Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 6005 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 8, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

சினிமா செய்திகள் (26-04-2024) 26.04.2024

இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரெயிலர் வெளியானது

மாலை செய்திகள் (26-04-2024) 26.04.2024

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு

பெண்கள் உலகம்...வெயில் காலத்தில் ஸ்கின் பிரச்சினை வராமல் தடுக்க இதை செய்தால் போதும்! 26.04.2024

கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம். இதற்கு சில உணவுகளையும், நீர் பானங்களையும் உள் பருக வேண்டும். அதற்கு வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக பருகுவது நல்லது. இதனால் சருமம் மங்காமல், செழுமை அடையும். கோடைக் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளான, வாழைத் தண்டு, கீரை முதலானவற்றை எடுத்துக்கொள்ளுதல் அவசியம்....

ஆன்மிகம் அறிவோம்... குருபார்க்க கோடி நன்மை என்று சொல்லப்படுவது ஏன் தெரியுமா...? 26.04.2024

ஜோதிடத்தை பொறுத்தவரையில் ஒருவரின் வாழ்வில் மாற்றத்தை தரும் முக்கிய பகவானாக குரு பகவான் உள்ளார். குரு பகவானின் பார்வை பட்டால் செல்வ ரீதியாகவும், செல்வாக்கு ரீதியாகவும் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதன் காரணமாகவே, குரு பெயர்ச்சி அன்று மக்கள் கோவில்களில் தட்சிணாமூர்த்தியை வழிபட குவிந்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (26-04-2024) 26.04.2024

வார விடுமுறை, முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

சினிமா செய்திகள் (25-04-2024) 25.04.2024

சிங்கிள் ஷாட் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட 'ரத்னம்' படக்குழு

மாலை செய்திகள் (25-04-2024) 25.04.2024

கம்போடியா நாட்டில் இருந்து சென்னை விமானத்தில் கடத்தி வந்த ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்

தகவல் அறிவோம்...கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? 25.04.2024

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் இயல்பைவிட 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து, வாட்டி வதைக்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் வெயிலின் கோரத் தாண்டவத்தை பார்க்க முடியும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...வேலை எறிந்து மாமரத்தை பிளந்து அசுரனை அளித்த வேலவன் 25.04.2024

கந்த புராணத்தில் முருகனுக்கும், சூரபத்மனுக்கும் இடையே நடந்த போரில், வேலைப் பயன்படுத்தி முருகன் சூரபத்மனைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு மேல் தப்பிக்க வழியில்லை என்ற நிலையில் அசுரன், முருகனின் கண்களில் படாமலிருக்க ஒரு பெரிய மாமரமாக மாறி விடுகிறான். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (25-04-2024) 25.04.2024

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் 9 டிகிரி வரை இன்று வெப்பம் அதிகரிக்கும்

சினிமா செய்திகள் (24-04-2024) 24.04.2024

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம்பிடித்தார் அபர்ணா தாஸ்

மாலை செய்திகள் (24-04-2024) 24.04.2024

இந்தியாவிலேயே அதிக வெப்பம்... சேலத்திற்கு 3-வது இடம்

தகவல் அறிவோம்...கோடை காலத்தில் ஏற்படும் நீர்க்கடுப்பு பிரச்சினை 24.04.2024

கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறுநீர் கழிக்கும் அளவு குறையும். கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச்சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும்...

ஆன்மிகம் அறிவோம்... ஜெபமே ஜெயம்: இறைவன் இருக்கையில் துக்கமில்லை! 24.04.2024

யோவானின் சீடர்கள் இயேசுவிடம் வந்து ஒரு கேள்வியைக் கேட்கின்றனர். `நாங்களும், பரிசேயர்களும் அதிகமாய் நோன்பு இருக்க, உமது சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை' என்பதே அந்தக் கேள்வி. இயேசுவின் வழியை ஆயத்தம் செய்ய வந்தவர் யோவான். ஆனால் அவருடைய சீடர்கள் இன்னும் பரிசேயர்களின் வழிகளை அளவுகோலாய் வைத்தே நடக்கின்றனர். இயேசு அவர்களுடைய கேள்விக்கு இன்னொரு கேள்வியை பதிலாகக் கொடுக்கிறார்.  மேலும் இதுபோன்ற ஆன்மிகம்...

காலை செய்திகள் (24-04-2024) 24.04.2024

சித்ரா பவுர்ணமியையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சினிமா செய்திகள் (23-04-224) 23.04.2024

தலைவர் 171 : ரஜினியுடன் இணையும் நாகார்ஜுனா  

மாலை செய்திகள் (23-04-2024) 23.04.2024

பிரதமர் மோடி பேசிய சர்ச்சை கருத்து: இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல- எடப்பாடி பழனிசாமி

தகவல் அறிவோம்...ஆண்மை குறைபாட்டை நீக்குமா செவ்வாழைப்பழம்? 23.04.2024

வியாசர் இமயமலையில் மூன்று ஆண்டுகள் கடும் தவம் செய்தார். அவருடைய சிந்தனையில் மகாபாரத வரலாறு தோன்றியது. பிரம்மர் அவர் முன் தோன்றி மகாபாரதத்தைப் பாடுக என்று உத்தவிட்டார். பாடுகின்றவர் எழுதினால் பாடுகின்ற வேகம் தடைபடும். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்... தமது கொம்பினால் மேரு மலையில் மகாபாரதம் எழுதிய விநாயகர் 23.04.2024

வியாசர் இமயமலையில் மூன்று ஆண்டுகள் கடும் தவம் செய்தார். அவருடைய சிந்தனையில் மகாபாரத வரலாறு தோன்றியது. பிரம்மர் அவர் முன் தோன்றி மகாபாரதத்தைப் பாடுக என்று உத்தவிட்டார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (23-04-2024) 23.04.2024

கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: கல்வித்துறை உத்தரவு

சினிமா செய்திகள் (22-04-2024) 22.04.2024

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி'. இந்த படத்தில், அமிதாப் பச்சனின் கேரக்டர் ரிவீலிங் வீடியோ வெளியாகியுள்ளது. படத்தில் அமிதாப் பச்சன் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டி ஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காண்பித்துள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாலை செய்திகள் (22-04-2024) 22.04.2024

சித்திரை திருவிழா: ஆற்றில் இறங்க 2400 பேருக்கு மட்டும் அனுமதி- மதுரை நீதிமன்றம்

தகவல் அறிவோம்...நீரிழிவு நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும் மூலிகைகள்! 22.04.2024

ஒரு வேளை உண்பவன் யோகி, இரு வேளை உண்பவன் போகி, மூன்று வேளையும் உண்டவன் ரோகி. எனவே அளவறிந்து உண், பசித்து புசி என்ற பழமொழிகள் எல்லாம் உடலை நோயில் இருந்து காக்க கூறப்பட்டவை. அளவுக்கு மீறி உண்பது, அரிசியுடன் இறைச்சி, நெய் உள்பட உடலுக்கு மந்தம் தரும் உணவுகளை தொடர்ந்து அளவுக்கு மீறி உண்பது நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு காரணமாகும் என்கின்றன, சித்த நூல்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர...

ஆன்மிகம் அறிவோம்...விநாயகர் வயிற்றுக்குள் ஜீரணமாக அனலாசுரன் 22.04.2024

அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும் தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (22-04-2024) 22.04.2024

காவி என்பது தியாகத்தின் வண்ணம்... மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.