Hello Vikatan
Vikatan News update | Tamil News
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: hubhopper.com
Gdzie słuchać?
Podcasty w aplikacji Replaio Radio Już wkrótcePodcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów
Odcinki
பன்னீர்செல்வத்தின் பத்தாவது தோல்வி - அடுத்த மூவ் என்ன?! | News-28/03/2023 28.03.2023 2:33
அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்த நாளிலிருந்து தற்போதுவரை 10 வழக்குகளில் தோல்வியைத் தழுவியிருக்கிறார் பன்னீர். Credits: Author -Manoj Mutharasu | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
எடப்பாடியுடன் மேடையேறிய ஜி.கே.வாசன்; கண்ணீர் சிந்திய ஆர்.காமராஜ் மனைவி, மகன் - இல்ல விழா ஹைலைட்ஸ் | News-27/03/2023 27.03.2023 3:52
``சொந்த நலனுக்காக அ.தி.மு.க-வில் இருந்தவர்கள் களையெடுக்கப்பட்டுவிட்டனர். இனி கட்சி செழித்து வளரும். என்னைப்போல் ஒரு லட்சம் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருப்பதால், யாராலும் அ.தி.மு.க-வை அழிக்க முடியாது” - எடப்பாடி பழனிசாமி Credits: Author -K.Gunaseelan | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
‘‘இது ராணுவ நீதிமன்றத்தில்கூட வழங்கப்படாத தீர்ப்பு!'' | News-27/03/2023 27.03.2023 3:24
இந்த வழக்கு தொடரப்பட்டவிதமே தவறானது. டெல்லியில் வசிக்கும் ராகுல் மீது சூரத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். தவிர, ‘மோடி’ என்ற பெயரில் எந்தச் சமூகமும் இல்லை. Credits: Author - Gopalakrishnan.v | Voice : Rajesh Kannan | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
``என் பெயர் ஒன்றும் சாவர்க்கர் அல்ல, காந்தி; காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்டதில்லை" - ராகுல் காந்தி | Political News-25/03/2023 25.03.2023 2:54
``நான் கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன், பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவு குறித்து நான் தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்." - ராகுல் காந்தி Credits: Author - C.Arjunan | Voice : Rajesh Kannan | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
“அலட்சியமா இருக்குறீங்க!” - வருத்தம்... கோபம்... ஆதங்கம்... ஸ்டாலின்! | News-25/03/2023 25.03.2023 9:47
‘எங்கள் பேச்சை அதிகாரிகள் கேட்பதே இல்லை. நியாயமான கோரிக்கை மனுக்களை எடுத்துச் சென்றால், தாசில்தார்கூட மதிப்பதில்லை’ எனக் கொதித்தனர். Credits: Author - N.Ponkumaraguruparan,S Alagusubbaiya, Durairaj Gunasekaran | Voice :Keerthiga | Sound Engineer : R. Vignesh| Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
மகளிர் உரிமைத்தொகைக்கு தகுதி நிர்ணயம்... சரியா, தவறா? | News-25/03/2023 25.03.2023 5:00
“அரிசி அட்டைதாரர்கள் எல்லோருக்கும் உரிமைத்தொகை வழங்காமல், வரம்புகளை நிர்ணயித்து பயனாளிகளைக் குறைப்பது ஏமாற்று வேலை” Credits: Author -NewsSense Editorial Team | Voice :Keerthiga | Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
``பார்த்துக்கொண்டனர், பேசிக்கொள்ளவில்லை” - திருவாரூரில் நடந்த சசிகலா குடும்ப நிச்சயதார்த்த விழா | News-24/03/2023 24.03.2023 4:40
எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தைவிட்டால் சசிகலா தரப்புக்கு அ.தி.மு.க-வைக் கைப்பற்ற வேறு வாய்ப்பு அமையாது. இந்த நேரத்தில் ஒருவருக்கொருவர் முரண்டு பிடிக்கிறார்களே எனப் பலரும் புலம்பினர். Credits: Author -K. Gunaseelan | Voice : Rajesh Kannan | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
கிடுக்கிப்பிடி போடும் அமலாக்கத்துறை... கவனம் பெறும் கே.சி.ஆர் மகள் கவிதா - பின்னணி என்ன?! | News-23/03/2023 23.03.2023 3:22
