Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சினிமா செய்திகள் (22-03-2024) 22.03.2024 2:27
'அமரன்' :சிவகார்த்திகேயனுடன் இணையும் 'பிரேமலு' ஷியாம் மோகன்
மாலை செய்திகள் (22-03-2024) 22.03.2024 2:54
மீண்டும் உயர்கல்வித்துறை - அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி
ஆன்மிகம் அறிவோம்...பயம் நீக்கும் பைரவர் வழிபாடு 22.03.2024 2:30
இரண்யாட்சனின் மகன் அந்தகாசூரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கி கடும்தவம் புரிந்தான். அதன் மூலம் பல வரங்களையும் பெற்றான். அதனால் அகந்தை கொண்டவன், முனிவர்கள், தேவர்கள், தேவலோக பெண்கள் என்று அனைவரையும் துன்புறுத்தினான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
பெண்கள் உலகம்...மாதவிடாயை தள்ளிப்போடும் மாத்திரைகள் பயன்படுத்துபவரா நீங்கள்....? உஷார் 22.03.2024 3:13
நம் ஊரைப் பொறுத்தவரையில் கல்யாணம் போன்ற குடும்ப விழாக்கள், குடும்பத்துடன் சேர்ந்து டூர் போவது, தவிர்க்க முடியாத கோயில் பயணங்கள் போன்ற காரணங்களுக்காக, சில பெண்கள் மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பதுண்டு. இதற்காக அவர்கள் மாத்திரைகளைப் பயன்டுத்துவதும் வழக்கத்தில் உள்ளது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (22-03-2024) 22.03.2024 2:13
திருச்சியில் பிரமாண்ட பொதுக்கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் சூறாவளி பிரசாரம்
சினிமா செய்திகள் (21-03-2024) 21.03.2024 2:07
நீங்களும் வேற லெவல்ங்க' - கேரள ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி அசத்திய நடிகர் விஜய்
மாலை செய்திகள் (21-03-2024) 21.03.2024 2:53
திருநெல்வேலியில் சிம்லா முத்துசோழன் போட்டி: 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி
தகவல் அறிவோம்...நியாபக மறதிக்கு சித்த மருத்துவத்தில் உள்ள மருந்துகள் 21.03.2024 3:17
நியாபக மறதி என்பது குழந்தைகள் முதல் இளம் வயதினர், நடுத்தர வயதினர், முதியவர்கள் என அனைவரையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். எல்லோரையும் பாதிக்கும் திடீர் நியாபக மறதியை 'டோர்வே எபக்ட்' என்றழைக்கலாம். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...தீராத நோய்களை தீர்க்கும் அருஞ்சுனை காத்த அய்யனார் 21.03.2024 2:52
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் உள்ள சுனையில் குளித்தால் தீராத நோய்கள் விலகு வதாகவும், அய்யனாரை வழிபட்டால் கடன் தொல்லை தீரும் என்றும், எந்த துயரில் இருந்தும் நீங்கலாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (21-03-2024) 21.03.2024 1:31
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
சினிமா செய்திகள் (20-03-2024) 20.03.2024 1:59
இளையராஜா 'பயோபிக்' படத்தில் தனுஷ் - பர்ஸ்ட் லுக் வெளியானது
மாலை செய்திகள் (20-03-2024) 20.03.2024 2:35
வாக்கு குறைந்தால்... மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் போட்ட ஸ்டிரிக்ட் ஆர்டர்
பெண்கள் உலகம்...பருக்களை விரட்டும் வெற்றிலை ஃபேஸ் பேக் 20.03.2024 2:49
வெற்றிலையின் மருத்துவ பயன்பாடுகள் குறித்து அனைவரும் அறிவோம். ஆனால் வெற்றிலை சருமத்திற்கு தரும் அதிசய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? வெற்றிலையில் வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள் மற்றும் இயற்கை சேர்மங்கள் நிறைந்துள்ளன. சரும பராமரிப்பில் வெற்றிலையை சேர்த்துக் கொண்டால் பல நன்மைகளை பெறலாம். முகத்தில் தோன்றும் பருக்கள் தொடங்கி, கருத்திட்டுகள், வயதான தோற்றம், சுருக்கம் இவை எல்லாவற்றையும் சரிசெய்யும் ஆ...
