Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
சினிமா செய்திகள் (21-04-2024) 21.04.2024 1:46
பிரபல நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் புதிய படம் ராயன். இது தனுஷின் 50 ஆவது திரைப்படம் ஆகும். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் முதல் பாடல் மே 2 ஆவது வாரத்தில் வெளியாக உள்ளது. இந்த பாடலில் 500-க்கும் அதிக நடன கலைஞர்கள் பிரபுதேவாவுடன் நடனமாடி உள்ளனர்.
மாலை செய்திகள் (21-02-2024) 21.04.2024 2:17
தமிழகத்தில் பா.ஜனதா 5 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு- பொருளாதார நிபுணர் கணிப்பு
காலை செய்திகள் (21-04-2024) 21.04.2024 2:16
ஐ.பி.எல். 2024 - பந்துவீச்சில் மிரட்டிய நடராஜன்.. 67 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் வெற்றி
சினிமா செய்திகள் (20-04-2024) 20.04.2024 1:37
ரோமியோவ 'அன்பே சிவம்' ஆக்கிடாதீங்க... விஜய் ஆண்டனி
மாலை செய்திகள் (20-04-2024) 20.04.2024 2:19
5 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பெண்கள் உலகம்...முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தாற்போல் இருக்கா...? இதை ட்ரை பண்ணுங்க! 20.04.2024 1:55
இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்களின் அதிகப்படியான பிரச்சனை முகத்தில் எண்ணெய் வடிவது தான். எதாவது நிகழ்ச்சிக்கு செல்லும்போது சிறிது நேரத்திலேயே முகத்தில் என்னை வலிந்து பொலிவற்று போகிறது. இதனை சரி செய்ய சில வழிமுறைகள் உள்ளன. இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்க வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து பின்பற்றினாலே போதும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...உணவுப்பஞ்சம் வராமல் இருக்க அரிசிப் பானையில் ஒரு பொருள் இருந்தால் போதும்! 20.04.2024 4:02
நம்முடைய வீட்டில் ஒரு கைப்பிடி அரிசி வாங்க வேண்டும் என்றாலும், பணம் கட்டாயம் தேவைதான். இருப்பினும் பணத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவிற்கு நம் வீட்டில் இருக்கும் உணவு பொருட்களையும் முக்கியத்துவம் கொடுத்து மதிக்க வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக, தேவைக்கு அதிகமாக உணவு பண்டங்களை வாங்கி வைத்து வீணாக்க கூடாது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதுபோன்ற ஆன...
காலை செய்திகள் (20-04-2024) 20.04.2024 2:25
தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவு
சினிமா செய்திகள் (19-0-2024) 19.04.2024 2:07
சுபாஷை மீட்டெடுக்க ஓடிடி- யில் வருகிறார்கள் மஞ்சும்மல் பாய்ஸ்
மாலை செய்திகள் (19-04-2024) 19.04.2024 2:28
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏதுமில்லை: தலைமை தேர்தல் அதிகாரி
பெண்கள் உலகம்...கருச்சிதைவு ஏன் உண்டாகிறது? காரணம் தான் என்ன...? 19.04.2024 2:53
கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு என்பது 20 வாரங்களுக்கு முன்பு அதாவது ஐந்து மாதங்களுக்கு முன்பு நடைபெறும் ஒரு தன்னிச்சை இழப்பு ஆகும். கருச்சிதைவு, 10 சதவீதம் முதல் 20 சதவீதம் கர்ப்பங்களில் உண்டாகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...தோஷங்களையும் பாவங்களையும் போக்கும் `காமதா ஏகாதசி' இன்று 19.04.2024 3:19
பொதுவாக, திதிகள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டவை. அமாவாசையில் இருந்து 11-ம் நாள் மற்றும் பௌர்ணமியில் இருந்து 11-ம் நாள் ஏகாதசி திதி. மனிதன் இந்திரியங்களால் இயக்கப்படுபவன். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (19-04-2024) 19.04.2024 2:17
