Hello Vikatan
Vikatan News update | Tamil News
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: hubhopper.com
Gdzie słuchać?
Podcasty w aplikacji Replaio Radio Już wkrótcePodcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów
Odcinki
Rewind World news 2022 | Tamil News podcast 29.12.2022 11:38
ரீவைண்ட்: 2022-ம் ஆண்டில் உலகை திரும்பி பார்க்க வைத்த சில சம்பவங்களின் தொகுப்பு..! Credits: Author -சு.உ.சவ்பாக்யதா,க.ஶ்ரீநிதி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
'கலர் டிவி விற்பனை டு ஐசிஐசிஐ வங்கி மோசடி வரை' - வீடியோகான் வேணுகோபால் தூத் கைதின் பின்னணி என்ன? | Tamil News 28/12/2022 28.12.2022 4:09
கலர் டிவி விற்பனையில் தொடங்கித் தான் நுழைத்த துறைகளில் எல்லாம் வெற்றி வாகை சூடிய 'வீடியோகான்' வேணுகோபால் தூத் தற்போது மோசடி புகாரில் சிக்கி கைதும் ஆகியிருக்கிறார். இதன் பின்னணி குறித்து விளக்குகிறது இந்த கட்டுரை... Credits: Author -கோபாலகிருஷ்ணன்.வே Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
``அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்; அதை நான் பார்த்துக் கொள்கிறேன்” - மா.செ கூட்டத்தில் எடப்பாடி | Tamil News - 28/12/2022 28.12.2022 2:52
``என்னை பொறுத்தவரை எல்லா பிரச்னையும், பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும்போது முடிந்துவிடும்” - எடப்பாடி Credits: Author -மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
`டெல்லியில் அதிரடி காட்டும் ராகுல்; பதறுகிறதா பாஜக?’ - காங்கிரஸ் குற்றச்சாட்டும் பாஜக பதிலும் | Tamil News - 28/12/2022 28.12.2022 4:35
ராகுல் டெல்லியில் அதிரடி காட்டி வருகிறார். மறுபுறம் கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி மத்திய அரசு யாத்திரையை ஒத்திபோட கோரிக்கை வைத்திருக்கிறது. இதற்கு பாஜக பதற்றத்தில் இருப்பதாக விமர்சனம் செய்திருக்கிறது, காங்கிரஸ். Credits: Author -கோபாலகிருஷ்ணன்.வே | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
“ஊழல் வளத்துறை!” - பாழாக்கிய நாசர் | Tamil News - 28/12/2022 28.12.2022 13:21
தமிழகத்தில், நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில், சுமார் 30 லட்சம் லிட்டர் பாலைத்தான் ஆவின் கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள பாலை 46 தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. Credits: Author -ந.பொன்குமரகுருபரன்,மனோஜ் முத்தரசு| Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
காணாமல்போன தே.மு.தி.க... களமிறங்கும் வாரிசு... பிரேமலதாவின் புத்தாண்டுத் திட்டம்! | Tamil News - 28/12/2022 28.12.2022 5:19
`ரெண்டு ஆட்டுல ஊட்டுற குட்டி, திண்டாட்டத்துலதான் போகும்’ என்பது மாதிரி ஒரே நேரத்தில் பல கட்சிகளுடன் கூட்டணி பேசி நம்பகத்தன்மையைக் கெடுத்துவிட்டார்கள் Credits: Author -ரா.அரவிந்தராஜ், வி.ஶ்ரீனிவாசுலு Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
ரீவைண்ட் 2022: பிரிட்டன் ரிஷி; பஞ்சாப் மான்; மேயர் பிரியா... உள்ளூர் டு சர்வதேச தேர்தல்கள் | Tamil news - 28/12/2022 28.12.2022 16:16
2022-ம் ஆண்டு தமிழகம் தொடங்கி சர்வதேசம் வரை நடைபெற்ற தேர்தல்களின் சிறப்பு தொகுப்பு..! Author -ந.நீலம் இளமுருகு Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
ஸ்டாலினின் துபாய் விசிட்; தஞ்சை தேர் விபத்து; எழுவர் விடுதலை, இன்னும் பல... தமிழ்நாடு ரீவைண்ட் 2022 |Daily News podcast - 27/12/2022 27.12.2022 20:16
ரீவைண்ட் 2022: தமிழகத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..! Credits: Author -ஜெ.ஷோ.ஜெபிஷா,சு.நீலாப்ரியா Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
போராட்டமில்லை... பொதுக்கூட்டமில்லை... மந்தமான ‘ம.தி.மு.க...’ அப்செட்டில் தொண்டர்கள்! 26.12.2022 4:45
துரை வைகோவின் நியமனம் தேவையான ஒன்று. அவர் உத்தரவிடுவதற்காக இந்தப் பொறுப்பை ஏற்கவில்லை. ஊழியம் செய்வதற்காக வந்திருக்கிறார் என்றே நான் நம்புகிறேன்
தனிக்கட்சி ரூட்... கரை சேர்வாரா ஓ.பி.எஸ்.? 26.12.2022 3:14
கட்சி சின்னம் முடங்கிவிடும், அப்படி நடந்தால் எடப்பாடி தானாக முடங்கிவிடுவார் என திடமாக நம்புகிறது பன்னீர் தரப்பு.
சீனாவில் மீண்டும் கொரோனா... பாதிப்புகளை மூடி மறைக்கிறதா?! 24.12.2022 4:15
மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என யாருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலும், பரிசோதனை செய்யாமல் பணியில் தொடரச் சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது என்கிறார்கள்.
“சீன எல்லை விவகாரம்... பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்..?” 24.12.2022 3:49
பா.ஜ.க-வை ரவுண்டு கட்டும் காங்... சீனியர்கள்!
அ.தி.மு.க ‘அரையாண்டு’ ரிசல்ட்! - கூட்டணி கணக்கு... ஆடிட் ரிப்போர்ட்... புது ஃபார்முலா 24.12.2022 11:14
குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவுக்காக அகமதாபாத்துக்குச் சென்ற பன்னீரை, பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா என எல்லாருமே அவ்வளவு மரியாதையாக நடத்தினர்
ராகுல் யாத்திரையில் புதிய பாதை - திமுக கூட்டணிக்குள் ஐக்கியமாகிறாரா கமல்ஹாசன்?! 23.12.2022 4:44
ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்கிறார், கமல்ஹாசன். இதன் மூலம் அவர் திமுக கூட்டணிக்குள் ஐக்கியமாகிறாரா?
உலகையே ஆட்டிப்படைத்த `பிகினி கில்லர்’ - இந்தியா டு நேபாள் சிறை; விடுதலை ஆகும் சோப்ராஜ் - யார் இவர்? | Daily News Podcast-22/12/2022 22.12.2022 4:37
``குற்றம் என்பது அவன் ரத்தத்தில் ஊறிய விஷயம். அதை ஒருபோதும் அவனால் விட முடியாது. நான் விசாரித்த வகையில், அவன் குறைந்தது 32 கொலை செய்திருப்பான்" - காவல்துறை அதிகாரி Credits: Author -VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
கவர்னரின் கள்ள மௌனம்... காவு வாங்கப்படும் உயிர்கள்! | Daily news podcast - 21/12/2022 21.12.2022 10:18
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் திறனை மேம்படுத்துவதாகச் சொல்வது தவறானது. ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த முடியாது என்பதால், முழுவதுமாகத் தடைசெய்ய வேண்டும் Credits:Author - துரைராஜ் குணசேகரன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது
வேகத்தை கூட்டும் ஓ.பி.எஸ்... மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுவதன் பின்னணி என்ன? | Daily News Podcast - 19/12/2022 19.12.2022 3:28
ஓ.பி.எஸ்ஸின் இந்த திடீர் வேகத்துக்குக் காரணம் என்ன? Credits:Author -இரா.செந்தில் கரிகாலன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
வாரணாசியில் `காசி தமிழ் சங்கமம்’ - பாஜகவுக்கு கிடைத்த அரசியல் லாபம் என்ன? | Daily News podcast- 19/12/2022 19.12.2022 4:22
``அரசியல் லாபம் என்ன என்பது வருகின்ற தேர்தலில்தான் தெரியும்” - மூத்த பத்திரிகையாளர் பிரியன். Credits: Author - அன்னம் அரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
அட்வைஸ் செய்த சீனியர்கள்... சொன்னதைக் கேட்ட அண்ணாமலை! | Daily News Podcast - 19/12/2022 19.12.2022 3:11
மோடி கபடிப் போட்டி நடத்த 28 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதில் பத்து கோடிதான் செலவு செய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள். மீதிப் பணம் என்ன ஆனது என்பது தெரியவில்லை. Credits: Author -அன்னம் அரசு. Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
ஹிஜாப் எதிர்ப்பு போராட்ட விவகாரம்: இரான் அரசு செய்யும் தவறுகள்... என்ன நடக்கிறது?! |Daily News podcast - 17/12/2022 17.12.2022 3:27
இரான் பாதுகாப்புப்படையினர் நடத்திய தொடர் துப்பாக்கிச்சூட்டில் 68 சிறுவர், சிறுமிகள் உட்பட சுமார் 495 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்பது அதிர்ச்சித் தகவல். Credits: Author -ரா.அரவிந்தராஜ் Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
பட்டாபிஷேகம்! - அவசரம்... அதிருப்தி... சவால்! | Daily News Update -17/12/2022 17.12.2022 10:48
தி.மு.க ஆட்சி அமைத்ததிலிருந்தே உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது குடும்பத் தரப்பு. ஆனால் முதல்வரும், கட்சி சீனியர்களும் அதை விரும்பவில்லை. Credits; Author -ச.அழகுசுப்பையா,மனோஜ் முத்தரசு Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
உருட்டல், மிரட்டல், சுருட்டல் - அடுத்தடுத்த சர்ச்சையில் கோவை மேயர்! | Daily News 17/12/2022 17.12.2022 2:27
மேயர் கல்பனா யாரையும் மதிப்பதில்லை. எதற்கெடுத்தாலும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரின் சகோதரர் அசோக் குமார் பெயரைச் சொல்லியே மிரட்டுகிறார். Credits: Author -குருபிரசாத் | Photographed - தி.விஜய் Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
திமுக Vs அதிமுக - தமிழக அரசியலில் வாரிசுகள் அதிகம் எங்கே?! 17.12.2022 7:02
தமிழகத்தில் வாரிசு அரசியல் சகஜமாகிவிட்டதா, திமுக, அதிமுக இரண்டு கட்சியில் எங்கு வாரிசுகள் அதிகம்? Credits: Author -இரா.செந்தில் கரிகாலன் Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
இந்திய - சீன ராணுவ மோதல்... விவாதத்துக்கு மத்திய அரசு மறுப்பு... ஒன்றுசேரும் எதிர்க்கட்சிகள்! | Daily News 16/12/2022 16.12.2022 3:46
அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டிய இந்திய - சீன எல்லைப்பகுதியில் நிகழ்ந்த ராணுவ மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஆளும் தரப்பு மறுத்துவிட்டது. அதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. Credits: Author -ஆ.பழனியப்பன் Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
விஜய் திவாஸ்: `சரணடைந்த 93,000 பாகிஸ்தான் வீரர்கள்; வங்கதேசம் உதயம்!’ -`1971’ ஃப்ளாஷ்பேக் | Daily News 16/12/2022 16.12.2022 4:29
இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, வங்கதேசத்தின் (கிழக்கு பாகிஸ்தான்) விடுதலைப் போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்திருந்தார். Credits: Author -ஹரீஷ் ம Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.
Podobne podcasty
Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS