Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
காலை செய்திகள் (28-03-2024) 28.03.2024 1:35
மக்களவை தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிர்மலா சீதாராமன்
சினிமா செய்திகள் (27-03-2024) 27.03.2024 1:53
வதந்திக்கு முற்றுப்புள்ளி..! அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
மாலை செய்திகள் (27-03-2024) 27.03.2024 2:33
அ.தி.மு.க. வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடை இல்லை
ஆன்மிகம் அறிவோம்...அன்பின் வெளிப்பாடாக மாறிய தங்க தாமரை 27.03.2024 4:21
புத்தர் மீது பேரன்பு கொண்ட தொழிலாளி ஒருவர் வாழ்ந்து வந்தார். தினமும் பணிக்கு சென்றால் தான், அவரது குடும்பம் ஒரு வேளை உணவை சாப்பிட முடியும். அப்படிப்பட அப்படிப்பட்டவருக்கு திடீரென்று இரண்டு தினங்களாக வேலை எதுவும் கிடைக்கவில்லை. அவரது குடும்பம் பட்டினியால் வாடியது. அவரை நம்பி பணம் கொடுப்பவர்கள் யாரும் இல்லை. எப்படியாவது ஒரு வேலைக்குச் சென்று பணம் கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில், மனவேதனையுடன் வீட்டை வி...
தகவல் அறிவோம்...தைராய்டு பிரச்சனையை விரட்டும் அற்புத பானம் 27.03.2024 3:19
தற்போதைய பெண்களிடத்தில் பரவலாக காணப்படும் நோய் தைராய்டு. 25 வயது முதல் 40 வயது பெண்கள் வரை தைராய்டு நோயால் அதிகம் பாதித்து வருகின்றனர் குறிப்பாக திருமணம் ஆன பின்னர் பல பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை வருகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தைராய்டு நோய் பிரச்சனையால் பத்து பெண்களில் ஒரு பெண்ணாவது கட்டாயம் பாதிக்கப்பட்டு இருப்பார். அந்த அளவிற்கு தைராய்டு பிரச்சனை வளர்ந்துள்ளது. மருத்துவ...
காலை செய்திகள் (27-03-2024) 27.03.2024 1:49
தள்ளுவண்டி கடையிலும் டிஜிட்டல் பேமெண்ட்... இதுதான் பிரதமர் மோடியின் சாதனை- தமிழிசை
சினிமா செய்திகள் (26-03-2024) 26.03.2024 1:49
நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்
மாலை செய்திகள் (26-03-2024) 26.03.2024 2:19
ராமநாதபுரத்தில் 5 ஓ.பி.எஸ்.-கள் போட்டி - குழப்பத்தில் வாக்காளர்கள்
பெண்கள் உலகம்...கண்களில் கருவளையம் நீங்க சில டிப்ஸ்கள்...! 26.03.2024 2:58
பெண்கள் குறிப்பாக அழகு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். அதிலும் கண்கள் கீழே கருவளையம் வந்தால் முக அழகை முற்றிலும் கெடுத்து விடும். அதனால் அதனை பராமரிக்க வேண்டியது அவசியமான ஒன்று. முதலில் கருவளையம் ஏன் ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்வது....? 26.03.2024 2:08
குல தெய்வம் எது? அதை வழிபடுவது எப்படி? எனத்தெரிந்து அதை வழிபட ஆரம்பிக்கும் வரை என்ன செய்வது என்று கவலைப்படாதீர்கள். கும்பகோணம் அருகில் 3 கி.மீ. தொலைவில், கதிராமங்கலத்தில் அமைந்துள்ள அகத்தியர் பூஜித்த துர்க்கை கோவிலுக்கு சென்று, அந்த துர்க்கையை குலதெய்வமாக நினைத்து வழிபடலாம். ஞாயிறு, செவ்வாய்,வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் இந்த துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பாகும். கவிச்சக்கரவர்த்தி கம்பர்தான் பாட...
