Maalaimalar.com
Maalaimalar Tamil
LISTEN TO DAILY NEWS
Where to listen?
Podcasts in the app Replaio Radio Coming soonPodcasts are coming to the app soon. Install now and be the first to see a whole new take on podcasts
Episodes
தகவல் அறிவோம்...சுத்தமான நெய்... கண்டுபிடிப்பது எப்படி? 29.09.2024 1:20
நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. சுத்தமான நெய் என்பது அறை வெப்பநிலையில் உருகும் தன்மை கொண்டது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...ஏழுமலையானுக்கு சங்கு-சக்கரம் கொடுத்த ராமானுஜர்! 29.09.2024 3:07
திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது. கோவிலில் திருவாய்மொழி பாடவும் ராமானுஜர் ஏற்பாடு செய்தார். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (29-09-2024) 29.09.2024 2:18
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்... குவியும் வாழ்த்துகள்... திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்
சினிமா செய்திகள் (28-09-2024) 28.09.2024 1:22
திருப்பதி லட்டு விவகாரம்: சாரி.. நோ கமெண்ட்ஸ் சொன்ன ரஜினி
மாலை செய்திகள் (28-09-2024) 28.09.2024 2:21
தமிழக அமைச்சரவை மாற்றம்- நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு என தகவல்
ஆன்மிகம் அறிவோம்...சங்கு பிறப்பின் கதை 28.09.2024 1:27
சங்கில் 16 வகை சங்குகள் இருந்தாலும் இடம்புரி சங்கு, வலம்புரி சங்கு, திருகு சங்கு ஆகிய 3 வகை சங்குகள் முக்கியமானவை. இதில் இடம் புரி சங்குகள் அதிகமாக கிடைக்கும். லட்சத்தில் ஒரு சங்குதான் வலம்புரி சங்காக இருக்கும். சங்கின் பிறப்புக்கு தேவி மகாத்மியத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது...... மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...டீன்-ஏஜ் பருவமும், பேஷன் ஆசையும்... 28.09.2024 2:00
ஒல்லியாக இருந்தால் கொஞ்சம் தளர்வான ஆடைகளை தேர்ந்தெடுக்கவும். தரமான ஆடைகள் நீண்ட காலம் உழைக்கும் என்பதால், விலைக்கு முக்கியத்துவம் தராமல், தரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (28-09-2024) 28.09.2024 2:40
பாப்பம்மாள் பாட்டி மரணம்- முதல்வர், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் இரங்கல்
மாலை செய்திகள் (27-09-2024) 27.09.2024 2:46
செந்தில் பாலாஜி சட்டப்படி வழக்கை சந்தித்து விடுதலை ஆவார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தகவல் அறிவோம்...சளி பிரச்சனையா ஆடாதொடா சிரப் ட்ரை பண்ணுங்க.... 27.09.2024 3:04
கப நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக திகழ்கிறது. நுரையீரல் நன்கு சுருங்கி, விரியவும் உதவி செய்யும். ஆடாதொடா எல்லாருடங்களிலும் எளிதாக வளரக்கூடிய செடி. பல்வேறு செடிகளை தின்னும் ஆடுகள், இதை தொட்டுக்கூட பார்க்காது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கும் வலம்புரி சங்கு 27.09.2024 1:39
சங்குக்கு வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்து சங்கு காயத்ரியை 108 முறை ஜெபித்தால் வற்றாத வளம் வந்து சேரும். சங்கு தீர்த்தம் போலவே சங்கு ஒலியும் மகிமை நிறைந்தது. சங்கொலி கேட்டதும் தீய சக்திகள் ஓடி விடும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (27-09-2024) 27.09.2024 2:09
விருதுநகர் அருகே மினி பஸ் கவிழ்ந்து மாணவர்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு
