Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
காலை செய்திகள் (19-10-2025) 19.10.2025 3:44
அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாக சந்திப்போம்- விஜய்
சினிமா செய்திகள் (18-10-2025) 18.10.2025 1:13
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள 'டியூட்' திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.22 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (18-10-2025) 18.10.2025 4:20
மத்திய அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்... பெண்களே... பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான உடைகளை அணியுங்கள்! 18.10.2025 2:43
பட்டாசு வெடிக்கும்போது தளர்வான உடை வேண்டாம்! ஜீன்ஸ் போன்ற டைட்டான உடை அணிய வேண்டும்! சாதாரண பட்டாசுக்கும், பசுமை பட்டாசுக்கும் வித்தியாசம் என்ன? மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... கர்ம வினைகளை போக்கும் கங்கா ஸ்நானம்..! 18.10.2025 2:32
இந்தியாவில் பல நதிகள் இருந்தாலும், அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கங்கை. கபில முனிவரின் சாபம் காரணமாக சாம்பலாகிய தனது சந்ததியினர் நற்பேறடைய பகீரதன் கடுந்தவம் மேற்கொண்டான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (18-10-2025) 18.10.2025 2:19
அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
சினிமா செய்திகள் (17-10-2025) 17.10.2025 1:25
ஏறுமுகத்தில் காந்தாரா சாப்டர் 1.. இரண்டு வாரத்திலேயே இவ்வளவு வசூலா! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மாலை செய்திகள் (17-10-2025) 17.10.2025 3:21
ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்- மு.க.ஸ்டாலின்
ஆன்மிகம் அறிவோம்... நிலையான செல்வத்தை அருளும் நாணய வழிபாடு..! 17.10.2025 1:51
தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்தால் செல்வத்தையும், ஐஸ்வரியத்தையும் அள்ளித்தருவார் என்பது நம்பிக்கை. குறிப்பாக லட்சுமி மற்றும் குபேர பகவானை வழிபடும்போது இந்த நாணய வழிபாடு மிகவும் முக்கியமானது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்... உப்பு அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்? 17.10.2025 2:42
நம் உடலுக்கு மிகக் குறைந்த அளவு சோடியம் மட்டுமே தேவைப்படுகிறது. அதிக உப்பு எடுத்துக்கொள்ளல் தூக்க பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
காலை செய்திகள் (17-10-2025) 17.10.2025 3:49
துணை ஜனாதிபதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சினிமா செய்திகள் (16-10-2025) 16.10.2025 1:48
சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள 'அரசன்' படத்தின் ப்ரோமோ இன்று மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது. இதையடுத்து அரசன் ப்ரோமோ நாளை காலை 10.07க்கு அரசன் படம் யூடியூபில் வெளியாகிறது. இந்நிலையில், அரசன் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
மாலை செய்திகள் (16-10-2025) 16.10.2025 4:05
ஆளுநரின் பரிந்துரைகளை நிராகரிக்கும் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம்
பெண்கள் உலகம்... தாய்ப்பால் கொடுப்பதால் நீடிக்கும் இளமை! 16.10.2025 1:14
தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும் அன்னைக்கும் உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை உண்டாக்கும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போடலாம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்... செல்வ செழிப்போடு இருக்க லட்சுமி குபேர வழிபாடு...! 16.10.2025 1:17
செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியையும், அதனை காக்கும் குபேரனையும் தீபாவளி திருநாளில் ஒரு சேர தரிசித்து வந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம் செழிக்கும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (16-10-2025) 16.10.2025 2:56
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
சினிமா செய்திகள் (15-10-2025) 15.10.2025 1:54
ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியான லோகா திரைப்படம் உலகலவில் ரூ.300 கோடி வசூலை தாண்டி மலையாளத்தின் அதிக வசூல் படமாக மாறியது. கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டார் பிரைம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
மாலை செய்திகள் (15-10-2025) 15.10.2025 3:16
கரூர் பெருந்துயரம் - த.வெ.க. செய்த தவறு, அரசின் நடவடிக்கை குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம்
ஆன்மிகம் அறிவோம்... பைரவருக்கு மிளகாய்ப்பொடி அபிஷேகம்? காரணம் இதுதான்..! 15.10.2025 1:42
திருட்டு மற்றும் ஏமாற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிளகாய்ப்பொடி அபிஷேகம் செய்யலாம். பைரவருக்கு மிளகாய்ப்பொடியில் அபிஷேகம் செய்வதால் எதிர்மறை எண்ணங்கள் நீங்குவதால் இது சக்திவாய்ந்த அபிஷேகமாக பார்க்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்... தீபாவளிக்கு மருதாணி போடுவீர்களா? இதை செய்யுங்க! 15.10.2025 2:59
பண்டிகைகளாக இருந்தாலும் சரி, வீட்டு விசேஷங்களாக இருந்தாலும் சரி மேக்கப் இல்லாமல் அந்த நிகழ்ச்சி இப்போதெல்லாம் முழுமையடைவதில்லை. அதுவும் மெஹந்தி இல்லாமல் சொல்லவே தேவையில்லை. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (15-10-2025) 15.10.2025 3:01
முக்கிய மசோதாக்களை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சினிமா செய்திகள் (14-10-2025) 14.10.2025 1:29
'பைசன்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்து உதயநிதியின் மகன் இன்பநிதியை கதாநாயகனாக வைத்து படம் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், பைசன் படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து தான் தன் அடுத்த படத்தை தொடங்க உள்ளதாகவும், அதனை தொடர்ந்து இன்பநிதி மற்றும் கார்த்தி ஆகியோரை வைத்து படம் எடுக்க உள்ளதாகவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். இதன்மூலம் இன்பநிதி திரைத்துறைக்கு வருவது உறுதியாகி உள்ளது.
மாலை செய்திகள் (14-10-2025) 14.10.2025 3:43
விஜய் கரூர் செல்ல ஏற்பாடு: புஸ்ஸி ஆனந்த் தலைமையில் குழு அமைப்பு
தகவல் அறிவோம்... பகலில் குட்டித்தூக்கம்... நல்லதா? கெட்டதா? -ஆய்வு கூறுவது என்ன? 14.10.2025 1:44
மனித மூளை சுருங்கும் வேகத்தை குறைத்து மூளையின் செயல்பாட்டை பாதுகாக்க உதவுகிறது என்று தெரியவந்தது. நினைவுத்திறன் இழப்பை தடுக்க மிகச்சிறந்த மருந்து என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆன்மிகம் அறிவோம்... செல்வம் பெருக்கும் குபேர லட்சுமி பூஜை 14.10.2025 3:03
தீபாவளியை ஒட்டி மக்கள் செய்யும் வழிபாட்டில் குபேர லட்சுமி வழிபாடு முக்கியமானது. இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.