காலை செய்திகள் (26-03-2024) 26.03.2024 1:26
தூத்துக்குடியில் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த மு.க. ஸ்டாலின்
சினிமா செய்திகள் (25-03-2024) 25.03.2024 1:42
Wife - க்காக அஞ்சலி நாயருடன் இணைந்த மிர்ச்சி விஜய்
மாலை செய்திகள் (25-03-2024) 25.03.2024 1:52
மைக் சின்னம் வேண்டாம்.. வேறு சின்னம் ஒதுக்க நாம் தமிழர் கட்சி கோரிக்கை
ஆன்மிகம் அறிவோம்...புனித ரமலான் நோன்பின் மகத்துவங்கள் 25.03.2024 2:35
பார்வைகள் பலவிதம். அவற்றில் அழகிய பார்வையும் உண்டு. அன்பு பார்வையும் உண்டு. கருணைப் பார்வையும், கலங்கியப் பார்வையும் அடங்கும். சிந்திக்கும் பார்வையும் சீர்திருத்தும் பார்வையும், கண்டிக்கும் பார்வையும் வரவேற்கப்படுகின்றன. எனினும், காமப்பார்வையையும், சந்தேகப் பார்வையையும், பயமுறுத்தும் பார்வையையும், சீரழிக்கும் பார்வையையும், கவிழ்க்கும் பார்வையையும் இஸ்லாம் தடை செய்கிறது. தீய பார்வைகளை தீய்த்துவிடும...
பெண்கள் உலகம்...புத்திசாலிகள் பின்பற்றும் 8 பழக்கங்கள் 25.03.2024 3:00
வாழ்க்கையில் ஒருவர் சிறந்த நபராக விளங்குவதற்கு நேர்மறையான பழக்கங்களை பின்பற்றுவது முக்கியம். புத்திசாலிகள் அத்தகைய பழக்கவழக்கங்களை கொண்டிருப்பதுடன்முற்போக்கான சிந்தனைகளையும், குணங்களையும் கொண்டிருப்பார்கள். அவை அவர்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் தூண்டுகோலாக அமையும். புத்திசாலிகள் பின்பற்றும் 8 பழக்கவழக்கங்களை இங்கே பட்டியலிடுகிறோம். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் p...
காலை செய்திகள் (25-03-2024) 25.03.2024 1:58
மூன்று கூட்டணி இருந்தாலும் அ.தி.மு.க. - தி.மு.க. இடையேதான் போட்டியே- எடப்பாடி பழனிசாமி
சினிமா செய்திகள் (24-03-2024) 24.03.2024 1:39
'அண்ணாத்த ஆடுறாரு ஒத்திக்க' சுந்தரம் மாஸ்டருடன் கமல்ஹாசன்
மாலை செய்திகள் (24-03-2024) 24.03.2024 1:55
ஈரோட்டில் வரும் 29-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
காலை செய்திகள் (24-03-2024) 24.03.2024 2:18
சேலத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி
சினிமா செய்திகள் (23-03-2024) 23.03.2024 1:46
நடிகர் அசோக் செல்வன், சத்யராஜ், நிமிஷா சஜயன், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் புதிய இணைய தொடர் "கேங்க்ஸ் குருதி புனல்." இந்த இணைய தொடர் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த தொடரின் கிரியேட்டிவ் ப்ரொட்யூசராக ஐஷ்வர்யா ரஜினிகாந்த பணியாற்றி உள்ளார்.
மாலை செய்திகள் (23-03-2024) 23.03.2024 2:15
5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெறுவார்- மா.சுப்பிரமணியன்
பெண்கள் உலகம்...தாய்ப்பால் புகட்டும் தாய்மார்களுக்கு சில அசத்தல் டிப்ஸ்...! 23.03.2024 2:14
தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இது குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்லாமல், தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்குகிறது. எனவே, உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் குழந்தைகள் பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் மற்றும் முதல் 6 மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொ...
ஆன்மிகம் அறிவோம்...மலையாக உருமாறிய சாளக்ராமம்-மகாலட்சுமி திருவிளையாடல் கதை 23.03.2024 2:29
பங்குனி உத்திரம் தினத்தன்று காதில் பூ வைத்து காட்சி தருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (23-03-2024) 23.03.2024 2:15
தஞ்சையில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர்
சினிமா செய்திகள் (22-03-2024) 22.03.2024 2:27
'அமரன்' :சிவகார்த்திகேயனுடன் இணையும் 'பிரேமலு' ஷியாம் மோகன்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.