Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android 5M+ downloads · 4.8 rating iOS soon

Episodes

காலை செய்திகள் (24-10-2025) 24.10.2025

2வது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது...

சினிமா செய்திகள் (23-10-2025) 23.10.2025

லவ் டுடே, டிராகன், டியூட்- ரூ.100 கோடி வசூல் சாதனையில் ஹாட்ரிக் வெற்றியை சுவைத்த பிரதீப் ரங்கநாதன்

மாலை செய்திகள் (23-10-2025) 23.10.2025

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது

தகவல் அறிவோம்... சிறு வயதிலிருந்தே யோகா செய்பவர்களுக்கு எந்த நோயும் வரவே வராது! 23.10.2025

உண்மையில் யோகா என்றால் என்ன? தியானம் செய்தால் நமது மனம் மற்றும் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்த முடியுமா? உடல்நலப் பிரச்சனைகள் சரியாகுமா? உள்ளிட்ட நம்மிடையே இருக்கும் சில பொதுவான சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ளார் யோகா பேராசிரியர் சந்துரு . மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... இஷ்ட தெய்வ வடிவில் காட்சி தந்த பாபா 23.10.2025

இஷ்ட தெய்வ வடிவில் காட்சி தந்த பாபா மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (23-10-2025) 23.10.2025

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழக்கிறது

சினிமா செய்திகள் (22-10-2025) 22.10.2025

படம் வெளியாகி 5 நாட்களே ஆன நிலையில் வசூல் வேட்டையில் 'டியூட்'

மாலை செய்திகள் (22-10-2025) 22.10.2025

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை

ஆன்மிகம் அறிவோம்... மகாலட்சுமியின் அருளைப் பெற துடைப்பம் தானம் செய்யுங்கள் 22.10.2025

தீபாவளி அன்று புத்தாடை, பட்டாசு, இறை வழிபாடு எவ்வளவு முக்கியமானதோ அதே அளவிற்கு முக்கியமானது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்... பெண்களின் பிறப்புறுப்பு அரிப்புக்கு உண்மையான காரணம்? 22.10.2025

சுத்தமாக இல்லாதது பெண்களின் பிறப்புறுப்பு அரிப்புக்கான முக்கிய காரணம். பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட மன அழுத்தமும் காரணமாக அமைகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (22-10-2025) 22.10.2025

மாநில அரசு அலர்ட்டாக உள்ளது- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சினிமா செய்திகள் (21-10-2025) 21.10.2025

ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துடன் அடுத்த சிம்பொனி குறித்த அறிவிப்பை இசைஞானி இளையராஜா வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் "அடுத்த சிம்பொனிக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளேன். Symphonic Dances என்ற புதிய இசைக் கோர்வையையும் எழுத உள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாலை செய்திகள் (21-10-2025) 21.10.2025

களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்! - மு.க.ஸ்டாலின்

தகவல் அறிவோம்... குளிர் நீர் குளியல் - சுடு நீர் குளியல்: எது சிறந்தது? 21.10.2025

வெதுவெதுப்பான இந்த நீர் சருமத்தில் இருக்கும் துளைகளை திறக்க வழிவகை செய்யும். குளிர் குளியல் தசை இழப்பு, வீக்கத்தை குறைக்கும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... ரோகிணி தேவி வழிபட்ட பாண்டவதூத பெருமாள் 21.10.2025

ரோகிணி தேவி, சந்திரனை மணந்து கொள்வதற்காக பாண்டவதூத பெருமாளை வணங்கி வழிபாடு செய்தாள். ஞான சக்தியையும், விஸ்வரூப தரிசனத்தையும் காட்டிய பெருமாளை வழிபாடு செய்ய, ரோகிணி தேவி இங்கு தினமும் சூட்சும வடிவில் வருவதாக ஐதீகம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (21-10-2025) 21.10.2025

காவலர் வீரவணக்க நாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சினிமா செய்திகள் (20-10-2025) 20.10.2025

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர். இதனையடுத்து தன் வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

மாலை செய்திகள் (20-10-2025) 20.10.2025

தீபாவளி பண்டிகையான இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை

ஆன்மிகம் அறிவோம்... குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் கேதார கவுரி விரதம் 20.10.2025

கேதார கவுரி விரதத்தை வீடுகளிலோ அல்லது கோவில்களிலோ மேற்கொள்ளலாம். கேதார கவுரி விரதம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமி திதியில் தொடங்குகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

தகவல் அறிவோம்... தீபாவளி கொண்டாட்டம்... பட்டாசு வெடிக்கும்போது கட்டாயம் இந்த விஷயங்களை பின்பற்றுங்கள் 20.10.2025

குழந்தைகளை உங்கள் கண்காணிப்பிலேயே பட்டாசு வெடிக்க அனுமதியுங்கள். கண்களை பாதுகாக்கும் கண்ணாடிகள் மற்றும் பருத்தி ஆடைகளை அணியவும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (20-10-2025) 20.10.2025

நாடு முழுவதும் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்

சினிமா செய்திகள் (19-10-2025) 19.10.2025

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்யன்'. இப்படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

மாலை செய்திகள் (19-10-2025) 19.10.2025

உயிர் தப்பிய 25,000 அமெரிக்க மக்கள்.. அதிரடி காட்டிய டிரம்ப் - கரீபியன் கடலில் சம்பவம்! - வீடியோ

ஆன்மிகம் அறிவோம்... வீட்டில் செல்வம் சேர்க்கும் குபேர யந்திர வழிபாடு 19.10.2025

ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின் போது குபேர யந்திரத்தை வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.  சிவப்பு நிற பட்டுத் துணியின் மீது யந்திரத்தை வைத்து வைத்து வைத்துத் தாமரை மலரைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

தகவல் அறிவோம்... தீபாவளி விருந்து சாப்பிடுவோர் கவனத்திற்கு... 19.10.2025

வழக்கத்தைவிட பண்டிகை நாட்களில் பலரும் கொஞ்சம் எடை கூடுவதாக கண்டுபிடிப்பு.  இனிப்பு சாப்பிடும் முன்பு புரதம் அல்லது நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட்டுவிடுங்கள்.

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.