Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
ஆன்மிகம் அறிவோம்... புனிதம் மிகுந்த பூஜை அறை 16.12.2025 1:05
பூஜை அறையில் கட்டாயம் குல தெய்வ படம் இருக்க வேண்டும். மேலும் அகல் விளக்கு ஒன்றை ஏற்றி வைத்து வழிபடுவது நல்ல பலன்களைக் கொடுக்கும். அதே போல பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது, நைவேத்தியத்திற்கு ஏதாவது ஒரு பொருளை வைத்து பூஜை செய்வது அவசியம்.
தகவல் அறிவோம்...உலகளவில் அதிகரிக்கும் கொழுப்பு கல்லீரல் நோய் 16.12.2025 1:23
ஆங்கிலத்தில் Fatty Liver என்று சொல்லக்கூடிய கொழுப்பு கல்லீரல் நோய் உலகளவில் பரவலாக அதிகரித்து வருகிறது. பொதுவாக, மதுகுடிப்பவர்கள் மத்தியில் மட்டுமே அதிகமாக காணப்பட்ட இந்த நோய் தற்போது மது குடிக்காதவர்களிடமும் அதிகரித்து வருகிறது.
காலை செய்திகள் (16-12-2025) 16.12.2025 2:01
முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் வருகை
சினிமா செய்திகள் (14-12-2025) 15.12.2025 1:27
நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி, 'படையப்பா' திரைப்படம் கடந்த 12-ந்தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. திரைபிரபலங்களும், ரசிகர்களும் பெரும் ஆர்வத்துடன் படத்தை கண்டுகளித்து வருகிறார்கள். நேற்று மட்டுமே 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கூடுதலாக இப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில், படையப்பா படம் இதுவரை ரூ.4 கோடி வசூல் ஈட்டியுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ரூ.2 கோடி வரை வசூல்...
மாலை செய்திகள் (15-12-2025) 15.12.2025 2:44
GOLD PRICE TODAY: வரலாற்றில் முதன்முறையாக ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை
காலை செய்திகள் (15-12-2025) 15.12.2025 2:42
தமிழ்நாட்டை பார்த்தாலே அமித்ஷாவிற்கு எரிச்சல் வருகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (14-12-2025) 14.12.2025 1:28
துப்பாக்கி படத்தில் விஜய்க்கு இணையாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வித்யூத் ஜம்வால். அதனைத்தொடர்ந்து சூர்யாவின் அஞ்சான், சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் நடித்திருந்தார். தமிழில் வில்லனாக நடித்தாலும், பாலிவுட்டில் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கினார். இந்நிலையில் ‘ஸ்டிரீட் ஃபைட்டர்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார் வித்யூத். தால்சிம் எனும் கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இப்ப...
மாலை செய்திகள் (14-12-2025) 14.12.2025 2:16
ஈரோட்டில் வரும் 18ம் தேதி விஜய் மக்கள் சந்திப்புக்கு அனுமதி
ஆன்மிகம் அறிவோம்... மகாசிவராத்திரி அன்று மட்டும் நிறம் மாறும் சிவலிங்கம் 14.12.2025 1:28
உலகில் எத்தனை நவீன மாற்றங்களும், தொழில்நுட்ப வளர்சி அடைந்தாலும் மனிதர்கள் இன்றுவரை இறைவனின் சக்தியை அறிந்துகொள்ள முடியவில்லை. இந்த பிரபஞ்சத்தில் மனிதர்களுக்கு இறை ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிறைந்து உள்ளன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... விஷ காளான்களை அறிவது எப்படி? 14.12.2025 1:41
சில நேரங்களில் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கூட மனிதர்கள் உண்ணத்தகுந்த காளான்கள் மற்றும் விஷக்காளான்களை அடையாளம் காண்பதில் தோல்வி அடைய நேரிடுகிறது.
காலை செய்திகள் (14-12-2025) 14.12.2025 2:21
ராகுல் காந்திக்கு ஜெர்சியை பரிசாக வழங்கிய மெஸ்ஸி
சினிமா செய்திகள் (13-12-2025) 13.12.2025 1:35
நடிகர் ரஜினிகாந்த் நேற்று டிசம்பர் 12 அன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அன்பு நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என்று தெரிவித்துள்ளார். மேலும், பிறந்த நாள் வாழ்த்து கூறிய எனது அருமை நண்பர் கமல்ஹாசனுக்கும் எனது நன்றி என ரஜினிகாந்த்...
மாலை செய்திகள் (13-12-2025) 13.12.2025 3:03
GSDP வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
காலை செய்திகள் (13-12-2025) 13.12.2025 3:24
சட்டசபை தேர்தல் - ஜனவரியில் வேட்பாளர் தேர்வு நேர்காணலை நடத்த விஜய் திட்டம்
மாலை செய்திகள் (12-12-2025) 12.12.2025 2:33
கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற "வெல்லும் தமிழ் பெண்கள்" கொண்டாட்டம்
தகவல் அறிவோம்... வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள் இதைத் தெரியாமல் பயன்படுத்தாதீர்கள்..! 12.12.2025 1:33
நம் முன்னோர்கள் கடைப்பிடித்த முக்கிய பழக்க வழக்கங்களில் ஒன்று வெற்றிலை போடுவது. உணவு சாப்பிட்டப் பிறகு கட்டாயமாக சுண்ணாம்பு தடவி இடித்த பாக்கு வைத்து போடும் பழக்கம் உள்ளது.
ஆன்மிகம் அறிவோம்... 12.12.2025 1:34
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமாகவும், சனி மகா பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.
காலை செய்திகள் (12-12-2025) 12.12.2025 2:18
75-வது பிறந்தநாள் - நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ் வாழ்த்து
மாலை செய்திகள் (11-12-2025) 11.12.2025 2:42
விஜயுடன் 25 ஆண்டு காலம் பயணித்த பி.டி.செல்வக்குமார் தி.மு.க-வில் இணைவு
தகவல் அறிவோம்... படுத்தவுடன் மூச்சுத் திணறுகிறதா?- எச்சரிக்கையாக இருங்கள்..! 11.12.2025 1:24
மனிதர்களுக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. படுத்தவுடன் எந்த தொந்தரவுமின்றி நிம்மதியாக தூங்குபவர்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் நிம்மதியையும், உற்சாகத்தையும் தருகிறது. நோயையும் விரட்டுகிறது.
காலை செய்திகள் (11-12-2025) 11.12.2025 2:43
ஐ.நா. விருது பெற்ற சுப்ரியா சாகு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மாலை செய்திகள் (10-12-2025) 10.12.2025 2:42
2021 சட்டசபை தேர்தலில் சூழ்ச்சியால் தோல்வி... 2026-ல் 100% வெற்றி உறுதி - எடப்பாடி பழனிசாமி
ஆன்மிகம் அறிவோம்... தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாகும். 10.12.2025 1:28
தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாகும். இந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... தியானத்தில் இவ்வளவு நன்மைகளா...! 10.12.2025 1:45
தியானம் பல நாடுகளில் பல்வேறு வடிவங்களில் பயிற்சியாக கற்று தரப்படுகிறது. இந்த தியானத்தால் ஒரு மனிதனின் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு நோய்களை போக்க தியானம் ஒரு சிறந்த வழி என்று மருத்துவர்கள் கூட பரிந்துரைக்கின்றனர்.
காலை செய்திகள் (10-12-2025) 10.12.2025 2:24
அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது: முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.