Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5708 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Jul 10, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

மாலை முக்கியச் செய்திகள் 27-11-2021 27.11.2021

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறிய மருத்துவக் கல்லூரி மழைநீர் தேங்கிய பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

காலை முக்கியச் செய்திகள் 27-11-2021 27.11.2021

சென்னை மீண்டும் வெள்ளக்காடானது - அதி கனமழை நாளை வரை நீடிக்கும்  சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடைமழையிலும் ஆவின் பால் தடையின்றி வினியோகம்

மாலை முக்கியச் செய்திகள் 26-11-2021 26.11.2021

கடலோர பகுதிகளில் 2 நாட்களுக்கு ‘ரெட் அலர்ட்’ இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் இவைதான்- நிதி ஆயோக் அறிக்கை

காலை முக்கியச் செய்திகள் 26-11-2021 26.11.2021

பாலியல் பிரச்சினைகளை துணிச்சலுடன் சொல்லுங்கள்- முதலமைச்சர் வேண்டுகோள் 3 நாடுகளில் அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனா

மாலை முக்கியச் செய்திகள் 25-11-2021 25.11.2021

டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு மீண்டும் தடை மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா

காலை முக்கியச் செய்திகள் 25-11-2021 25.11.2021

அண்ணா பிறந்த நாள்: நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

மாலை முக்கியச் செய்திகள் 24-11-2021 24.11.2021

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடமையாக்கிய சட்டம் ரத்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்?

காலை முக்கியச் செய்திகள் 24-11-2021 24.11.2021

மாணவர்களுக்கு சிறப்பு பஸ் இயக்க வேண்டும்- தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கோரிக்கை ஏர்டெல்லை தொடர்ந்து நாளை முதல் மற்றொரு செல்போன் சேவை கட்டணமும் உயருகிறது

காலை முக்கியச் செய்திகள் 23-11-2021 23.11.2021

*தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு *வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 6.14 லட்சம் பேர் மனு

மாலை முக்கியச் செய்திகள் 22-11-2021 22.11.2021

*கமல் ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு *மூன்று தலைநகர சட்டத்தை ரத்து செய்தது ஆந்திரா

காலை முக்கியச் செய்திகள் 22-11-2021 22.11.2021

*திருச்சி சப்-இன்ஸ்பெக்டர் கொலை: சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது *சென்னையில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்ட மத்தியக்குழு

மாலை முக்கியச் செய்திகள் 20-11-2021 20.11.2021

5வது முறையாக தூய்மை விருது பெற்ற இந்தூர் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

காலை முக்கியச் செய்திகள் 20-11-2021 20.11.2021

*தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு- கடலூரில் 10 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது *ரெயில்களில் பயணிகளுக்கு மீண்டும் உணவு விற்பனை தொடக்கம்

மாலை முக்கியச் செய்திகள் 19-11-2021 19.11.2021

*விடிய விடிய கனமழை-  வீடு இடிந்து 9 பேர் பலி *இந்தி மொழியை ஏன் கற்க கூடாது?

காலை முக்கியச் செய்திகள் 19-11-2021 19.11.2021

*3 வேளாண் சட்டங்களும் வாபஸ் -பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு *அருணாச்சல பிரதேச எல்லையில் 2-வது கிராமத்தை அமைத்த சீனா

மாலை முக்கியச் செய்திகள் 18-11-2021 18.11.2021

*காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரை கடக்கிறது. *தமிழக அமைச்சரவை கூட்டம் ஒத்திவைப்பு.

காலை முக்கியச் செய்திகள் 18-11-2021 18.11.2021

கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தமிழக அமைச்சரவை கூட்டம் சனிக்கிழமைக்கு ஒத்திவைப்பு

மாலை முக்கியச்செய்திகள் 17/10/2021 17.11.2021

கோயில் தங்க நகைகளை உருக்கும் திட்டம் துவக்கம் மனைவியின் ஆயுளை பறித்தவருக்கு ஆயுள் தண்டனை

காலை முக்கியச் செய்திகள் 17-11-2021 17.11.2021

20 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை கரையை நெருங்கும்- சில இடங்களில் 20 செ.மீ. மழை பெய்யலாம்

மாலை முக்கியச் செய்திகள் 16-11-2021 16.11.2021

18-ந்தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்: நாளை முதல் பலத்த மழை பெய்யும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா

காலை முக்கியச் செய்திகள் 16-11-2021 16.11.2021

டெல்டா பகுதி பயிர் சேதம் குறித்து அமைச்சர் குழு ஆய்வு- மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகள் பரவுகின்றன- ஹர்திக் பாண்டியா விளக்கம்

காலை முக்கியச் செய்திகள் 15-11-2021 15.11.2021

ஆஸ்திரேலியாவில் காந்தி சிலை உடைப்பு தளவானூர் தடுப்பணை வெடிவைத்து தகர்ப்பு

காலை முக்கியச் செய்திகள் 13-11-2021 13.11.2021

பயிர்கள் சேதமான பகுதிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்- விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கி ஆறுதல் மாமன்னன் ராஜராஜசோழன் 1036-வது சதய விழா கொண்டாட்டம்- சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மாலை முக்கியச் செய்திகள் 13-11-2021 12.11.2021

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது திங்கட்கிழமை முதல் மின்சார ரெயில்களில் பயண கட்டுப்பாடு நீங்குகிறது

மாலை முக்கியச் செய்திகள் 12-11-2021 12.11.2021

காவிரி டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை மு.க.ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.