மாநாடும் வெற்றி மாநாடாக அமையும்- புஸ்ஸி ஆனந்த்
ஆன்மிகம் அறிவோம்... ஆடி மாத முதல் நாள் வழிபாடு 16.07.2025 2:10
குருபகவானுக்கு உரிய வியாக்கிழமையில் ஆடி பிறப்பது மிகவும் சிறப்பானது. ஆடி மாதம் தொடங்கி மறுநாளே ஆடி வெள்ளி வருவது கூடுதல் சிறப்பு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... சாதம் வடித்த கஞ்சியில் இவ்வளவு நன்மைகளா? 16.07.2025 2:00
நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (16-07-2025) 16.07.2025 3:25
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவும் இருக்கிறது - எடப்பாடி பழனிசாமி பேச்சு
சினிமா செய்திகள் (15-07-2025) 15.07.2025 1:45
ஹாலிவுட் படத்திற்கே டஃப் கொடுக்கும் ராமாயணா பட்ஜெட் - எத்தனை கோடி தெரியுமா?
மாலை செய்திகள் (15-07-2025) 15.07.2025 2:27
விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.