Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6177 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Nov 19, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 10M+ downloads · 4.7+ rating iOS soon

Episodes

காலை செய்திகள் (22-12-2025) 22.12.2025

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடியேற்றம்

சினிமா செய்திகள் (21-12-2025) 21.12.2025

கே.ஜி.எஃப் வெற்றிக்குப் பிறகு, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், யாஷ் நடிக்கும் திரைப்படம் டாக்ஸிக். மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகைகள் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் கியாரா அத்வானியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

மாலை செய்திகள் (21-12-2025) 21.12.2025

தமிழர்களின் வரலாற்றை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்... எந்த கிழமையில் என்ன பலன்..! 21.12.2025

இந்த உலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் வாரத்தில் இருக்கும் 7 நாட்களில் ஏதாவது ஒரு கிழமையில் பிறந்திருப்பார்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (21-12-2025) 21.12.2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சினிமா செய்திகள் (20-12-2025) 20.12.2025

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.

மாலை செய்திகள் (20-12-2025) 20.12.2025

களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவை- விஜயை விமர்சித்த சீமான்

தகவல் அறிவோம்... தனித்துவமாக தெரிய என்ன செய்யவேண்டும்? 20.12.2025

நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான ஒரு எண்ணம் மற்றவர்களிடம் இருந்து தனித்து நிற்கவேண்டும். அதாவது தனித்துவமாக தெரியவேண்டும். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?  மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (20-12-2025) 20.12.2025

சென்னையில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்

சினிமா செய்திகள் (19-12-2025) 19.12.2025

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தொடர்ந்து படத்தின் இறுதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ஒரு பேரே வரலாறு பாடல் நேற்று வெளியாகியது. இந்த பாடல் தற்போது வர...

மாலை செய்திகள் (19-12-2025) 19.12.2025

வரைவு வாக்காளர் பட்டியல்: சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

ஆன்மிகம் அறிவோம்...கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்த துளசி அவதாரம் 19.12.2025

 கிருஷ்ண பகவானுக்கு மிகவும் பிடித்த துளசி அவதாரம் பற்றி இங்கு பார்க்கலாம்.

தகவல் அறிவோம்...செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்! 19.12.2025

வளர்ப்புக்காக என்பதை தாண்டி வாழ்க்கைக்காக என்னும் நிலைக்காகத்தான் தற்போது செல்லப்பிராணிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ‘நீங்க ஒத்துக்கலனாலும் இதான் நெசம்’.

காலை செய்திகள் (19-12-2025) 19.12.2025

சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் பின்தங்கிய தமிழகம்.. முதலிடத்தை தட்டிச்சென்ற உத்தரப் பிரதேசம்

சினிமா செய்திகள் (18-12-2025) 18.12.2025

சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு நடனப் புயல்- இசைப்புயல் இணைந்துள்ள படம் 'மூன்வாக்'. அதாவது பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்துள்ள இப்படத்தை என்.எஸ்.மனோஜ் இயக்கி உள்ளார். 

ஆன்மிகம் அறிவோம்...அனுமன் ஜெயந்தி இந்த ஆண்டு மார்கழி மாதம் 4-ந்தேதி வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. 18.12.2025

ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் அனுமன் இருப்பது நிச்சயம் என்பது ஐதீகம். அனுமன் இருக்கும் இடத்தில் வெற்றியைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது நம்பிக்கையாகும்.

மாலை செய்திகள் (18-12-2025) 18.12.2025

தி.மு.க. ஒரு தீய சக்தி..! த.வெ.க ஒரு தூய சக்தி..!- ஈரோடு பிரச்சார கூட்டத்தில் முழங்கிய விஜய்

தகவல் அறிவோம்...புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய சில அறிகுறிகள் 18.12.2025

உடலில் புற்றுநோய் இருப்பதை நம்மால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

காலை செய்திகள் (18-12-2025) 18.12.2025

ஈரோட்டில் இன்று த.வெ.க. பொதுக்கூட்டம் - தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசுகிறார்

சினிமா செய்திகள் (17-12-2025) 17.12.2025

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

மாலை செய்திகள் (17-12-2025) 17.12.2025

குனிந்து கும்பிடு போடும் கட்சிக்கு "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயர் எதற்கு?- மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்...மார்கழி மாத சிறப்புகள் 17.12.2025

மார்கழி மாதம் தமிழ் மாதங்களில் ஒன்பதாவது மாதமாகும்.இது தேவர் மாதம் என்று போற்றப்படுகிறது, மேலும் ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் பல சிறப்புகளைக் கொண்டது. 

தகவல் அறிவோம்...எந்த இடத்திலும் அறிவையும், திட்டமிடலையும் செயல்படுத்துங்கள் 17.12.2025

“ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணிநேரம் கொடுக்கப்பட்டால், அதில் முதல் நான்கு மணிநேரத்தில் கோடாரியை கூர்மையாக்குவேன்”- இந்த அறிவார்ந்த கூற்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனால் கூறப்பட்டது.

காலை செய்திகள் (17-12-2025) 17.12.2025

சென்னையில் 11 விமான சேவை ரத்து 

சினிமா செய்திகள் (16-12-2025) 16.12.2025

நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணம், அவரது 75வது பிறந்தநாள் உள்ளிட்டவற்றை சிறப்பிக்கும் வகையில் அவரது பிளாக்பஸ்டர் படமான படையப்பா, டிச.12ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகரும், ரஜினியின் ரசிகருமான சிவகார்த்திகேயனும் படையப்பா படத்தை திரையரங்கில் கண்டு ரசித்துள்ளார்.

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.