சினிமா செய்திகள் (26-09-2024) 26.09.2024 1:40
ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
மாலை செய்திகள் (26-09-2024) 26.09.2024 2:05
த.வெ.க. முதல் மாநாடு: புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை
ஆன்மிகம் அறிவோம்...புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியும்... வழிபடும் முறையும்... 26.09.2024 1:31
பைரவருக்கு விரதமிருந்து விளக்கேற்றி வழிபட அனைத்து வளங்களும் கிடைக்கும். ராகுகால வேளையில் பைரவரை வணங்கி வழிபடுவது இன்னும் கூடுதல் பலத்தையும் பலன்களையும் வழங்கும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
தகவல் அறிவோம்...எந்தெந்த உணவுடன் எந்த உணவுகளை சேர்த்து உண்ணக்கூடாது தெரியுமா? 26.09.2024 4:09
ஜீரணமாவதற்கு கடினமாக இருக்கும். சேர்ந்து உட்கொள்ளக்கூடாத உணவுப்பொருட்கள் நிறைய இருக்கின்றன. பால், பழம் இரண்டையும் சேர்த்து உட்கொள்ளும் வழக்கம் நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கிறது. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (26-09-2024) 26.09.2024 3:10
விஜய்யின் த.வெ.க. மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய காவல்துறை
சினிமா செய்திகள் (25-09-2024) 25.09.2024 1:48
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கடைசி உலகப் போர், லப்பர் பந்து, நந்தன், தோனிமா, தோழர் சேகுவாரா, கோழிப்பண்ணை செல்லத்துரை என ஏழு திரைப்படங்கள் வெளியானது.
மாலை செய்திகள் (25-09-2024) 25.09.2024 3:04
காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தகவல் அறிவோம்...மூல நோயை விரட்டும் துத்திக்கீரை கூட்டு 25.09.2024 3:46
மூலநோய்க்கு மிகச் சிறந்த மருந்து துத்தி, இதன் இலையை வதக்கி கட்ட மூலநோய் கட்டி மற்றும் புண்கள் ஆறும். நம் முன்னோர்கள் துத்திக் கீரையை சமையலில் பயன்படுத்தி வந்தனர். இன்று நம் வீடுகளில் இக்கீரையை சமைப்பதையே மறந்துவிட்டோம். மலச்சிக்கலுக்கு துத்தி சிறந்த மருந்து. மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
ஆன்மிகம் அறிவோம்...சடாரி என்றால் என்ன...? பெருமாள் கோவிலில் தலையில் ஏன் வைக்கிறார்கள் தெரியுமா? 25.09.2024 4:01
பெரும்பாலான நோக்களில் நாம் கோவிலுக்குப் போனாலும் சில விஷயங்களை வெறும் சடங்குகளாகவே செய்வோம், அதன் பொருள் என்ன என் செய்கிறோம். அதன் பின்னால் இருக்கக்கூடிய தாத்பரியம் என்ன என்பதை நாம் எண்ணி பார்த்திருப்போமா..? மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
காலை செய்திகள் (25-09-2024) 25.09.2024 2:41
பழனி பஞ்சாமிர்தம் குறித்த சர்ச்சை கருத்து: மோகன் ஜி ஜாமினில் விடுவிப்பு
சினிமா செய்திகள் (24-09-2024) 24.09.2024 1:16
இயக்குநர் மணிரத்னம், கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் "தக் லைஃப்".
மாலை செய்திகள் (24-09-2024) 24.09.2024 3:24
உதயநிதிக்கு ஏமாற்றம் இருக்காது- துணை முதல்வர் பதவி குறித்து மு.க.ஸ்டாலின் பதில்
ஆன்மிகம் அறிவோம்...ஆத்ம பலம் பெற-ஆஞ்சநேயர் விரதம் 24.09.2024 2:11
ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். அதற்கு வசதிப்படாதவர்கள் புதன், வியாழன், சனி இம்மூன்று கிழமைகளில் வழிபடலாம். மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்
Similar podcasts
Replaio is not a podcast publisher; show names, artwork and audio belong to their authors and are distributed through public RSS feeds.