Hello Vikatan
Vikatan News update | Tamil News
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: hubhopper.com
Gdzie słuchać?
Podcasty w aplikacji Replaio Radio Już wkrótcePodcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów
Odcinki
‘ஓராண்டு’ கவர்னர்... ஓயாத சர்ச்சை! 19.09.2022 11:11
ஆளுநருக்கு விளக்கமளிக்க ‘பவர்பாயின்ட்’ தயாரிப்புகளைச் செய்யுங்கள்’ என துறைச் செயலாளர் களுக்கு இறையன்பு கடிதமும் அனுப்பினார். இது தி.மு.க அரசுக்குப் பெரிய ‘ஷாக்.’ Author - இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager - பிரபு வெங்கட்
தமிழக பாஜக-வை கொந்தளிக்கச் செய்த ஆ.ராசாவின் பேச்சு! - என்ன சொல்கிறது திமுக தரப்பு? 19.09.2022 2:56
ஆ.ராசா-வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றன. அதோடு, ஆ.ராசாமீது காவல் நிலையங்களில் பா.ஜ.க-வினர் புகார் அளித்து வருகின்றனர். Author - மனோஜ் முத்தரசு Podcast channel manager - பிரபு வெங்கட்
ஓங்கிய உக்ரைனின் கைகள்! - ரஷ்யாவுக்குப் பின்னடைவா... போர்த் தந்திரமா? 17.09.2022 4:28
இந்தப் போரில் உக்ரைனை முன்னிறுத்தி, தனது ஆதிக்கத்தை அமெரிக்கா நிலைநிறுத்திக்கொள்ள நினைக்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. Author - வருண்.நா Podcast channel manager - பிரபு வெங்கட்
அடிக்கடி ரெய்டு... ஆனால், நடவடிக்கை மட்டும் இல்லை! - பரபரப்பை இழக்கிறதா `ரெய்டு’ அரசியல்? 16.09.2022 3:55
அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவ்வப்போது நடத்துகிற ரெய்டு அரசியலுக்கு என்ன முக்கியத்தும் இருக்கிறது? Author - ஆ.பழனியப்பன் Podcast channel manager - பிரபு வெங்கட்
‘இந்தியச் சிறைகள்... நரகங்கள்!’ - அமித் ஷா முன்னெடுக்கும் சீர்திருத்தம் என்ன? 15.09.2022 5:06
வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குச் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. Author - ஆ.பழனியப்பன் Podcast channel manager - பிரபு வெங்கட்
மீண்டும் `மாஸ்’ காட்ட தயாராகும் எடப்பாடி... ஆப்ஷன் இன்றி தவிக்கிறதா பன்னீர் தரப்பு?! 15.09.2022 2:46
பொதுக்குழு தொடர்பான வழக்கு, அலுவலகத்தின் மீதான அதிகாரம் என தான் பெரிதும் நம்பியிருந்த நீதிமன்றங்களின் தீர்ப்பே எதிராக அமைந்து வருவதால் என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கிறாராம் பன்னீர்செல்வம். Author - மனோஜ் முத்தரசு Podcast channel manager - பிரபு வெங்கட்
மாவட்டமெல்லாம் மல்லுக்கட்டு! - திணறும் ஸ்டாலின் 14.09.2022 12:03
தி.மு.க உட்கட்சிப் பஞ்சாயத்தில் அதிகமான புகார்கள் வந்தது தென்காசி மாவட்டத் திலிருந்துதான். Authors - உமர் முக்தார் | ச.அழகுசுப்பையா Podcast channel manager - பிரபு வெங்கட்
‘எங்கிருந்து வந்தது இவ்வளவு பணம்?’ - அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமணச் சர்ச்சை! 14.09.2022 4:37
விருந்து ஏற்பாடுகளும் பிரமாண்டம். சைவ சமையலுக்குத் திருப்பூரிலிருந்தும், அசைவ விருந்துக்கு திருச்சி மணப்பட்டியிலிருந்தும் ஆட்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். Authors - செ.சல்மான் பாரிஸ் | ச . அழகுசுப்பையா Podcast channel manager - பிரபு வெங்கட்