“ஏமாற்றுப்பேர்வழிகளையெல்லாம் வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல அனுமதித்துவிட்டு, தெலங்கானா போராட்டத்தில் பங்கேற்ற கவிதாவை மத்திய அரசு துன்புறுத்துகிறது” என்று கொந்தளித்திருக்கிறார் தெலங்கானா அமைச்சர் வி.ஸ்ரீனிவாஸ் கவுடு. Credits: Author -A.palaniyappan | Voice :Keerthiga | Sound Engineer : Sam Joshi | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
மோடி பெயர் குறித்து சர்ச்சைக் கருத்து: `ராகுல் காந்தி குற்றவாளி; 2 ஆண்டுகள் சிறை’ - சூரத் நீதிமன்றம் | News-23/03/2023 23.03.2023 1:57
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, அவதூறு வழக்கில் சூரத் கோர்ட் குற்றவாளி எனத் தீர்ப்பளித்திருக்கிறது. Credits: Author - Mu. Iyamperumal | Voice :Keerthiga | Sound Engineer : Sam Joshi | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
ஆடு உறவு... குட்டி பகை! - அ.தி.மு.க - பா.ஜ.க பஞ்சாயத்து! | News-22/03/2023 22.03.2023 12:25
‘தலைவரே... நீங்க அப்படி முடிவெடுக்கக் கூடாது. நீங்க இல்லாம, நாங்க என்ன பண்ணுவோம்?’ எனத் தேம்பித் தேம்பி அழுதார். Credits: Author -Ponkumaraguruparan , Manoj mutharasu, annam arasu | Voice : Rajesh Kannan | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
கர்நாடகாவை `கை’பற்றுமா காங்கிரஸ்?! - மாறும் காட்சிகளும் பாஜக பிளானும்! | News-21/03/2023 21.03.2023 4:49
கர்நாடகாவில் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதற்கான அனைத்து வேலைகளையும் காங்கிரஸ் செய்துவருகிறது. Credits: Author -A palaniyappan | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
உதயநிதி 'இன்', கனிமொழி 'அவுட்' - பரபர நோட்டீஸ் பஞ்சாயத்து | News-21/03/2023 21.03.2023 3:02
"உதயநிதிக்கும் மகளிரணிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது... கனிமொழியை இவர்கள் சீண்டிப்பார்ப்பது இது முதன்முறையல்ல" என்று கொதிக்கிறார்கள் கனிமொழியின் ஆதரவாளர்கள். Credits: Author - N. Ponkumaraguruparan | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
ரெய்டு முதல் சேஸிங் வரை - பஞ்சாப் போலீஸுக்குச் சவாலாக இருக்கும் அம்ரித்பால் யார்?! | News-20/03/2023 20.03.2023 3:53
சுமார் 5 கி.மீ தூரம் பஞ்சாப் போலீஸார் அம்ரித்பால் சிங்கை சேஸிங் செய்தும் அவர் தப்பித்துவிட்டார். அவரைத் தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருவதாக பஞ்சாப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Credits: Author -L Ram shankar | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
அலட்சிய அமைச்சர்கள்... அவதியில் மக்கள்! | News-18/03/2023 18.03.2023 14:30
தமிழ்நாட்டில் புலிப்பால்கூட வாங்கிவிடலாம்போல, ஆவின் பால் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது” எனக் கொதிக்கிறார்கள் மக்கள். Credits: Author -Manoj Mutharasu, Durairaj Gunasekaran, Annam Arasu | Voice :Rajesh kannan | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
`எடப்பாடி மீது வழக்கு பதிந்த காவல்துறை, கே.என்.நேரு மீது பதியாதது ஏன்?’ - கொதிக்கும் அதிமுக | News-17/03/2023 17.03.2023 5:12
கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி காவல் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம், அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கே.என்.நேருவுக்கு இதில் தொடர்பே இல்லாததுபோல இந்த விவகாரத்தை அரசு கையாள்கிறது என்ற விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. Credits: Author -Prakash | Voice :Keerthiga | Sound Engineer : R.Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas...
