Hello Vikatan
Vikatan News update | Tamil News
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: hubhopper.com
Gdzie słuchać?
Podcasty w aplikacji Replaio Radio Już wkrótcePodcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów
Odcinki
Annamalai: 2014 தேர்தலை விட குறைந்த பாஜக வாக்கு சதவிகிதம் - கோவையில் அண்ணாமலை செயல்பாடு எப்படி?! | News - 07/06/2024 07.06.2024 3:13
2014 தேர்தலை விட குறைந்த பாஜக வாக்கு சதவிகிதம் - கோவையில் அண்ணாமலை குறித்து செயல்பாடு ஓர் அலசல் -Vikatan News Podcast
பாஜக: பொய்த்துப்போன `பெரும்பான்மை' கனவு... மோடியைப் புறக்கணித்ததா இந்தியா? | News - 06/06/2024 06.06.2024 3:55
‘யாராலும் வீழ்த்த முடியாதவர்’, ‘விஷ்வ குரு’ என்றும் பா.ஜ.க-வினரால் புகழப்படும் பிரதமர் மோடி படு தீவிரமாக பிரசாரம் செய்தாலும், தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு பா.ஜ.க-வுக்கு பலம் கிடைக்கவில்லை. -Vikatan News Podcast
நாடாளுமன்ற தேர்தலில் 8.2% வாக்குகள்... மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுகிறது நாம் தமிழர்! | Tamil News 05.06.2024 2:11
12க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 1 லட்சம் வாக்குகளை கடந்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. திருநெல்வேலி தொகுதியில் அ.தி.மு.க-வை விட அதிக வாக்குகள் பெற்றிருக்கிறது. -Vikatan News Podcast
'சட்டப்பேரவையும் போச்சு... நாடாளுமன்றமும் போச்சு?!' - கலங்கும் சந்திரசேகர ராவ் | Election Result 2024| News - 04/06/2024 04.06.2024 2:31
சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் ஏற்பட்டிருக்கும் பின்னடைவால் அதிர்ச்சியை சந்தித்து இருக்கிறார் சந்திரசேகர ராவ்! -Vikatan News Podcast
Exit Poll 2024 Live Updates: NDA `Vs' I.N.D.I.A கூட்டணி... 543-ல் யாருக்கு எத்தனை? - Exit Poll முடிவுகள்! | News - 03/06/2024 03.06.2024 8:30
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், எந்த கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும் என `வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு' முடிவுகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுவருகின்றன. -Vikatan News Podcast
Cringe Talk - 04 Aeroplane Ragasiyangal 01.06.2024 5:00
'Aeroplane la poga poringala?', 'Aeroplane la poganum nu romba aasaiya?' - ethuva irunthalum Aeroplane pogumpothu kandippa itha saptu paarunga Nanba Nanbiz. Vera level la irukkumam. Ithuku ennoda Advance Happy Journey and Happy FOOD:)
ஆப்பிள் தேசத்தில் வெல்வாரா கங்கனா ரனாவத்? - ஆட்சியை முடிவுசெய்யும் ஆறு தொகுதிகள் என்னவாகும்? | News - 30/05/2024 30.05.2024 4:36
ஆட்சியைத் தக்கவைக்க 35 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தற்போது காங்கிரஸுக்கு 34 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கிறார்கள். -Vikatan News Podcast
'அதிமுக, ஜெயலலிதா, இந்துத்துவா..!' - அண்ணாமலை அரசியலின் பின்னணி என்ன?! | News - 29/05/2024 29.05.2024 5:52
"ஏழை, எளியவர்களுக்கு அம்மாவாக, அரசியல் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஆளுமைதான் ஜெயலலிதா. அவருக்கு தெய்வ நம்பிக்கை இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதேசமயம் என்றைக்கும் மத நம்பிக்கை கிடையாது" - சசிகலா -Vikatan News Podcast
`வன்மத்தைக் கக்குகிறார்கள்; ஜூன் 4-ல் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!’ - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் | News - 27/05/2024 27.05.2024 4:49
``சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், ஏழை-எளிய மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கக்கூடிய மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க. மீது தாக்குதலை நடத்துகிறார்கள்.” - ஸ்டாலின் -Vikatan News Podcast
`விஜய்யுடன் கூட்டணி’ - விரும்பும் சீமான்(?) விரும்பாத நா.த.க நிர்வாகிகள்! | News - 26/05/2024 26.05.2024 4:02
``அண்ணன் சீமானின் தலைமையை ஏற்கும் கட்சியோடுதான் நாம் கூட்டணி வைக்க வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு” - நா.த.க நிர்வாகிகள் -Vikatan News Podcast
Cringe Talk - 03 25.05.2024 3:25
Intha season ai Veyyil season...Mazhai season nu solrathavida SPORTS SEASON nu solrathu than seriya irukum...athoda chinna summary than intha podcast. Credits Host: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.
‘மோடி, அதானி கூட்டணி நிகழ்த்திய நிலக்கரி ஊழல்..!’ - குற்றச்சாட்டும், பாஜக பதிலும்(?) | News - 24/05/2024 24.05.2024 3:41
இன்னும் இரண்டு கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ‘மோடி - அதானி கூட்டணியின் நிலக்கரி ஊழல் அம்பலமாகியிருக்கிறது’ என்று அதிர்ச்சி கிளப்பியிருக்கிறார் ராகுல் காந்தி. -Vikatan News Podcast
Cringe Talk - 02 Crazy Rules 18.05.2024 4:26
'Ippadi kudava sattam irukkum?' nu nammaku thonavekkara mathiri ulagam muzhukka irukka sila sattangala paththi keppoom...Vaanga! Credits Host: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.
அண்ணாமலை வழக்கு விவகாரமும் பதறிய ஆளுநர் மாளிகையும் - என்ன நடந்தது?! | News - 15/05/2024 15.05.2024 3:04
அண்ணாமலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று ஆளுநர் மளிகை கொடுத்த விளக்கத்துக்குப் பின்னணி தான் என்ன?! -Vikatan News Podcast
`பாஜக வென்றால் அமித் ஷாதான் பிரதமர்..!' - கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்; சலசலப்பில் பாஜக முகாம் | News - 14/05/2024 14.05.2024 4:24
‘நீங்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தால், அமித் ஷா பிரதமராக ஆவதற்கு வாக்களிக்கிறீர்கள்... மோடிக்கு அல்ல’ என்று பேசி பா.ஜ.க-வை அலறவிட்டிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். -Vikatan News Podcast.
`அதிமுக-வை உடைக்கும் வேலையை நாங்கள் செய்யமாட்டோம்... பாஜக செய்யும்!' - சொல்கிறார் அமைச்சர் ரகுபதி | News - 13/05/2024 13.05.2024 3:32
``பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளில் தேர்தல் ஆணையமும் ஒன்று. தேர்தல் முடிந்த பிறகு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த தவறுமீது நடவடிக்கைகளை இந்தியா கூட்டணி நிச்சயம் எடுக்கும்" என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். -Vikatan News Podcast
வழக்கின் பிடியில் செந்தில் பாலாஜி... குழப்பத்தில் கரூர், கோவை தி.மு.க! | News -11/05/2024 11.05.2024 4:08
செந்தில் பாலாஜி கோவை, கரூர் மாவட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றினார். அதேநேரத்தில் தி.மு.க-வைப் பொறுத்தவரை எப்போதும் தனிமனிதருக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம். -Vikatan News Podcast.
அதானி, அம்பானி... மோடியின் குற்றச்சாட்டுகள்... மோடி மீதே திருப்பும் காங்கிரஸ்! | News - 10/05/2024 10.05.2024 4:32
காங்கிரஸ் கட்சிக்கு அதானியும், அம்பானியும் பணம் கொடுத்து இருந்தால் அவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிடட்டும் என்கிறது காங்கிரஸ் கட்சி. -Vikatan News Podcast
'சர்ச்சைப் பேச்சு... கொதித்த மோடி... அப்செட்டில் காங்கிரஸ்' - சாம் பிட்ரோடா விலகல் பின்னணி! | News - 09/05/2024 09.05.2024 2:45
"இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா கூறியிருக்கும் ஒப்புமை துரதிருஷ்டவசமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் அவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருக்கிறார்" - ஜெயராம் ரமேஷ் -Vikatan News Podcast
அன்று குஜராத் மாடல்... இன்று சூரத் மாடல்... அமித் ஷா தொகுதியில் வேட்டையாடப்படும் வேட்பாளர்கள்! | News - 08/05/2024 08.05.2024 4:36
‘பிரஜாதந்திரா ஆதார் கட்சி’யின் பெண் வேட்பாளரான சுமித்ரா மௌரியா, “நான் வேட்புமனு தாக்கல் செய்வதற்காகச் சென்றிருந்தேன். வீட்டில், என்னுடைய 6 வயது, 13 வயது பெண் குழந்தைகள் இருந்தனர். -Vikatan News Podcast
Cringe Talk -01 08.05.2024 6:09
VANAKKAM NANBA...NANBIZZZZ, bike la SPEEEED ah poitu irukinga... signal varuthu enna pannuvinga??? NIKKANUM. Avlo thaanga 'VAAZHKAI!'. Intha vaazhkaiya jolly ah ennoda CRINGE TALKZZZZ ketute pannalam... Credits Host: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.
மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடு... எப்படி சமாளிக்கப் போகிறது தமிழ்நாடு? | News - 07/05/2024 07.05.2024 7:08
ஒருபக்கம் தண்ணீர் தட்டுப்பாட்டால் விலங்குகள் தொடங்கி மனிதர்கள்வரை தவித்துக்கொண்டிருக்க, மற்றொருபக்கம் மக்களின் மின்சாரப் பயன்பாடும் வெகுவாக அதிகரித்து, மின்வெட்டு, மின்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. -Vikatan News Podcast
``வெள்ளை சட்டை மட்டும் அணிவது ஏன்..?" - ராகுல் காந்தி விளக்கம் | News - 06/05/2024 06.05.2024 2:27
``சித்தாந்தம் எப்போதும் முக்கியம். கட்சியின் சித்தாந்தத்தையும் கட்சியின் திட்டங்களையும் மக்கள் முன் வைக்க வேண்டும். நீங்கள் ஆட்சியிலிருந்தால், சித்தாந்தத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும்.” - சித்தராமையா -Vikatan News Podcast
``நான் உயிருடன் இருக்கும் வரை இதை அனுமதிக்க மாட்டேன்..." - கர்நாடகாவில் காங்கிரஸை எச்சரித்த மோடி! | News - 29/04/2024 29.04.2024 3:27
``காங்கிரஸ் நமது வரலாறு மற்றும் நமது சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றைத் திருப்திப்படுத்தும் அரசியலுக்காகவும், வாக்கு வங்கியையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறது." - மோடி -Vikatan News Podcast
தேர்தல் களத்தில் அனலை கிளப்பும் `பரம்பரை சொத்துவரி’ விவகாரம்... இந்தியாவில் சாத்தியமா? | News - 26/04/2024 26.04.2024 4:56
‘பரம்பரை சொத்துவரி முறை பற்றி விவாதிக்க வேண்டும் என்று சாம் பிட்ரோடா கூறியது காங்கிரஸின் கருத்து அல்ல’ என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார். -Vikatan News Podcast
Podobne podcasty
Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS