Maalaimalar.com

Maalaimalar Tamil

News TA ↓ 5985 episodes

LISTEN TO DAILY NEWS

Be sure to visit the podcast's website and support the creator: hubhopper.com

Author

Maalaimalar.com

Category

News

Podcast website

hubhopper.com

Latest episode

Oct 2, 2026

Where to listen?

Podcasts in the app Replaio Radio Coming soon

Podcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts

Get it on Google Play Install for free Android almost 10M downloads · 4.8 rating iOS soon

Episodes

சினிமா செய்திகள் (19.11.2024) 19.11.2024

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் தொடர்பான ஆவணப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.

மாலை செய்திகள் (19-11-2024) 19.11.2024

எல்.ஐ.சி. வலைதளம் மூலம் இந்தி திணிப்பு - முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

ஆன்மிகம் அறிவோம்...சரண கோஷத்தின் மகத்துவம் 19.11.2024

காட்டுப்பாதையில் சரண கோஷம் நமக்கு ஒரு பாதுகாப்பு. படிகள் எற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள் என்பது பலரும் அனுபவித்த உண்மை. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...கருப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன.... அதன் அறிகுறிகள்? 19.11.2024

கருப்பை வாய் பகுதியில் செல்கள் மாறும் போது கருப்பை வாய் புற்றுநோய் உண்டாகிறது. தடுப்பூசி மூலம் தடுக்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (19-11-2024) 19.11.2024

கனமழை எதிரொலி: தூத்துக்குடி, நாகை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

சினிமா செய்திகள் (18-11-2024) 18.11.2024

சர்ச்சைகளுக்கு மத்தியில் டெல்லியில் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா

மாலை செய்திகள் (18-11-2024) 18.11.2024

10 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தகவல் அறிவோம்...மூட்டுவலிக்கும் பற்களுக்கும் சம்பந்தம் இருப்பது தெரியுமா உங்களுக்கு...? 18.11.2024

பல்லுக்கும் மொத்த உடம்புக்குமே நிறைய சம்பந்தம் இருக்கிறது. உப்பு கரைத்த சுடுநீரில் வாயை பல முறை கொப்பளிப்பது நல்லது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...18 வருடம் சபரிமலை யாத்திரை செல்வதன் புண்ணிய பலன் தெரியுமா? 18.11.2024

சபரிமலைக்கு யாத்திரை சென்று தரிசனம் செய்வதாலும், அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடுவதாலும் அனைத்து பாவங்களும் நீங்கி, கோடி புண்ணியம் கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (18-11-2024) 18.11.2024

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் உதயநிதி: எடப்பாடி பழனிசாமி தாக்கு

சினிமா செய்திகள் (17-11-2024) 17.11.2024

விடுதலை 2 படத்தின் 'தினம் தினமும்' பாடல் வெளியானது

மாலை செய்திகள் (17-11-2024) 17.11.2024

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

ஆன்மிகம் அறிவோம்...சுவாமி ஐயப்பன் பற்றி அறிந்திடாத 5 தகவல்கள்! 17.11.2024

1. சபரிமலையில் முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார். அப்போது தர்மசாஸ்தாவின் விக்ரகத்தை அவர் அங்கே பிரதிஷ்டை செய்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...முக சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றமளிக்க உதவும் `சார்க்கோல் ஃபேஸ் மாஸ்க்' 17.11.2024

பல வகையான ஃபேஸ் மாஸ்க் ஒவ்வொரு முக சருமத்திற்கு ஏற்ப மாறுபடும். ஆனால் நம்முடைய சருமத்திற்கு எந்த ஃபேஸ் மாஸ்க் நல்ல பலன் அளிக்கும் என்பதை அறிந்து அதனை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (17-11-2024) 17.11.2024

வங்கக்கடலில் 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வாளர்கள் தகவல்

சினிமா செய்திகள் (16-11-2024) 16.11.2024

நயன்தாரா- விக்னேஷ் சிவன் பதிவுக்கு நடிகர் தனுஷ் விளக்கம் அளிக்க மறுப்பு

மாலை செய்திகள் (16-11-2024) 16.11.2024

பாரதம் தர்மத்தின் அடிப்படையிலானது- கவர்னர் ஆர்.என்.ரவி

தகவல் அறிவோம்...குளிர் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடலாமா..? 16.11.2024

ஐஸ்கிரீம் கலோரிகள் நிறைந்தவை. இவை குளிர்காலத்தில் உடலில் ஆற்றல் அளவை பராமரிக்க உதவும். பால் உள்ளிட்டவை, உடலுக்கு தேவையான தினசரி நீர்ச்சத்தை பூர்த்தி செய்கின்றன. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

ஆன்மிகம் அறிவோம்...மகத்துவம் வாய்ந்த கார்த்திகை மாதம் இன்று தொடக்கம்: ஐயப்பன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடு 16.11.2024

மாலை அணிபவர்கள் குறைந்தது ஒரு மண்டலம் அல்லது 41 நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள். மகர ஜோதி தரிசனம் செல்பவர்கள் 60 நாட்கள் விரதம் இருப்பார்கள். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (16-11-2024) 16.11.2024

1. லாட்டரி அதிபர் மார்ட்டின் அலுவலகத்தில் ரூ. 8.80 கோடி பறிமுதல் - ED அதிரடி

சினிமா செய்திகள் (15-11-2024) 15.11.2024

விவாகரத்து வழக்கு: ஜெயம் ரவி - ஆர்த்தி சமரச தீர்வு மையத்தை அணுக நீதிமன்றம் உத்தரவு

மாலை செய்திகள் (15-11-2024) 15.11.2024

அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்களா?: சிரிக்காமல் பேட்டி அளிக்கிறார் இ.பி.எஸ்.- மு.க.ஸ்டாலின்

ஆன்மிகம் அறிவோம்...அலைபாயும் மனதை பக்குவப்படுத்தும் ஐயப்பனின் தவக்கோல தரிசனம் 15.11.2024

ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் 'சின்' முத்திரை. மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

பெண்கள் உலகம்...காப்பர்டி பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை-தீமைகள் https://www.maalaimalar.com/health/women/advantages-and-disadvantages-of-using-coparty-746987 15.11.2024

மாதவிலக்கு முடியும் நாளில் காப்பர் டி பொருத்தி கொள்ள வேண்டும். 10 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். மேலும் இதுபோன்ற பெண்களின் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

காலை செய்திகள் (15-11-2024) 15.11.2024

2 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள ஆய்வு

Listen to the Maalaimalar Tamil podcast in Replaio

Radio and podcasts in one app - free, with no sign-up. Install today and do not miss the launch

Get it on Google Play

Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.