காந்தி முதல் ராகுல் வரை... தலைவர்கள் மேற்கொண்ட பாதயாத்திரைகளும் அதன் தாக்கங்களும்! 13.09.2022 8:03
காந்தி முதல் ராகுல் வரை... தலைவர்கள் மேற்கொண்ட பாதயாத்திரைகளும் அதன் தாக்கங்களும்! Author - அன்னம் அரசு Podcast channel manager - பிரபு வெங்கட்
எஸ்.பி. வேலுமணி ரெய்டும்... செவ்வாய்க்கிழமை சென்டிமென்டும்..! 13.09.2022 1:16
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்பாக இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய ரெய்டுகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமையில் தான் அரங்கேறியள்ளன. Author - குருபிரசாத் Podcast channel manager - பிரபு வெங்கட்
`ஆயுதங்களைப் போட்டுவிட்டுத் தப்பியோடிய ரஷ்ய வீரர்கள்?!' - போரில் வலுப்பெறுகிறதா உக்ரைன்? 13.09.2022 2:49
200 நாள்களைக் கடந்த ரஷ்யா - உக்ரைன் போர். என்ன நடக்கிறது அங்கே? Author - வருண்.நா Podcast channel manager - பிரபு வெங்கட்
மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்... அதிரடிக்குத் தயாராகும் அறிவாலயம்! 12.09.2022 7:20
தி.மு.க-வில் நடந்துவரும் உட்கட்சித் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மாவட்ட அமைப்புகளில் பல நிர்வாகிகள் தலை உருளும் என்ற தகவல் கிடைத்திருப்பதால், விசாரணையில் இறங்கினோம். Author - உமர் முக்தார் Podcast channel manager - பிரபு வெங்கட்
எலிசபெத் ராணி வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான தருணங்களும், சில அரிய தகவல்களும்! 12.09.2022 4:01
1939-ல் எலிசபெத் தன் குடும்பத்தோடு ராயல் கடற்படைக் கல்லூரிக்குச் சென்றபோது. அவர்களுக்குப் பாதுகாவலராக வந்த பிலிப் மீது தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார் 13 வயதான எலிசபெத். Author - ரா.அரவிந்தராஜ் Podcast channel manger - பிரபு வெங்கட்
தேசபக்தியை கையில் எடுக்கும் ராகுல்! - நடைப்பயணத்தில் ‘பாரத் மாதா கி ஜே’ கோஷம்... 11.09.2022 4:24
ராகுல் காந்தியை வரவேற்கும்விதமாக சாலையின் இரண்டு பக்கமும் காங்கிரஸ் கொடிகளும், பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன
எடப்பாடி பழனிசாமி Vs ஆர்.எஸ்.பாரதி... எம்.எல்.ஏ-க்களை வசப்படுத்தும் யுத்தத்தில் அதிமுக, திமுக? 11.09.2022 4:32
எந்த அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி இப்படியொரு கருத்தைத் தெரிவித்தார் என்பது குறித்து, அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் சிவசங்கரியிடம் பேசினோம்...
அமைச்சர் Vs சேனாபதி... காங்கேயம் தி.மு.க களேபரம்! 10.09.2022 2:19
இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால், இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தவரை ஒன்றியச் செயலாளராக நியமித்துள்ளனர்.
பா.ஜ.க-வின் ‘மிஷன் சௌத்’ திட்டம்... முதல் குறி தெலங்கானா! - சமாளிப்பாரா சந்திரசேகர் ராவ்? 10.09.2022 4:58
தொகுதிவாரியாகச் சென்று மக்களைச் சந்தித்து, டி.ஆர்.எஸ் அரசின் சாதனைகளையும், பா.ஜ.க அரசின் சறுக்கல்களையும் பட்டியலிடுவதையும் திட்டமாக வைத்திருக்கிறார்.