`அட்டாக்’ எடப்பாடி... அதிரடி காட்டும் டி.டி.வி.தினகரன் தரப்பு - பின்னணி என்ன?! | News-14/03/2023 14.03.2023 4:15
ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி மீதான அட்டாக்கைத் தீவிரப்படுத்தியிருக்கிறது அ.ம.மு.க தரப்பு. அ.ம.மு.க நிர்வாகிகளை இழுத்துப் பதிலடி கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இரு தரப்புக்குமிடையில் மோதல் வலுப்பதன் பின்னணி என்ன?! Credits: Author -Prakash | Voice :Keerthiga | Sound Engineer : R.Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
`மோடியை விமர்சித்தால், தேசத்தை அவமதித்ததாக அலறுவதா?’ - ராகுல் பேச்சும் சர்ச்சையும் - பின்னணி என்ன? | News-13/03/2023 13.03.2023 5:11
“பிரதமர் மோடியையும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஸையும் விமர்சித்தால், தேசத்தை அவமதித்துவிட்டதாக அலறுவது ஏன்...” என்று காங்கிரஸ் கட்சியினர் கேட்கிறார்கள். Credits: Author -A. Palaniappan | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
ஒற்றைத் தலைமையின் முதல் தோல்வி! - அ.தி.மு.க நிலை என்ன? | News-13/03/2023 13.03.2023 3:01
இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றிபெறும். அந்த அளவுக்கு ஜனநாயகம் வளைக்கப்படுவது இந்தியா முழுவதும் நடக்கும் வாடிக்கைதான் Credits: Author -Manoj Muthurasu | Voice : R.Keerthiga | Sound Engineer : R.Vignesh Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
குழப்பம்... கலக்கம்... பதற்றம்... தடுமாறும் அண்ணாமலை! | News-11/03/2023 11.03.2023 11:27
அண்ணாமலை தனக்கு மட்டுமே மீடியா வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், தேசிய அளவில் நன்கு அறியப்பட்ட, பா.ஜ.க-வின் தமிழக முகங்களை மீடியாக்களில் பேசவிடாமல் தடுக்கிறார். Credits: Author - S.Alagusubbaiya | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
`நான் தலைவன்; இப்படித்தான் செயல்படுவேன்' - அண்ணாமலை பேச்சின் பின்புலம் என்ன?! | News-11/03/2023 11.03.2023 3:21
பா.ஜ.க-விலிருந்து நிர்வாகிகள் விலகி வரும் சூழலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அண்ணாமலை தன்னைத்தானே தலைவன் எனவும் தலைவன் நடவடிக்கை எடுத்தால் இதெல்லாம் நடக்கும் எனவும் பேசியிருக்கிறார். இதன் பின்னணி என்ன? Credits: Author -S. Alagusubbaiya | Voice :Keerthiga | Sound Engineer : R.Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
`இதோடு நிறுத்திக்கொள்வது நல்லது...’ - தமிழக பாஜக-வை, அதிமுக சம்பவம் செய்யும் பின்னணி என்ன?! | News-10/03/2023 10.03.2023 6:19
“அ.தி.மு.க-வின் சில மூத்த தலைவர்கள் பா.ஜ.க பக்கம் போகத் தயாராக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து, அதற்கேற்றார்போல் பா.ஜ.க மீதான எதிர்மறையான பிம்பத்தைக் கட்டமைக்க அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ பா.ஜ.க-வைத் தொடர்ந்து எரிச்சலூட்டி வருகிறார்.” - ஸ்ரீராம் சேஷாத்ரி Credits: Author -Annam Arasu | Voice :R.Keerthiga | Sound Engineer : R. Vigensh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network H...
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் சுற்றவைத்த டெல்லி - தமிழக பாஜக-வைப் பழிவாங்குகிறாரா பழனிசாமி?! | News-10/03/2023 10.03.2023 3:03
பா.ஜ.க ஐடி விங் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார் அ.தி.மு.க-வில் ஐக்கியமானதோடு, அவரின் ஆதரவு வட்டாரத்தையும் இணைக்கும் வகையில் அதிதீவிரமாகச் செயல்பட்டுவருகிறார். Credits: Author - | Voice :Keerthiga | Sound Engineer: R.Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
`திமுக ஆட்சியை அகற்ற சதி' - ஸ்டாலினின் ஆவேசப் பேச்சும் பின்னணியும் | News-09/03/2023 09.03.2023 5:16
``திராவிடம் என்பது இனவாத அரசியல்தானே... ஆரிய, திராவிட அரசியலே வட இந்திய, தென்னிந்தியப் பிரிவினைக்கான இனவாத அரசியல்.” - பா.ஜ.க அஸ்வத்தாமன் Credits: Author - L. Ram Shankar | Voice :Keerthiga | Sound Engineer : R.Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
தமிழக பாஜக-வில் சர்வாதிகாரப் போக்கைப் பின்பற்றுகிறாரா அண்ணாமலை?! | News-09/03/2023 09.03.2023 5:54
``தமிழ்நாட்டில் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று சொன்ன ஒரே நபர் ஸ்டாலின்தான். ஏனென்றால் தி.மு.க மாதிரி ஒரு குடும்பம் ஆட்சிசெய்யும் இடங்களில்தான் சர்வாதிகாரம் வரும்.” - அஸ்வத்தாமன் Credits: Author -Annan Arasu | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M
கூடா கூட்டணி... குடும்ப அரசியல்... தொடர் தோல்வி... தேவையில்லாத ஆறாவது விரலா தே.மு.தி.க? | News-08/03/2023 08.03.2023 4:37
`ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகளைக் கண்டு நமது கழக நிர்வாகிகள் துவண்டுவிடாதீர்கள், கவலைப்படாதீர்கள். ஃபீனிக்ஸ் பறவைபோல் மீண்டெழுந்து இமாலய வெற்றிபெறுவோம் Credits: Author -R.Aravind raj| Voice :Keerthiga | Sound Engineer : R. Vignesh | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed
Podobne podcasty
Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS