Hello Vikatan

Vikatan News update | Tamil News

News TA ↓ Odcinki: 797

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Koniecznie odwiedź stronę podcastu i wesprzyj twórcę: hubhopper.com

Autor

Hello Vikatan

Kategoria

News

Strona podcastu

hubhopper.com

Ostatni odcinek

21 sie 2024

Gdzie słuchać?

Podcasty w aplikacji Replaio Radio Już wkrótce

Podcasty trafią do aplikacji już wkrótce. Zainstaluj teraz i jako pierwszy zobacz nowe podejście do podcastów

Pobierz z Google Play Zainstaluj za darmo Android prawie 10 mln pobrań · ocena 4,8 iOS niedługo

Odcinki

``தமிழ், இந்திய மொழி என்பதைவிட வேறென்ன பெரிய பெருமை வேண்டும்?" - பிரான்ஸில் பெருமிதமடைந்த மோடி | News - 14/07/2023 14.07.2023

``கடந்த 10 ஆண்டுகளில் 10-வது இடத்திலிருந்த இந்தியா, இன்று உலகின் 5-வது பெரிய பொருளாதாரமிக்க நாடாக முன்னேறியிருப்பது, நம்மை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது." - பிரதமர் மோடி. Credits: Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`என் மண், என் மக்கள்’ - தமிழ்நாட்டில் அண்ணாமலையின் நடைப்பயணம் கைகொடுக்குமா?! | ஓர் அலசல் | News - 13/07/2023 13.07.2023

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கவிருக்கும் நடைப்பயணம் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இந்த நடைப்பயணம் பாஜக-வுக்கு அரசியல்ரீதியாகப் பலன் கொடுக்குமா? அலசுவோம்! Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

மின்வாரியத்தில் ரூ.397 கோடி ஊழல்! - முறைகேடு நடந்ததை ஒப்புக்கொள்கிறதா அரசு? | News - 12/07/2023 12.07.2023

இந்த ஊழலுக்கெல்லாம் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவரான ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ்-ஸும், ஃபைனான்ஷியல் கன்ட்ரோலராக இருக்கும் வி.காசி என்பவரும் உடந்தை. Credits: Author - ரா.அரவிந்தராஜ் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ஐந்தாம் ஆண்டிலாவது அடித்து ஆடுவாரா? | News - 12/07/2023 12.07.2023

2024 நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. தொடர்ச்சியாக, 2026-ல் சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளும் ஆரம்பித்துவிடும். இந்த முறை, இந்தத் தேர்தல்களெல்லாம் உதயநிதியை மையமிட்டே நடைபெறப்போகின்றன. Credits: Author - ச.அழகுசுப்பையா | அன்னம் அரசு | ந.பொன்குமரகுருபரன் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

ரூ.2.5 கோடி சொத்து... 75 லட்சத்துக்கு ஏலம்! - முறைகேட்டுக்கு துணைபோனாரா அண்ணாமலை? | News - 12/07/2023 12.07.2023

உண்மையைச் சொன்னால், சந்திரசேகர் தரப்பினர்தான் எங்களுக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுகிறார்கள். அதேபோல அண்ணாமலையின் மனைவிக்கும், எங்கள் நிறுவனத்துக்கும் சம்பந்தமே இல்லை. Credits: Author - செ.சல்மான் பாரிஸ் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

தமிழக அரசா, மத்திய அரசா... அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு யார் பொறுப்பு?! | News - 11/07/2023 11.07.2023

``நாட்டில் எப்படிப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கோ, அதேபோல் விலைவாசியும் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இவையெல்லாமே நுகர்வோர் தலையில்தான் விழுகின்றன. இதில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஏதுமில்லை.” - தமிழ் கா.அமுதரசன். Credits: Author -அன்னம் அரசு | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

‘‘அசம்பாவிதம் ஏற்படாமலிருக்கவே பிரியாணி கடை மூடப்பட்டது!’’ - விளக்கமளித்த வேலூர் ஆட்சியர் | News - 11/07/2023 11.07.2023

‘‘மக்களின் பாதுகாப்பு கருதியும், நுகர்வோர் நலன், சட்டம் - ஒழுங்குப் பிரச்னை கருதியும், எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஒருசிலர் உணவகப் பிரச்னையை, சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்கு ஆதாயமாகப் பயன்படுத்துகிறார்கள்’’ என்கிறார் வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன். Credits: Author - ⁠ லோகேஸ்வரன்.கோ | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

குடியரசுத் தலைவருக்கு முதல்வர் எழுதிய 19 பக்கப் புகார்... ஆளுநர் ரவி மீது நடவடிக்கை எடுப்பாரா?! | News - 10/07/2023 10.07.2023

``தமிழ்நாடு அரசின் அரசியல் மற்றும் கருத்தியலுக்கு எதிராளியாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்." - முதலமைச்சர் ஸ்டாலின். அன்னம் அரசு

`தள்ளு... தள்ளு... தள்ளு!' - கையால் தள்ளப்பட்ட ரயில்; வைரலாகும் வீடியோ... ரயில்வே விளக்கம்! | News-10/07/2023 10.07.2023

சமூக வலைதளங்களில் ஒரு ரயிலை பயணிகளும், காவல்துறையினரும், ராணுவ வீரர்களும் சேர்ந்து தள்ளும் வீடியோ வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது. Credits: Author - VM மன்சூர் கைரி | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

“அரசு மருத்துவமனைகளை எட்டிப் பாருங்கள் முதல்வரே!” | News - 09/07/2023 09.07.2023

என் குழந்தை குறைமாதக் குழந்தை, அதற்குப் பல குறைகள் இருக்கின்றன எனப் பலமுறை என்னிடம் சொல்கிறார் அமைச்சர். அந்த வார்த்தையைக் கேட்டு நான் உடைந்துவிட்டேன். நான் என் குழந்தையை இரண்டு கைகளுடன் கொண்டு வந்தேன். இப்போது ஒரு கை மட்டுமே அவனுக்கு இருக்கிறது Credits: Author - ஜூனியர் விகடன் டீம் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Hea...

கோவையில், செந்தில் பாலாஜி இடத்தில் முத்துசாமி - சவால்களைச் சமாளித்து சாதிப்பாரா..?! | ஓர் அலசல் | News-08/07/2023 08.07.2023

``செந்தில் பாலாஜியைப்போல் துருதுரு அரசியல் செய்ய சீனியர் அமைச்சரான முத்துசாமியால் முடியுமா என்பது கேள்விக்குறிதான். கொங்கு மண்டலத்தில் தி.மு.க-வுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்” என்கிறார்கள் ஒரு தரப்பினர். Credits: லெ. ராம்சங்கர்

உள்ளதும் போச்சு... ஓ.பி.எஸ் மகனுக்கு வந்த சோதனை! | News-08/07/2023 08.07.2023

உயர் நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. இது திட்டமிட்டு புனையப்பட்ட வழக்கு. `வேட்புமனுவில் சில தகவல்கள் இல்லை’ என நீதிமன்றம் கூறியிருக்கிறது. மனோஜ் முத்தரசு

பொது சிவில் சட்டம்... `எதிர்ப்பு' ; பாஜக கூட்டணி... `தள்ளிவைப்பு’- பாஜக-வைச் சீண்டுகிறாரா எடப்பாடி?! | News - 07/07/2023 07.07.2023

`பா.ஜ.க-வுடன் கூட்டணியில் தொடர்கிறீர்களா?' என்ற கேள்விக்கு பிடிகொடுக்காமல் பதில் சொல்லியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதாகக் கூறியிருக்கிறார். Credits: Author - ஆ.பழனியப்பன் | Voice : கீரித்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

`ஆளுநர் அரசியல் பேசக்கூடாது’ - அண்ணாமலையின் இந்த அட்வைஸ் ஆர்.என்.ரவிக்கா?! | News - 06/07/2023 06.07.2023

``அண்ணாமலை பற்றிய செய்திகள் போடுவதற்கு பதில் அதற்கு நிகராக ஆளுநர் விஷயங்கள் வந்து கொண்டிருந்தால் இரட்டை குதிரை சவாரி என்பது சரிவராது. காலம் கடந்து அண்ணாமலை இந்த கருத்தை சொல்லி இருந்தாலும் அதை வரவேற்கலாம்” - ஸ்ரீராம் சர்மா அன்னம் அரசு

பாஜக-வில் நடக்கும் மாற்றங்கள்... நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகமா?! | News-06/07/2023 06.07.2023

நான்கு மாநிலங்களில் தலைவர்களை மாற்றியிருக்கிறது பா.ஜ.க தலைமை. அடுத்து, அமைச்சரவையிலும் மாற்றம் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த மாற்றங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. Credits: Author - பிரகாஷ் ரங்கநாதன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

Yale: சென்னை உயர் நீதிமன்றத்திலுள்ள கல்லறையை அகற்றும் விவகாரமும் வரலாற்றுப் பின்னணியும்! | News-05/07/2023 05.07.2023

ஒருகாலத்தில் இங்கிலாந்து மன்னரைவிட அதிக சொத்து வைத்திருந்தவர்தான் எலிஹு யேல். அவருக்கும், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் கல்லறைக்கும், அமெரிக்காவில் இருக்கும் பல்கலைக்கழகத்துக்கும் என்ன தொடர்பு?! Credits: Author - ராணி கார்த்திக் | Voice :ராஜேஷ் கண்ணன்  Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

அகற்றப்பட்ட குழந்தையின் கை... மருத்துவர்களின் அலட்சியம்தான் காரணமா?! | News - 04/07/2023 04.07.2023

``ஆரம்பம் முதலே விரல் சிவப்பதை நான் சுட்டிக்காட்டியும், உடனடியாகச் சிகிச்சையளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதால்தான் தற்போது குழந்தைக்கு கை அகற்றப்படவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது" என்கிறார் குழந்தையின் தாய் அஜிஸா.