வழக்கமான இருக்கை... `இணைந்து செயல்பட’ அறிவுரை... எடப்பாடி அதிமுக அலுவலக விசிட் | ஸ்பாட் ரிப்போர்ட் 09.09.2022 2:54
இடைக்கால பொதுச்செயலாளரான பின்னர் முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார். Author - மனோஜ் முத்தரசு Podcast channel manager - பிரபு வெங்கட்
உலகப் போருக்காக ஆம்புலன்ஸ் பயிற்சி; ஹியூமர், மிமிக்ரி... ராணி எலிசபெத் II குறித்த 7 சுவாரஸ்யங்கள் 08.09.2022 2:50
ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி, 1952-ல் அரியணைக்கு வந்தார். ராணி எலிசபெத் அசைக்க முடியாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவர். 70 ஆண்டுகள் ஆட்சி செய்ததன் மூலம் 63 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி விக்டோரியாவின் சாதனையை முறியடித்தவர். Author - க.ஶ்ரீநிதி Podcast channel manager- பிரபு வெங்கட்
ராணி எலிசபெத் மரணம்: இங்கிலாந்தின் புதிய மன்னராக பதவி ஏற்க இத்தனை சடங்குகள் இருக்கின்றனவா?! 08.09.2022 4:16
முடிசூட்டுவிழா கடந்த 900 ஆண்டுகளாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறுகிறது. வில்லியம் தி கான்குவரர்தான் அங்கு முடிசூட்டிக்கொண்ட முதல் மன்னர். தற்போது சார்லஸ், 40-வது மன்னர் ஆவார். Author - VM மன்சூர் கைரி Podcast channel manager -பிரபு வெங்கட்
உச்சத்தில் கனிம வளக் கடத்தல்... மௌனம் கலைப்பாரா துரைமுருகன்? 08.09.2022 7:52
கனிமங்களைக் கொண்டு செல்ல சாதாரண லாரி முதல் 22 டயர் கொண்ட ராட்சத லாரிகள் வரை பயன்படுத்தப்படுகின்றன. Author - பி.ஆண்டனிராஜ் Podcast channel manager- பிரபு வெங்கட்
தொடர் கனமழை... தண்ணீர் தேசமான பெங்களூரு..! - யார் காரணம்?! 08.09.2022 3:42
``காங்கிரஸ் ஆட்சியில் விதிமுறைகளை பின்பற்றாமல் நீர் நிலைகளில் கட்டடங்களைக் கட்ட அனுமதியளிக்கப்பட்டது. பெங்களூருவில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புக்குக் காங்கிரஸ் கட்சியே காரணம்” - பசவராஜ் பொம்மை Author- அய்யனார்.வி Podcast channel manager- Prabhu venkat
நிதிஷ் குமாரின் `மிஷன் ஆப்போசிஷன்' திட்டம்... 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடுபடுமா?! 07.09.2022 3:17
`மிஷன் ஆப்போசிஷன்' என்ற திட்டத்தை முன்வைத்து, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் நிதிஷ் குமார். தேசிய அரசியலில் அவரின் கணக்குகள் பலிக்குமா? Author-வருண்.நா Podcast channel manager- பிரபு வெங்கட்
சமூக ஊடக குற்றங்களைத் தடுப்பதில் தமிழ்நாடு போலீஸ் தீவிரம் - அரசியல் காரணமும் உண்டா?! 06.09.2022 3:20
சமூக ஊடக குற்றங்களைத் தடுக்க சமூக ஊடக குழுவைத் தமிழ்நாடு காவல்துறை ஏற்படுத்தியிருப்பதில் அரசியல் காரணம் இருக்கிறதா?! Author- துரைராஜ் குணசேகரன் Podcast channel manager- பிரபு வெங்கட்
“இருவருமே துரோகிகள்தான்!” 06.09.2022 11:12
2017-ல், சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியபோது, அப்போதைய எடப்பாடி தலைமையிலான ஆட்சியை, ‘ஊழல் அரசு’ எனத் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார் பன்னீர். Author - இரா.செந்தில் கரிகாலன் Podcast channel manager- பிரபு வெங்கட்
Podobne podcasty
Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS