Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
காலை முக்கியச் செய்திகள் (19-01-2022) 18.01.2022 1:50
விண்வெளியில் ஒலிக்கபோகும் இளையராஜாவின் இசை
காலை முக்கியச் செய்திகள் (15-01-22) 14.01.2022 2:35
கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கைது செய்ய பிலிப்பைன்ஸ் அரசு முடிவு
மாலை முக்கிய செய்திகள் (15-01-2022) 14.01.2022 2:41
பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு - 21 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார் பிரபாகரன்
மாலை முக்கிய செய்திகள் (13-1-2022) 13.01.2022 1:56
சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் தமிழகம் முதலிடம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
காலை முக்கியச் செய்திகள் (13-01-2022) 13.01.2022 2:44
லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை ஒற்றை கையெழுத்தில் நிறைவேற்றினோம்- முதல்வர் ஸ்டாலின்
மாலை முக்கியச் செய்திகள் (12-01-2022) 12.01.2022 2:10
பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் 11 மருத்துவமனைகள் இன்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
காலை முக்கியச் செய்திகள் (12-01-2022) 12.01.2022 2:11
புதுச்சேரியில் 25-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்பவர்களாக இளைஞர்கள் உள்ளனர் என மோடி கூறினார்.
காலை முக்கியச் செய்திகள் (11-01-2022) 11.01.2022 2:36
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனியார் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டார். இந்தியாவில் நேற்றில் இருந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய நிலையில், முன்கள பணியாளர் என்ற அடிப்படையில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
மாலை முக்கியச் செய்திகள் (11-01-2022) 10.01.2022 1:26
கோவா தேர்தல்: காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி?- சரத் பவார் பேட்டி
மாலை முக்கியச் செய்திகள் (10-01-2022) 10.01.2022 2:28
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி- அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
காலை முக்கியச் செய்திகள் (10-01-2022) 10.01.2022 2:30
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுக்கும் நிலையில், தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இன்றைய செய்திகள் (8-1-2022) 08.01.2022 2:31
5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு- உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு
இன்றைய முக்கிய செய்திகள் (08-01-22) 07.01.2022 2:15
நீட் விலக்கு சட்டம் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் இன்று தொடங்கியது. இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
மாலை முக்கியச் செய்திகள் (07-01-2022) 07.01.2022 1:40
பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம்
காலை முக்கியச் செய்திகள் (07-01-2022) 07.01.2022 1:38
இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மாலை முக்கியச் செய்திகள் (06-01-2022) 06.01.2022 1:46
ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்- தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
காலை முக்கியச் செய்திகள் (06-01-2022) 06.01.2022 1:39
தமிழக சட்டசபை கூட்டம் நேரடி ஒளிபரப்பு, நீட் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் உள்ளிட்ட முக்கிய செய்திகள் அடங்கிய காலை செய்திகள்
மாலை முக்கியச் செய்திகள் (05-01-2022) 05.01.2022 1:55
தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று காரணமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
காலை முக்கியச் செய்திகள் (05-01-2022) 05.01.2022 1:55
தமிழக சட்டசபை இன்று ஆளுநர் உரையுடன் கூடியது. தமிழக அரசு செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் உரையில் இடம் பிடித்திருந்தன.
காலை முக்கியச் செய்திகள் 4-12-2021 04.12.2021 1:52
தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார் இந்திய அணி திட்டமிட்டபடி தென் ஆப்பிரிக்கா பயணம்?
மாலை முக்கியச் செய்திகள் 02-12-2021 02.12.2021 1:51
இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ் தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
மாலை முக்கியச் செய்திகள் 30-11-2021 30.11.2021 2:16
தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது இந்தியாவில் ஒமிக்ரான் ஏற்கனவே பரவி இருக்கலாம்- நிபுணர் கணிப்பு
காலை முக்கியச் செய்திகள் 30-11-2021 30.11.2021 1:48
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.1 கோடி வரை செலவு செய்ய அனுமதிக்க முடிவு
மாலை முக்கியச் செய்திகள் 29-11-2021 29.11.2021 1:55
வேளாண் சட்டங்கள் ரத்து- மசோதா நிறைவேறியது இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட் டிரா
காலை முக்கியச் செய்திகள் 29-11-2021 29.11.2021 1:56
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.