`நினைத்ததை முடிக்கும் பாஜக... திண்டாடும் ஷிண்டே’ - மகாராஷ்டிரா ஆளும் கூட்டணியிலும் அப்செட்! | News - 04/07/2023 04.07.2023

`தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து யார் சென்றாலும் எனக்குக் கவலையில்லை' என்று சரத் பவார் தெரிவித்திருக்கிறார். Credits: Author -ஆ.பழனியப்பன் | Voice :ராஜேஷ் கண்ணன் Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

மாமன்னன்: `சாதிய அடக்குமுறை எந்தக் கட்சியிலிருந்தாலும்...'- பா.இரஞ்சித்துக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் | News-03/07/2023 03.07.2023

`பட்டியலின சட்டமன்ற உறுப்பினர்கள், சமூகநீதியைக் கொள்கையாகக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியில் இருந்தாலும், கட்சியிலுள்ள மாற்றுச் சாதியினர்... ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.' - பா.இரஞ்சித் Credits: Author - சி. அர்ச்சுணன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network...

"எந்த அதிகாரமும் இல்லையென்று தெரிந்துகொண்டே விபரீத விளையாட்டை விளையாடுகிறார் ஆளுநர் ரவி!" - ஸ்டாலின் | News-03/07/2023 03.07.2023

``என்னுடைய தலைமையிலான தி.மு.க அரசு, நிம்மதியாக ஆட்சி நடத்தி, மக்களுக்கு எந்த நன்மையையும்‌ செய்துவிடாமல்‌ தடுப்பதே ஆளுநரின்‌ உள்நோக்கம்‌." - ஸ்டாலின் Credits: Author - சி. அர்ச்சுணன் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

தலைமைச் செயலர், டிஜிபி, தகவல் அதிகாரி, கமிஷனர்... யாருமே தமிழர் இல்லை - விமர்சனமும் விளக்கமும்! | News - 01/07/2023 01.07.2023

``அதிகாரம் மிக்க தலைமைப் பதவிகளுக்கு நியமனம் நடந்திருக்கிறது. இதில் ஒற்றுமை என்னவென்றால், இவர்கள் அனைவரும் வேற்று மொழி பேசக்கூடிய வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.” Credits: Author - நிவேதா.த | Voice :Keerthiga | Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahmed M

அதிகாரிகள் மாற்றம்... கைமாறும் பவர்... டீம் ‘உதய்’ம் | News-01/07/2023 01.07.2023

பள்ளிக்கல்வித்துறையில் ஆணையராக இருந்த நந்தகுமாருக்கும், துறையின் அமைச்சரான அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் தொடக்கத்திலிருந்தே முட்டல் மோதல்தான். இருவருக்கும் ஒத்துவரவே இல்லை.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் பின்வாங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி... ஓர் அரசியல் பார்வை! | News-30/06/2023 30.06.2023

“ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய பிறகு ஒவ்வொரு முறையும் அதற்கான எதிர்ப்பு வரும்போது அவரின் நிலையிலிருந்து மாறிவிடுகிறார்.” - தமிழ் கா.அமுதரசன் அன்னம் அரசு

புதிய டி.ஜி.பி - சங்கர் ஜிவால் | சென்னை போலீஸ் கமிஷனர் - சந்தீப் ராய் ரத்தோர் | விரிவான Biodata | News - 30/06/2023 30.06.2023

தமிழக டி.ஜி.பி-யாக இருக்கும் சைலேந்திர பாபு ஓய்வு பெறுவதையடுத்து, புதிய டி.ஜி.பி-யாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதனால் சென்னை போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டிருக்கிறார். Credits: Author - எஸ்.மகேஷ் | Voice :கீர்த்திகா Sound Engineer : நவீன் பாலா | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

3 முதல்வர்களுடன் பணியாற்றிய அனுபவம்; சிவ் தாஸ் மீனா `தலைமைச் செயலாளர்' பதவிக்கு `டிக்’ ஆனது எப்படி? | News - 30/06/2023 30.06.2023

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக சிவ் தாஸ் மீனாவை நியமிக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தலைமைச் செயலகம். முன்னாள் முதல்வர்களின் குட் புக்கில் இடம்பிடித்திருந்த அவர், தலைமைச் செயலாளராகத் தேர்வானது எப்படி? நிவேதா.த

Słuchaj podcastu Vikatan News update | Tamil News w Replaio

Radio i podcasty w jednej aplikacji - za darmo, bez zakładania konta. Zainstaluj już dziś i nie przegap premiery

Pobierz z Google Play

Replaio nie jest wydawcą podcastów; nazwy audycji, okładki i audio należą do ich autorów i są rozpowszechniane przez publiczne kanały RSS