ஆன்மிகம் அறிவோம்...எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் 20.03.2024 3:52
முன்னொரு காலத்தில் குருகுலத்தில் தங்கி பலர் கல்வி கற்றனர். அவர்களுக்கு அனைத்துவிதமான போதனைகளையும் வழங்கிய அந்த குருகுலத்தின் குரு, தன்னுடைய சீடர்களிலேயே மிகவும் திறமைசாலியும், புத்திசாலியுமான சைதன்யா என்பவன் மீது கூடுதல் பாசம் காட்டினார். சைதன்யாவுக்கு 16 வயது நிரம்பி விட்டது. அவன் தன் குருவிடம் அனைத்து கலைகளையும், ஞான போதனைகளையும் கற்றுவிட்டான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர்...
காலை செய்திகள் (20-03-2024) 20.03.2024 1:54
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் நீக்கம், சிலிண்டர் விலை ரூ. 500: திமுக தேர்தல் அறிக்கை
சினிமா செய்திகள் (19-03-2024) 19.03.2024 1:32
நடிகராக லோகேஷ் - 'ரோல் ரிவர்ஸ் இஸ் தி நியூ வெர்ஸ்'
மாலை செய்திகள் (18-03-2024) 19.03.2024 2:33
பா.ஜ.க.வுக்கு பெருகும் ஆதரவு தி.மு.க.வின் தூக்கத்தை கெடுத்துள்ளது...
ஆன்மிகம் அறிவோம்...சிறுவனாக வந்து அமுது உண்ட ரங்கநாதர் 19.03.2024 3:13
ஸ்ரீரங்கம் அருகே உள்ள `அகண்ட காவிரி' என்ற ஊரில், சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விஷ்ணு பக்தை வாழ்ந்தாள். அவளுக்கு, ஒரே ஒரு மகன். அவனுக்கு, தான் வழிபடும் இறைவனான `அரங்கன்' என்ற பெயரையே வைத்தாள். அந்த பிள்ளை வளர்ந்து அப்பகுதியில் மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தான். நண்பகல் வேளையில் தன் பிள்ளை இருக்கும் இடத்திற்குச் சென்று அவனுக்கு `கஞ்சி' (தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்ட பழையசோறு), கொடுத்து விட்டு...
பெண்கள் உலகம்...பெண்களுக்கு அவசியமான ஊட்டச்சத்து உணவுகள் 19.03.2024 3:12
பரபரப்பான வாழ்க்கை முறையில் பெண்கள் வீட்டு வேலைகளையும் கவனித்துவிட்டு அலுவலக வேலைக்கும் சென்று வருவது சற்று சவாலான விஷயம்தான். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த மறந்து விடுகின்றனர். பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்... மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (19-03-2024) 19.03.2024 1:44
பாஜக- பாமக கூட்டணி உறுதியானது: பாமக-வுக்கு 10 இடங்கள்
சினிமா செய்திகள் (18-03-2024) 18.03.2024 1:52
14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் விஜய் - 'தி கோட்' படப்பிடிப்பு
மாலை செய்திகள் (18-03-202) 18.03.2024 2:22
பாராளுமன்ற தேர்தல்: திமுக போட்டியிடும் தொகுதிகள் வெளியானது
தகவல் அறிவோம்...இயர்போன் பயன்படுத்துபவரா நீங்கள்...? இது உங்களுக்கு தான்...! 18.03.2024 2:37
தற்போது பலரும் ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்து எப்போதும் செல்போனில் மூழ்கி இருக்கிறார்கள். அதை வசதியாக மட்டுமின்றி, ஸ்டைலாகவும் கருதுகிறார்கள். இருசக்கர வாகனத்தில் பறக்கும் போதும், பஸ், ரெயிலில் பயணிக்கும் போதும் பல பெண்களை இயர்போனும் காதுமாய் காண முடிகிறது. தொடர்ந்து இயர்போன் போன்றவற்றை பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா? இதோ பட்டியல்... மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமல...
ஆன்மிகம் அறிவோம்...ஆஞ்சநேயர் வாலில் மணி வந்த கதை தெரியுமா உங்களுக்கு.. 18.03.2024 5:01
நீங்கள் ஆஞ்சநேயரை கோவிலில் தரிசிக்கும்போது அல்லது ஆஞ்சநேயரின் படத்தைப் பார்க்கும் போது பார்த்திருக்கலாம் ஆஞ்சநேயரின் வாலில் ஒரு மணி இருக்கும். வாலில் மணி எப்படி வந்தது தெரியுமா? அதற்கும் ஒரு கதை இருக்கு. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (18-03-2024) 18.03.2024 1:47
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த ஆளுநருக்கு திமுக கண்டனம்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.