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 11ம் ஆண்டு நினைவு தினம்
சினிமா செய்திகள் (18-0-2024) 18.04.2024 1:49
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த யுவன் ஷங்கர் ராஜா
மாலை செய்திகள் (18-04-2024) 18.04.2024 2:37
தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு- முதல்முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர்
பெண்கள் உலகம்...இயற்கையாகவே தலைமுடி கருமையாக சில வழிமுறைகள் 18.04.2024 2:45
எவ்வளவு அழகாக இருந்தாலும் முடி வெள்ளையாக மாறி விட்டால் சின்ன வயசு உள்ளவர்கள் கூட வயதான பெரியவர்கள் போல் தோற்றம் அளிக்க தொடக்கி விடுவார்கள். வெள்ளை முடி வருவதற்கான காரணங்கள் வயிற்றில் அதிகளவு பித்தம் இருத்தல். மனதில் அதிகளவு கவலைகள் இருத்தல். அதிகளவு ரசாயனங்கள் முடிக்கு பயன்படுத்துதல். தலைமுடியில் மாசுக்கள் அதிகளவு படித்தல். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்..இன்று தர்மராஜா தசமி 18.04.2024 1:46
தசமி திதி என்பது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களைத் தொடர்ந்து வரும் பத்தாவது நாள் ஆகும். இவற்றுள் பௌர்ணமியில் இருந்து வரும் பத்தாவது நாள் கிருஸ்ணபட்ச தசமி என்றும் அமாவாசையில் இருந்து வரும் பத்தாவது நாள் சுக்கிலபட்ச தசமி என்றும் அழைக்கப்படுகின்றது. தசமி திதி ஆனது வீரபத்திரன் மற்றும் தர்மராஜா போன்ற தெய்வங்களுக்கு உரிய நாளாக காணப்படுகின்றது. இந்த நாளில் மதம் சார்ந்த நிகழ்வுகளை மேற்கொள்ளலாம். ஆன்மீக செ...
காலை செய்திகள் (18-04-2024) 18.04.2024 2:09
மக்களவை தேர்தல்- சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
சினிமா செய்திகள் (17-0-2024) 17.04.2024 1:52
'தங்கலான்' : விக்ரம் 'டீசர்' வெளியீடு
மாலை செய்திகள் (17-04-2024) 17.04.2024 2:38
ராம நவமி விழா: அயோத்தி ராமர் நெற்றியில் சூரிய திலகம்... பக்தர்கள் பரவசம்
பெண்கள் உலகம்...மென்சுரல் கப் என்றால் என்ன? பயன்படுத்தும் முறை 17.04.2024 4:58
ஒவ்வொரு பெண்களும் பூப்படைந்த காலம் முதல் மெனோபாஸ் காலம் வரை மாதவிடாய் சுழற்சியை எதிர்கொள்கிறார்கள். உதிரபோக்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த நேரத்தில் அவர்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் கவனமாக இருக்க வேண்டும். முன்னோர்கள் காலத்தில் துணிகளை பயன்படுத்தி வந்தவர்கள் பிறகு நாப்கினுக்கு மாறினார்கள். தற்போது பெருமளவு நாப்கின் பயன்பாடு இருந்தாலும் அதை தொடர்ந்து டேம்பன், மென்சுரல் கப்...
ஆன்மிகம் அறிவோம்...ஸ்ரீராமநவமி 17.04.2024 2:05
மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் மிகவும் முக்கியமானது ராமாவதாரம். பூவுலகில் மனிதனாய் அவதரித்து, தர்மத்தின் பாதையில் நடந்து, ஓர் உதாரண புருஷராய் விளங்கியவர் ஶ்ரீராம சந்திரமூர்த்தி. பங்குனி மாத வளர்பிறை நவமியே ராமநவமியாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராம பகவான் நவமியை யொட்டி அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (17-04-2024) 17.04.2024 2:09
வடபழனியில் பரபரப்பு- உணவகத்தில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்து
சினிமா செய்திகள் (16-04-2024) 16.04.2024 2:10
தலைவர் 171 படத்தின் புதிய அப்டேட்
மாலை செய்திகள் (16-04-2024) 16.04.2024 2:45
ஜூன் 4-ந்தேதி மத்தியில் அமையும் பா.ஜ.க. ஆட்சி தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பும்: ஜே.பி.நட்டா பேச்சு
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.